Friday, November 30, 2012

அரவான் சொல்லும் கள்ளரின் வரலாறு: எஸ்.ரா கேள்வி

அரவான் சொல்லும் கள்ளரின் வரலாறு: எஸ்.ரா கேள்வி

       சமீபத்தில் அரவான் திரைப்படம் எடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க களவு தொழிலும்,தொழில் சார்ந்த மனிதர்கள் பற்றியும் விரிவாக கூறும் படம். அதாவது கள்ளர்கள். என்னடா இப்படி சொல்கிறாரே என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அரவான் படம் 'காவல் கோட்டம்' என்ற நாவலை தழுவியே எடுக்கப்பட்டது. காவல் கோட்டம் 'கள்ளரின்' வரலாற்றை பற்றியது. அந்த காவல் கோட்டம் புதினத்துக்கு 'எஸ்.ராமகிருஷ்ணன்' விமர்சனம் எழுதி இருப்பார். அத
ுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. இருப்பினும் 'எஸ்.ரா' கேட்ட ஒரு நியாயமான கேள்வியை இங்கே சபையில் வைக்கிறேன். சம்பந்தப்பட்ட கள்ளன் பதில் சொல்வாராக.

'எஸ்.ரா' கேட்ட கேள்வி:
----------------------------------
"கள்ளரின் வரலாற்றை மிக விரிவாக சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். பாளையம் அமைத்த பின்பு திருடனாகவும், பின்பு அவனே ஏவலாளியாகவும் இருந்தான். ஏன் கள்ளனின் வரலாற்றை இந்த நாவல் நாயக்கர் காலத்தில் இருந்து துவங்க வேண்டும்?"

(குறிப்பு: காவல் கொட்டத்தை எழுதிய வெங்கடேசன் ஒரு நாயக்கர் என்று அறியப்படுகிறது.)

Ref:
===
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

No comments:

Post a Comment