Friday, November 30, 2012

கள்ளரின் வரலாற்று திரிப்பு: உதாரணம் 2


கள்ளரின் வரலாற்று திரிப்பு: உதாரணம் 2
========================================
=> ‘வேந்தன் மேய தீம்புனல் உலகும்’ — மருத நில மன்னன் வேந்தன் என்று அழைக்கிறது தொல்காப்பியம். (வேறெந்த நிலத்து தலைவனையும் அது வேந்தன் என்று சொல்ல வில்லை.)

=> “எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக
்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்”
(வேங்கடசாமி நாட்டார்: கள்ளர் சரித்திரத்தில் இருந்து)

(நமது கேள்வி:) எனவே ‘மூன்று + வேந்தர்கள் = மூவேந்தர்கள்’ அனைவருமே மருத நில குடிகளே….!!! இதற்க்கு கள்ளனின் பதில் என்ன?

=> “மலையும்,காட்டையும் ஆண்டவன் சேரன், மருத நிலத்தை ஆண்டவன் சோழன், நெய்தல் நிலத்தை ஆண்டவன் பாண்டியன்” — (மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு – பக்.25 , ஆசிரியர்: முத்து தேவர்).

(நமது கேள்வி:) வேங்கடசாமி நாட்டாரின் கொள்கை படி, மருத நிலத்தில் இருந்தவனே அரசன்,வேந்தன் எனப் படுவான். முத்து தேவரின் கொள்கைப் படி , மலையை ஆண்ட சேரனும், நெய்தலை ஆண்ட பாண்டியனும் எப்படி அரசன்,வேந்தன் ஆனான்? எப்படி நெய்தலிலும், குறிஞ்சி,முல்லையிலும் நாகரிகம் தோன்றி, அரசு உருவாக்கம் நடந்தது? 

=> மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) — தொல்காப்பியர்

(நமது கேள்வி:) முத்து தேவர் கூற்றுப்படி, சேரனை மாயோன் எனவும், பாண்டியனை வருணன் எனவும் சங்க இலக்கியங்கள் எங்கெல்லாம் குறிப்பிடுகின்றன என்று கள்ளன் சொல்ல முடியுமா? ஆனால் இந்த மூவரையும் ‘வேந்தன்’ என்று கூறும் சங்க இலக்கிய ஆதாரம் தான் உண்டு. 


தொல்காப்பியர், வேங்கடசாமி நாட்டார், முத்து தேவர் — இதில் யார் பொய் சொல்கிறார்கள்?

6 comments:

  1. அருமை.... அருமை... இதை படித்தவுடன் (நமது கேள்வி:) உனக்கு (தமிழர் வரலாற்று (புருடா) ஆய்வு நடுவம்) வரலாறும் தெரியல, தமிழ் மொழியையும் படித்து புரிந்து கொள்ள முடியல நீ எல்லாம் எதுக்கு ப்ளாக் எழுதுற?
    உண்மையிலேயே கேக்குறேன், உங்களுக்கு அறிவு என்பது கொஞ்சமாவுது இருக்கா?

    ‘வேந்தன் மேய தீம்புனல் உலகும்’ - இதில் வேந்தன் என்பது இந்திரனை குறிப்பது, ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் என்று வகுத்தனர். அதனால் தான் மாயோன் (விஷ்ணு), வருணன் (மழை அல்லது நீருக்கான கடவுள்) என்று குறிப்பிடுகின்றனர்.
    அடுத்து நாட்டார் அய்யா அவர்கள் சொன்ன கருத்து என்பது மருத நிலத்தில் நாகரீகம் தோன்றி சமூகமாகவும், குழுவாகவும், தனக்குள் தலைவன் கொண்டு சட்ட திட்டங்கள் வகுத்து கொண்டு வாழ கூடிய நாகரிகம் உருவாகி இருக்க வேண்டும் பின் அந்த மக்களின் வளர்ச்சி மற்றும் நாகரீகமே மற்ற நிலங்களுக்கும் பரவி தமிழரின் நாகரீக வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தான். இது நவீன சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஆற்று வழி நாகரீகங்கள் வளர்ந்து ஏனைய உலக பகுதிகளுக்கு பரவி உலக நாகரீகங்கள் உருவாகியது என்ற கூற்றுக்கு சமமான கருத்தாகும்.

    முத்து தேவர் கருத்து படி அவர் பொதுவான ஆங்கில வரலாற்று அறிஞர்களின் கருத்துக்களை உபயோக படுத்தி உள்ளார்.

    கடைசியாக, உன் கருத்தை நீயே ,படித்து பார், தொல்காப்பியர் ஐந்தினைகளின் கடவுள்களை குறிக்கிறார், நாட்டார் ஐயா நாகரீகம் தோன்றி வளர்ந்த விதத்தை பற்றி விவரிக்கிறார், முத்து தேவர் நிலங்களில் ஆட்சி செய்த வமிசாவளிகளை பொதுவாக விவரிக்கிறார். உனக்கு தமிழ், வரலாறு பற்றி எதுவுமே தெரியாமல் கேன தனமாக கேள்வி கேட்கிறாய், இது ஒன்றே உன் மற்ற அனைத்து ப்ளாக்-களின் தரத்தினை விளக்குக்கிறது.

