Saturday, December 8, 2012

வேந்தருக்கு மகற்கொடை அளித்த ‘அரையர்’ என்போர் யார்?

ராஜ ராஜ சோழன் கள்ளர் இனம் என்பதற்கு 'கள்ளர்' கொடுக்கும் விளக்கம்:


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொண்டியில் மூவேந்தர் சின்னத்துடன் அரிய கல்வெட்டு 
(Ref: Dinamalar அக்டோபர் 06,2008,00:00 IST)
கரூர்:
        தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில், கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில் இருந்த காளிகோவிலை, காளிகணத்தார் என்போர் நிர்வகித்தனர். அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன் ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய கோளரி என்பவரிடம் நிலம் வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம் வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான் குளம்' என்று பெயர் வைத்து காளி உருவத்தையும் பொறித்தனர். குளம் அமைத்ததைக் கூறும் கல்வெட்டில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்டுள்ளது.
        கல்வெட்டில், தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப் பட்டினம்' என்ற பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பவித்திர மாணிக்கம் என்றால் "தூய்மையான மணி' என்று பொருள். அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த, செல்வ வளம் மிக்க காயல்பட்டினம், பெரியபட்டினம் போன்ற ஊர்களுக்கும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்று பெயர் விளங்கியது. இந்த கல்வெட்டில் சேரர், சோழர் சின்னங்களும் பொறித்துள்ளதற்கு, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான விக்கிரம பாண்டியனுக்கும் அரசுரிமைப் போர் நடந்தது. வீரபாண்டியனுக்கு இலங்கை படைத்தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன், ஜகத்விஜயத் தண்டநாயகன் ஆதரவு தந்தனர். 
        மூன்றாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிப் பல்லவராயனும் விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு வென்று, விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர்த்தினான். இலங்கைப் படைத்தலைவர்களின் தலைகள் மதுரைக்கோட்டையில் தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற வீரபாண்டியன், சேரன் துணையோடு மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். தன் இரு மக்களுக்கும் வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர், சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான். அதனால், தன்னை அரசனாக்கிய சோழர் சின்னத்தையும், உதவிய சேரர் சின்னத்தையும் தன் கல்வெட்டில் வீரபாண்டியன் பொறித்திருக்க வேண்டும்' என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு;

        அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! --- கவிஞர் கண்ணதாசன்.

        குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக, பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், கல்லணையைக்கட்டிய கரிகாலன், மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன். 

பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்: வஎண் சோழமன்னனின்பெயர் மனைவியின்பெயர் ஆட்சிக்காலம் தலைநகரம்
1 விசயாலயச் சோழன் ஊத்துக்காடு மழவராயர் மகள் கிபி.846-881 பழையாறைதஞ்சாவூர்
2 ஆதித்த சோழன் வல்லவராயர் மகள்இளங்கோபிச்சி கி.பி.871-907 தஞ்சாவூர்
3 1ம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகள் கி,பி,907-953 தஞ்சாவூர்
4 கண்டராதித்த சோழன் மழவராயர்மகள்செம்பியன்மாதேவி கி.பி.950- 957 தஞ்சாவூர்
5 அரிஞ்சய சோழன் வைதும்பராயர் &கொடும்புரார்மகள்கள் கி.பி.956 -957 தஞ்சாவூர்
6 சுந்தரசோழன் திருக்.மலையமான் சேதிராயர்மகள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
7 உத்தமசோழன் மழவராயர் & இருங்களார்மகள்கள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
8 1ம்இராசராச சோழன் கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள் கி.பி.985 -1014 தஞ்சாவூர்
9 1ம் இராசேந்திர சோழன் 5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை கி.பி.1012 -1044 க.கொ.சோழபுரம்
10 முதல்இராசாதிராசசோழன் கி.பி.1018 -1054 க.கொ.சோழபுரம்
11 2ம் இராசேந்திரசோழன் கி.பி,1051-1063 க.கொ.சோழபுரம்
12 வீர்ராசேந்திர சோழன் கிபி.1063 1070 க.கொ.சோழபுரம்
13 அதிராசேந்திரசோழன் கிபி.1070 க.கொ.சோழபுரம்
14 முதல் குலோத்துங்கசோழன் காடவராயர்மகள் கிபி1070 1120 க.கொ.சோழபுரம்
15 விக்கிரமசோழன் கிபி.1118 1136 க.கொ.சோழபுரம்
16 2ம் குலோத்துங்க சோழன் கிபி.1133 1150 க.கொ.சோழபுரம்
17 2ம் இராசராச சோழன் திருக்கோ.மலைய.சேதிராயர் மகள் கிபி.1146 1163 க.கொ.சோழபுரம்
18 2ம் இராசாதிராசசோழன் கிபி.1163 1178 க.கொ.சோழபுரம்
19 3ம் குலோத்துங்கசோழன் கிபி.1178 1218 க.கொ.சோழபுரம்
20 3ம் இராசராச சோழன் வல்லவரையர் (வாணர்குல) மகள் கிபி.1216 1256 க.கொ.சோழபுரம்
21 3ம் இராசேந்திரசோழன் சோழகுலமாதேவி கிபி.1246 1279 க.கொ.சோழபுரம்

