மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'J A Abbe Dubois '
"கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப் படுகினனர். இவர்கள் திருடுதல்,கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத் தொழிலாக கொண்டவர்கள்.அந்த நாட்டை ஆள்பவரும்,அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டை ொட்டுக் குலத் தொழிலாக பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளைய

டிப்பது,திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ,மானக் கேடானது என்றோ அவர்கள் கருதுவது இல்லை.அவர்கள் தாம் நடத்தும் தொழிலைப் பற்றியோ, குலத்தை பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்ப் படுவதில்லை. யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் எனக் கேட்டால் 'நான் கள்ளன்' என்று கூறத் தயங்குவதில்லை"
J.A.Abbe Dubois,
The Hindu manners customs & religions, pg.18.

No comments:
Post a Comment