யார் வந்தேறி? ஒரு மறவர் சொல்ல கேட்போம்
=============================================
முதுகுளத்தூர் கலவரம் பற்றி ‘தினகரன் (மறவர்)’ சொல்வது:
—————————————————————————————— -
கொண்டையன் கோட்டை மறவர்கள் ஆந்திராவில் கிலுவ நாட்டில் இருந்து இராமநாத புரத்திற்கு வந்தனர். கிலுவன் என்பதையே கிழவன் என மாற்றிகொண்ட இவர்கள், கமுதி பகுதியில் முதன் முதலாக குடியேறியதால் அதை ‘முதல் நாடு’ என்று பெயரிட்டு அழைத்தனர். எனவே முதுகுளத்தூர் கலவரம் என்பது ‘வந்தவர்களுக்கும், இருந்தவர்களுக்கும்(பள்ளர்கள்) இடையேயான மோதல்’….
(குறிப்பு: இவர் சக மறவர்களாலேயே கொல்லப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது)
=============================================
முதுகுளத்தூர் கலவரம் பற்றி ‘தினகரன் (மறவர்)’ சொல்வது:
——————————————————————————————
கொண்டையன் கோட்டை மறவர்கள் ஆந்திராவில் கிலுவ நாட்டில் இருந்து இராமநாத புரத்திற்கு வந்தனர். கிலுவன் என்பதையே கிழவன் என மாற்றிகொண்ட இவர்கள், கமுதி பகுதியில் முதன் முதலாக குடியேறியதால் அதை ‘முதல் நாடு’ என்று பெயரிட்டு அழைத்தனர். எனவே முதுகுளத்தூர் கலவரம் என்பது ‘வந்தவர்களுக்கும், இருந்தவர்களுக்கும்(பள்ளர்கள்) இடையேயான மோதல்’….
(குறிப்பு: இவர் சக மறவர்களாலேயே கொல்லப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது)
No comments:
Post a Comment