    "கள்வன் ராஜ ராஜன்" என்றும், "களப ராஜராஜன்" என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் - கள்ளரே! ஆவார்.இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை "களப ராஜராஜன்" என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை "கள்வன் ராஜ ராஜன்" என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள "களப" என்ற வார்த்தை "களவ" என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.)
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மேற்கண்ட விளக்கத்திற்கு எமது மறுப்புரைகள்

        தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த விசயந்தான். இதற்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதன்மூலம் கள்ளர் என்போர் தரக்கூடிய தரவு என்ன?

     இராசராச சோழன் பற்றி ‘நன்செய் கழனிகளின் (மருத நிலத்தின்) நாயகனே நீ வாழ்க! என்று கூடத்தான் கவிஞ்ர்கள் சினிமாப் பாட்டு எழுதியுள்ளனர். இதை வைத்து முடிவு பண்ணிடலாம் அல்லவா? இராசராசசோழன் என்பவன் மள்ளன் என்று. ஏனென்றால், மருத நிலத்தான்தான் மள்ளனாயிற்றே!

    மூவேந்தர்கள், அவர்கள் ஆட்சியில் தங்களின் இனத்தவரையே தளபதிகளாக, நிலச்சுவான்தார்களாக, குறுநில மன்னர்களாக அதிகாரம் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளனர். இத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சோழமன்னர்கள் ‘அரையன்’’ என்று பட்டம் வழங்கி கௌரவிப்பது வழக்கில் இருந்தது. இப்படி அரையன் பட்டம் பெற்றவர்கள் சோழப்பேரரசின் குறுநில மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும், பாதுகாவலர்களாகவும் விளங்கியுள்ளனர். வரலாற்றார் கே.கே.பிள்ளை அவர்கள் ‘பழுவேட்டரையரும், கொடும்பாளூர் வேளிர்களும் சோழன் பராந்தகனுக்குத் துணை புரிந்தனர்’ என்கிறார் (தமிழக வரலாறு மக்களும், பண்பாடும் பக்கம் 217)

    பழுவேட்டரையர் சேர மன்னன் மரபினர். அரையன் பற்றிய கல்வெட்டுக்கள் சோழப்பேரரசில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அரையன் பட்டந்தான் ‘ராயர் எனவும் மறுவியது. இந்த மாதிரி அரையர் பட்டம் கொண்டவர்கள்தான் உத்தம சோழன் காலத்தில் அவன் கீழ் அரசு புரிந்த குறுநில மன்னன் பழுவேட்டரையன் கந்தன் மறவன் (SSSII Vol.XIX ARE 381), பழுவேட்டரையன் மறவன் கண்டனார் (ARE 229/1926), கடம்பவேளான் என்ற மறவன் அனுக்கப்ப அரையன் (ARE137/1908). இங்கு, மறவன் என்பது படைத்தலைவரைக் குறிக்கும் (விளக்கத்திற்கு மறவர் யார்? கட்டுரையைப் பார்க்க) மேலும், சேதிராயன், காடவராயன், பல்லவராயன், காலிங்கராயன், மழவராயன் மற்றும் வல்லவராயன் என்போர் இவர்கள் அனைவரும் தமிழ்குடியாகிய வேந்தர் மரபினரே

