Saturday, December 1, 2012

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S .kadhirvel (மறவர்) '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S .kadhirvel (மறவர்) '

      "நெல்லை மாவட்டத்திலுள்ள மறவர் பாளையப்பட்டுத் தலைவர்கள் இன்னும்சில முக்கிய மறவர் தலைவர்களின் குடும்பங்களில் உள்ள கையேடுகளில் இருந்து மறவருள் பெரும்பாலானோர் இராமநாதபுரம் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டத்தில் குடியேறினர் எனத் தெரிகிறது. மறவர் ஊத்துமலைக்கு கி.பி.11 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். வடகரைக்கு கி.பி.12 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். களக்காடு மறவர் திருகுருங்குடியில் கி.பி.15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் குடியேறினர்.கொண்டையன் கோட்டை மறவர் முதன் முதலில் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் காணப்பட்டனர்"

No comments:

Post a Comment