Saturday, December 1, 2012

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'E .Thurstan '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'E .Thurstan '

"1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளைகளில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குல தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது"

E.Thurston
Castes and Tribes of South India
Vol.V, pg.29

No comments:

Post a Comment