    தமிழ் வேந்தர்கள் இந்த அரையர் மற்றும் வேளிர்களிடமிருந்து பெண் எடுத்தனர். இதுவும் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. (எ.கா) பழுவேட்டரையரான அடிகள் மறவன் கந்தனார் என்பவன் சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் காலத்தில் அந்த இருவரையும் சார்ந்து வாழ்ந்த ஒரு அதிகாரி. பழுவேட்டரையர் திருச்சியைச் சார்ந்த பழுவூரைச் சுற்றிய நிலப் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் பண்ணை நிலக்குடிகளாக இருந்தவர் (Epigrapic India. Vol.XV. No.5). மறவன் கந்தன் மகள் பஞ்சவன் மாதேவி இராசராச சோழனின் மனைவிகளில் ஒருத்தி. மற்றொரு பழுவேட்டரையர் மகள் சேர இளவரசனை மணந்தாள்(SII. Vol. XIX. No.153 ARE 364/1924). இந்த அரையர் மற்றும் வேளிர்கள் என்போர் தமிழ்தலைக்குடியான மள்ளர்குடியைச் சார்ந்தவர்களேயாவர்.

(எ.கா)
1.சோழ மண்டலம் பூவாலகுலவல்லி வளநாட்டு வேண்ணாட்டு பிரமதேயன் திருநலம் கல்வெட்டு (தெ.க.26/693) (கி.பி.943-44). அரசு அதிகாரியாக பணிக்க செம்பியதரையன். ‘பணிக்கன் என்பது சோழநாட்டில் மள்ளர்களின் பட்டங்களில் ஒன்று (பார்க்க:பழனிப்பட்டயச் செய்தி வரி 239-242)

2.செங்கல்பட்டு மாவட்டம்,திருவள்ளூர் வட்டம் கூவம் திருப்புராந்தகேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26/360) ‘சந்தி விளக்கு வைத்தவர் திரும(ப)ள்ள வீரசோழப்பேரையன் மகன் அத்திப்பேரையன் இங்கு மள்ளர் மற்றும் பள்ளர் என்ற இருவரும் ஒருவரே என்ற விளக்கமும் உள்ளது.

3.கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர மள்ளர் கோயில் கல்வெட்டு (தெ.க.5/240) ‘பட்டீஸ்வர மள்ளர் கோயிலுக்கு நந்தவனம் ஏற்படுத்திக் கொடுத்த குடும்பர் ‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென்குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப் பல்லவரையன்

      இப்படி ஏராளமான ஆதாரம் பள்ளர்களுக்கு உள்ளது. இதுபோன்று எந்த ஆதாரமும் கள்ளர்களுக்கு நிச்சயமாகக் கிடையாது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அரையர்கள் மற்றும் வேளிர்கள் அனைவரும் தமிழ்க்குடிகள். ஆனால், இடைக்காலமான கி.பி. 12-13 நூற்றாண்டுக்கு முந்திய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளர் என்ற இனம் கிடையாது. பின் எப்படி அவர்கள் பிற்காலச் சோழமன்னர்களுக்குப் பெண் கொடுத்திருக்க முடியும்?

     இராசராசனை அவனது உண்மையான இனமான மள்ளர் என்ற பள்ளர் இனத்தைச் சொல்லிப் பெருமைப்படுத்துகிறார்கள்.போலியாக கள்ளன் என்று சொல்லி இழிவுபடுத்துவதுதான் தவறாகும். நீதிமன்றம் போக விரும்புபவர்களை யாரும் பயந்து தடுத்துக் கொண்டிருக்கவில்லை. தாராளமாகச் செல்லலாம். அப்பவாவது உண்மை உலகுக்குத் தெரியட்டுமே!

    ‘கள்வன் ராஜராஜன் என மெய்கீர்த்திச் செய்தி இருந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத அப்பட்டமானக் கட்டுக்கதை. இது ஆராய்ச்சி இல்லாதோர் கூற்று. உண்மையில் கள்ளர் இனத்தைச் சார்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களே இதைக் கேட்டு சிரிப்பார்கள்.
உண்மையில் ‘களப என்று இருந்தால் அது கள்ளர் என்ற சாதியைக் குறிக்காது. களப என்பது யானைக்கன்று என்று அர்த்தமாகும். பொதுவாகவே சோழமன்னர்கள் ‘பரகேசரி போன்ற வார்த்தைகளை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதுண்டு. அது சாதியைக் குறிக்காது. பரகேசரி என்றால் பகைவர்களுக்கு சிங்கம் போன்றவன் என்று அர்த்தம். அதேபோன்றே, களப என்று இருந்தால் அதன் அர்த்தம் யானைக்கன்று என்பதாகும்.