    (இதுவரை நீங்கள் என்று தான் எழுதி வந்தேன், ஆனால் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயாவின் கருத்தை புரிந்து கொள்வதற்கு கூட அறிவில்லாமல் "இதற்க்கு கள்ளனின் கருத்தென்ன?" என்று சாக்கடை உழலும் பன்றி கோவில் சுவற்றில் தன அரிப்பை போக்க உரசுவது போல... உன் முட்டாள் தனமான புரிதலை வைத்து நாட்டார் ஐயாவின் கருத்தை ஒருமையில் கேள்வி கேட்கும் மங்குனி, முதலில் நாட்டார் ஐயா யார் என்று தெரிந்து கொள் அவரின் தமிழ் அறிவிற்கு / தமிழ் தொண்டிற்கு முன் நீ எள் முனை அளவு கூட சமானமில்லை., பிறகு உனக்கு இப்படி அசிங்கமாக கேள்வி கேட்பதற்கு தகுதி இருக்கிறதா என்று யோசித்து பார்)
    உன் சமூகத்தை நீயே அசிங்க படுத்தி கொள்கிறாய், இதை படித்த என் நண்பர் ஒருவர் "அவர்களின் புத்தியை காட்டுகிறார்கள், அவிங்க அறிவுக்கு அவ்வளவு தான் யோசிப்பாங்க, இது என்ன புதுசா" என்று சொன்னார். எனக்கு தோன்றியது இது தான், நீ முட்டாள் தனமாக உனக்கு வரலாறு எழுத ஆரம்பித்து, அதில் மொன்னையான கருத்துகளையும், முட்டாள் தனமான வாதங்களையும் வைத்து உன் சமூகத்தை உலக மக்கள் முன் மீண்டும் மீண்டும் கேவல பட வைக்கிறாய்.

    ReplyDelete
    Replies
    1. கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத பேச்சு பேசாதீங்க.

      Delete
    2. ////இதில் வேந்தன் என்பது இந்திரனை குறிப்பது, ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் என்று வகுத்தனர். அதனால் தான் மாயோன் (விஷ்ணு), வருணன் (மழை அல்லது நீருக்கான கடவுள்) என்று குறிப்பிடுகின்றனர்.//// "வேந்தன்" என்பது மருதநில கடவுளை குறிக்கும் என்றால் "மூவேந்தர்" என்றால் "மூன்று மருதநில கடவுள்கள்" என்று அர்த்தமா?? என்ன ஒரு அறிவு!!!! "வேந்தன்" என்னும் சொல் மருதம் நிலத்தின் தலைவனை குறிக்கும் சொல் என்று மொழிஞாயிறு தேவநேயபாவனார் கூறியுள்ளார். அதற்க்கு என்ன கூறப்போகிறீர்கள்? தேவநேயபாவனார் தமிழ் மொழி தான் உலக மொழிகளுக்கு தாய்மொழி என்ற உண்மையை தன் மொழி ஆராய்ச்சி மூலம் நிறுவினார். இப்பொழுது சொல்லுங்கள் "வேந்தன்" என்றால் மருதநில தலைவனா? இல்லை மருதநில கடவுளா?

      Delete
    3. Senthan கேட்ட கேள்விக்கு பதில் சொல்

      Delete
  2. இந்திரன் ஆரிய பார்ப்பனர்களின் கடவுள்.ஆரிய பார்ப்பனர்கள் யாகம் நடத்தும் போது தனது கடவுளை துதிப்பார்கள்.அதற்கு இந்திரன் துதி என்று பெயர்.குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன்.முல்லை நிலத்தின் கடவுள் விஷ்ணு அல்ல.திருமால்.நெய்தல் நிலத்தின் கடவுள் வருண பகவான்.இவர்கள் எல்லோரும் தமிழ் கடவுள்.மருத நிலத்திற்கு மட்டும் ஆரிய கடவுள் இந்திரன்.இது எப்படி?ஒரு வேலை ராவணன் மகன் இந்திர சித்தராக இருக்க வாய்ப்புள்ளது.ராவணின் மகனுக்கு மேக நாதன் என்று பெயருண்டு.ஆரிய பார்ப்பனர்கள் திருமாலை விஷ்ணுவாக வழிபட்ட பின் இந்திரனை கைவிட்டு விட்டார்கள்.இருந்தாலும் தாம் வணங்கிய கடவுளை பெருமை படுத்துவதற்காக மருத நிலத்தின் கடவுளாக மாற்றி விட்டார்கள்.தமிழர்களும் ஏமாந்து உண்மை என நம்பி விட்டார்கள்.பாவமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மடையா. தமிழர்களின் கோவில் சிற்பங்களில். எந்த தெய்வங்கள் உள்ளது.

      Delete