மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'பிரான்சிஸ்'
"மறவர்கள் மாடுகளைத் திருடுவதில் கைதேர்ந்தவர்களாவர். மதுரைப் பகுதியிலுள்ள மறவர்கள் மாடுகளைத் திருடுவதற்குத் தனி நுட்பத்தையே கையாளுகின்றனர். நான்கு நிலைகளாகப் பிரிந்து கொண்டு தனித்தனியாகச் சென்று மாடுகளைத் திருடி 5 -6 மைல் தொலைவுக்கு அப்பால் ஓர் இரவிலேயே ஓரிடத்த நோக்கி ஓட்டிச்சென்று விடுவர்.
இப்படி திருடும்போது இடைவெளியில் தனது கூட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் அவற்றைக் கைமாறி விட்டு தனது ஊருக்குத் திரும்பி விடுவார். அவரிடமிருந்து மாடுகளை ஒப்புக் கொண்டவர். மாடுகளை விரட்டிப் போய் மூன்றாவது நபரிடம் அவற்றை கைமாற்றி விட்டுத் தனது ஊருக்குச் சென்று விடுவார். மூன்றாவது நபர் அதே போன்ற மாடுகளைச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று நாகாவது நபரிடம் ஒப்படைத்துவிட்டு தனது ஊருக்கு திரும்பி விடுவார். நான்காவது நபர் மாடுகளை ஓட்டிச் செல்லும் போது பொழுது விடிந்து விடும். அவர் மாடுகளை காட்டுக்கு மத்தியில் ஓட்டிச் சென்று, அவற்றை மதுரையின் வடக்கேயுள்ள மலைக்குச் சென்று கொம்புகளை செவி அவற்றிற்கு இட்டு இருந்த அடையாளக் குறிகளை சூடு போட்டு அழித்து விடுவர். மாட்டின் சொந்தக்காரர் சந்தையில் வந்து மாட்டைத் தேடினாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. மாட்டை திருடியவர்கள் மதுரை சித்திரைத் திருவிழா அன்று நடைபெறும் மாட்டு சந்தையில் விற்றுவிடுவார். (Madras Census 1901, Notes on Criminal Class of the Madras Presidency)".
"திருநெல்வேலியில் உள்ள மாவட்டத்திலும் மறவர்கள் திருட்டு, வழிப்பறி,கொள்ளை ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். (Some Paper No.535, Judicial, Dated: 29th March 1899) மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை காப்பதாக கூறி, மிரட்டியும் 'குடிக்காவல் பணம்' என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி 'காவல் பணம்' (Mamool ) பணம் பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி.1889 இல் ஆங்கிலேய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். (Tinnavelly , being an account of the District , the people and the mission , Mission field 1897 )" என பதிவு செய்துள்ளார்."
W.Francis
University of California(USA) Southern Regional Library Facility

No comments:
Post a Comment