    கள்ளர்களுக்கு 418-கும் மேற்பட்ட பட்டங்கள் தற்காலத்தில்(?) உள்ளது உண்மையே! இது ஒன்றே சொல்லி விடும் கள்ளர்கள் யார் என்பதை! கள்ளர்கள் தென்மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூரில் குடியேறியதை 1970 ஆண்டின் பிற்பட்டோர் அறிக்கைக் கூறுகிறது. மேலும், அப்படி தஞ்சைக்கு வந்த கள்ளர்கள் தாங்கள் பூர்வீகத்தில், மதுரை பிறமலைக் கள்ளர் வம்சாவழியில் வந்தவராகக் கூறுகின்றனர். பிறமலைக் கள்ளர் என்றால் முஸ்லீம்களிலிருந்து மாறியவர் என்பது நாம் அறிந்ததே. எனவே, தஞ்சைக்கு வந்தேரிகளான கள்ளர்கள் அங்கிருந்த பூர்வீக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி பூர்வீகக்குடிகளை வெளியேற்றிய பின்பு, அங்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே தமிழர்களின் பல பட்டங்களை இவர்கள் வைத்துக்கொண்டனர். இதுதான் கள்ளர்களுக்கு 400-கும் மேற்பட்ட பட்டங்கள் வந்ததன் ரகசியம். முக்கியமாக, கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி படையெடுப்பிற்குப் பிறகு இவர்கள் அதிக அளவில் தஞ்சை மண்ணில் குடியேறினர். இதுதான் கள்ளர்கள் தற்காலத்தில் தஞ்சையில் பெரும் எண்ணிக்கையில் இருப்பதன் காரணம்.

30 comments:

  1. ராஜ ராஜ சோழனை 'கள்ளர்' என்று 'கள்ளர்' எந்த வித ஆதாரமும் இன்றி உரிமை கொண்டாடுகின்றனர். இது ஒரு கூத்து என்றால், அதே ராஜ ராஜனை 'அகமுடையார்' தங்களது இனம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். சரி அவங்களாச்சும் உதாரணம் காட்டுவார்கள் என்று பார்த்தால் 'உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்' என்ற தஞ்சை கல்வெட்டை காட்டி, அந்த உடையார் 'அகமுடையார்' தான் என்று சூடம் அனைத்து சத்தியம் செய்கின்றனர். இப்படி இவங்க அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லை.

    http://maruppukalam.blogspot.in/2012/11/blog-post_1619.html

    ReplyDelete
    Replies

    1. கள்வெட்டு ஆதாரம் :

      தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-

      "கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"

      "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"

      கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறத மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.
      &&&& &&&&&&& &&&&

      இடம் : தருமபுரி
      ஊர் : மூக்கனூர்
      தொடர் எண் : 115/1974
      வரலாறு ஆண்டு : 10ஆம், 11ம் நூற்றாண்டு

      ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன்

      Delete
    2. தமிழ் நாடு அரசுகள்
      ================
      பாண்டிய அரசு (தமிழ்) : கி.மு.600–கி.பி.1550 (2050 வருடம்)

      சோழ அரசு (தமிழ்) : கி.மு.300–கி.பி.1279 (1579 வருடம்)

      சேர அரசு (தமிழ்) : கி.மு. 300 –கி.பி.1124 (1424 வருடம்)

      பல்லவ அரசு (தமிழ், தெலுங்கு) : கி.பி.275–கி.பி.897 ( 622 வருடம்)

      களப்பிர அரசு (பாளி) : கி.பி 300- கி.பி. 700 (400 வருடம்)

      முத்தரையர் அரசு (தமிழ் ) : கி.பி.610 - கி.பி.851 (241 வருடம் )

      யாழ்ப்பாண சேது அரசு ( தமிழ் ) : கி.பி.1215–கி.பி.1624 (409 வருடம்)

      சம்புவரைய அரசு (தமிழ் ) : கி.பி.1236- கி.பி.1375 (139 வருடம்)

      மதுரை சுல்தான் (உருது): கி.பி.1335–கி.பி. 1378 (43 வருடம்)

      விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம்) : கி.பி.1336–கி.பி.1646 (310 வருடம்)

      பூழி நாடு அரசு (தமிழ்) : கி.பி.1378 -கி.பி.1767 (389 வருடம்)

      மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு): கி.பி.1529 - கி.பி.1736 (207 வருடம்)

      தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு): கி.பி.1532–கி.பி.1673 (141 வருடம்)

      சேதுபதி அரசு (தமிழ் ) : கி.பி.1590-கி.பி.1923 (333 வருடம்)

      பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954 (281 வருடம்)

      மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855 (181 வருடம்)

      கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் ) : கி.பி.1686 - கி.பி.1948 (262 வருடம்)

      வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693-கி.பி.1947 (254 வருடம்)


      இதில் சோழ சேர பாண்டிய மன்னர்கள் பிறகு தமிழகத்தில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.நீங்கள் 800 வருடங்கள் முன் உள்ள கதைகளை விடுங்கள் அதன் பிறகு இப்போது சொல்ல வரலாறு ஏதாவது இருக்கிறதா.

      Delete
    3. 800 வருடங்களாக நாயக்கர்களுக்கும் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தவர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், (சேர சோழ பாண்டிய பல்லவ அரசுகள் வேண்டுமானால் முக்குலத்தோர் வீரத்தை கண்டு இவர்கள் தங்கள் வாரிசுகள் என்று உரிமை கூறலாம்) மேலும் முக்குலத்தோர் விஜயநகர பிரதிநிதிகள் என்றால் இவர்கள் மற்ற மாநிலத்திலோ மற்ற நாட்டிலோ (இலங்கையை தவிர) கூட இல்லை ஆனால் மற்ற சாதியினர்க்கு ஆந்திர கர்நாடகவில் உள்ளது. முக்குலத்தோர்க்கு தாய் மொழியாக தமிழை தவிர வேறு தாய் மொழி இல்லை.

      கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மதுரையை கைப்பற்றிய துலுக்கர்களுக்கு எதிராக (கி.பி.1311) பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் அவன் மாமன் தஞ்சையை ஆண்ட விக்கிரம பாண்டியன் அவனுக்கு துணையாக சாமந்த நாராயணத் தொண்டைமான்(கள்ளர் குல), வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் மற்றும் நாகமலையில் கள்ளர்களின் தாக்குதல் ( மதுரை மீனாட்சியம்மன் கோயில் 100 வருடம் பூட்டியிருந்தாலும் கோவிலுக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் இருக்க காரணம் அதை பாதுகாத்த முக்குலத்து வீரர்களே )

      கி.பி.15 ஆம் நூற்றாண்டில் அந்த துலுக்கர்களை முழுவதும் அழித்து ஒழித்த விஜயநகர மன்னர் கம்பண உடையாருடன் சேர்ந்து வடக்காத்தான் பூலித்தேவர், 10 நாட்டு தன்னரசு கள்ளர்களும்.

      கி.பி.16 ஆம் நூற்றாண்டில் கி.பி 1557 ல் சந்திரசேகர பாண்டியனை வென்று தமிழகத்தை அடிமையாக்க நினைத்த விஜயநகர அரசை எதிர்த்து கலகம் செய்த உடையான் சேதுபதி என்ற சடையக்கத் தேவர் மற்றும் 1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர் மற்றும் கள்ள நாட்டு அம்பலகாரர்கள். இதனால் 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டது அதில் பெரும்பாலானவை முக்குலத்தோர் மற்றும் நாயக்கர்கள் , இதனால் விஜயநகர ஆட்சி முடிவுற்றது.

      கி.பி.17 ஆம் நூற்றண்டில் நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகŠட் 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் ஆள நினைத்த நாயக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அவர்களை வென்றவரான கிழவன் சேதுபதி, அவரது தளபதி இரகுநாதராய தொண்டைமான் (புதுக்கோட்டையை தோற்றுவித்தவன்). மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள்.

      Delete

    4. கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களுக்கு எதிராக ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, காத்தப்பப் பூலித்தேவர், வாண்டாயத் தேவன், தன்னரசு கள்ளர் நாட்டு தேவர்கள்,

      கி.பி.19 ஆம் நூற்றாண்டில் முத்துவடுகநாத தேவர், வீர மங்கை வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், பாகநேரிநாடு வாளுக்கு வேலி அம்பலம், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் , கருப்பசேர்வை, சின்ன மருது மகன் துரைச்சாமி . (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் )

      கி.பி.20 ஆம் நூற்றாண்டில்,இராமசாமி ஒன்றியார், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் ( நேதாஜி தேசிய படை) வெள்ளையனால் வாய்பூட்டு சட்டம் போட்டு அடக்க நினைத்த முத்துராமலிங்க தேவர் மற்றும் மூக்கையா தேவர். வாட்டாகுடி இரணியன் இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள்.

      இன்றும் சோழ மற்றும் பல்லவர்களுடைய முறையான நாடு அதில் கோட்டம், ஊர் நாடு, கரை, கிளை என்று வைத்து வாழும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே, எங்கும் ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா?

      இந்த 800 வருடங்களாக மற்ற சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்

      Delete
  2. வன்னியரும் மேலே சொன்ன கள்ளரின் ராஜ ராஜன் புளுகுக்கு பதில் சொல்லி இருக்கிறார் http://vanniyarkula-kshathriyar.blogspot.in/2012/11/blog-post_602.html. (குறிப்பு: இதில் வன்னியர் ராஜ ராஜனை தம் குலம் என்று சுட்டும் இடம் பற்றி விவாதிக்க தேவை இல்லை என்றும், அது குறித்த பதிவு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்)

    ReplyDelete
  3. நண்பரே '''//உண்மையில் ‘களப’ என்று இருந்தால் அது கள்ளர் என்ற சாதியைக் குறிக்காது. களப என்பது யானைக்கன்று என்று அர்த்தமாகும்''///
    உண்மையில் களப களப்பிரர் என்பதெல்லாம் தொடர்புடைய சொற்கள் தான்.யானைகளை அடக்கி ஆள்பவர்கள் மேலும் களப்பிரர்கள் யானையை சின்னமாக கொண்டும் இருந்துள்ளனர்.அதற்காக நீங்கள் சோழனின் கொடி புலிக்கொடி என்பீர்கள் ஆமாம் கள்ளர் முல்லை நிலத்தோர் தானே...முல்லை நிலத்தோர் புலியை சின்னமாக கொள்ளாமல் எதைக் கொள்வார்கள்?களப என்றால் யானைக்கன்று என்பது தான் உண்மை.அது களப்பிரர் என்ற சொல்லுக்கு உடைய பட்டம்.அதிலிருந்து தான் களவ களப என்ற இனத்தைக் குறிக்கும் சொற்களே தோன்றிற்று.ஆதலால் கள்ளர்கள் என்போர் களப்பிரர்களே.(நீங்களும் கூறியுள்ளீர்கள்).தஞ்சைக் கள்ளர்குலத்தில் இந்த களப்பிரர் என்ற பட்டமும் உண்டு.உண்மையிலேயே பிற்கால சோழர்கள் தஞ்சைக் கள்ளர் குலமாகவே இருக்க முடியும்.முற்கால சோழர்கள் திரையர்கள் அதாவது மறவர்குலத்தோர் இதுவும் உங்களுக்கு நன்கு தெரியும்.அதனால் தான் கள்ளர்,மறவர்களை மட்டம் தட்ட முயல்கிறீரகள்.
    ///ராஜ ராஜ சோழனை 'கள்ளர்' என்று 'கள்ளர்' எந்த வித ஆதாரமும் இன்றி உரிமை கொண்டாடுகின்றனர். இது ஒரு கூத்து என்றால், அதே ராஜ ராஜனை 'அகமுடையார்' தங்களது இனம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். சரி அவங்களாச்சும் உதாரணம் காட்டுவார்கள் என்று பார்த்தால் 'உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்' என்ற தஞ்சை கல்வெட்டை காட்டி, அந்த உடையார் 'அகமுடையார்' தான் என்று சூடம் அனைத்து சத்தியம் செய்கின்றனர். இப்படி இவங்க அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லை.//
    அகமுடையார் அரண்மனையில்,கோயிலில் கணக்கு,ஊழியம் போன்ற தொண்டு வேலை செய்தவர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் அகமுடையர்களுக்கும் தெரியும்.எவனாவது விவரம் கெட்டவன் கூட அகமுடையரை ஆண்ட குலமாக கூற மாட்டான்.சோழர்கள் பாண்டியர்கள் என்போரேல்லாம் மறவர் கள்ளர் என்ற இரு இனத்தார் மட்டுமே.இது தெரிந்ததால் தான் எங்களை மட்டுமே டார்கெட் செய்கின்றனர் உங்கள் போன்றவர்கள்.குறிஞ்சியும் முல்லையும் திரிந்தால் பாலை என்கின்றனர்.கள்ளர்கள் இவ்விரண்டு நில அமைவின் மக்களே என்பதும் சரி தான்,ஆகவே வேங்கடம் என்றாலும் சோழ தேசம் என்றாலும் வல்லாண்மை பொருந்திய கள்ளர் சமூகமே ஆட்சி செலுத்த முடியும் இதுவே இயற்கை.நெய்தல் நிலமே உண்மையில் பாலை போன்று அசலாக இருக்கும்.அங்கு மீனவ சமூகத்திலிருந்து மறவரின் தோற்றம் உண்டானது இது புரியும் உங்களுக்கு...ஆனால் பாண்டியனின் சின்னம் மீன் என்பதை உங்களுக்கு வசதியாக மறந்து விடுகின்றீர்கள்.மறவன் நெய்தல் நிலத்து மீனவனில் இருந்து தோன்றிய வீரக்குடி மறவனே பாண்டியன் இதையும் மறைக்க முடியாது. இன்றைக்கும் மறவர் குலம் உள்ளது.புதிதாக நேற்றைக்கு வந்த யாரும் மறவர் என்று தமிழ் சமூகத்தில் புதிதாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது.ஆதியிலிருந்து ஆண்ட பாண்டியர் வம்சம் அது.வேறு எந்த குடிகளும் மறவர் என்ற பட்டத்தை போட்டுக் கொள்வது இயலாது.
    பள்ளன் மள்ளன் என்று சொல்லலாம்.பள்ளன் புலையன் என்பது உண்மை என்பதால் அதை ஒத்துக் கொள்வோம்.ஆனால் பள்ளன் தான் மறவன் என்று சொல்ல முயல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை.இதற்கு மறவர்கள் தான் எங்கள் அப்பா என்றே உங்கள் போன்றோர் சொல்லிக்கொள்ளலாம் அசிங்கமாக.காயத்த மரமே கல்லடிபடும்.ஆகவே இதையும் பொறுத்துப் போக வேண்டிய சூழலில் உள்ளோம்.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அகமுடையார் னா அரண்மணை காவலா கள்ளர் மறவர் கணத்ததோர் அகம்படியர் ...கரூரை தலை நகரமாக வைத்து ஆண்டவன் அகமுடையான் உன்ன எதிரி யா பார்த்தில்ல கள்ளனும் மறவனும் இரத்த பாசம்முன்னு நெனச்சோம் ஆன செ

      Delete
  4. ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தின் ஜனத்தொகை எவ்வளவு அதில் மள்ளர்கள் எவ்வளவுபேர் கள்ளர்கள் எவ்வளவுபேர் என்று கணக்கிட்டாலே உண்மை தெரிந்துவிடும்.ஓணபதுலட்சம் பேர் கொண்ட ராணுவத்தில் மருதத்தில் பல்கிபெருகிய மள்ளர்தான் முதண்மையாக இருந்திருக்க வேண்டும்.கூட்டம் கூட்டமாய் வடுகர்கள் மள்ளர்களைக்கொனறபிறகும் மள்ளர்தானே இனறும் அதிக எண்ணிக்கையி் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. ஆதிகாலம்முதல் திருந்தாத இனம் .ஒரு இனம் திருந்த 2000 வருடமா வேணடும்.நாடாணட எவணாவது திருடுவாணா.அதுவும் கீழ்சாதி எனறு கருதுபவன் வீட்டில்திருடி அவணிடம் அடிவாங்குவாணா.

    ReplyDelete
  6. "இந்த அரையர் மற்றும் வேளிர்கள் என்போர் தமிழ்தலைக்குடியான மள்ளர்குடியைச் சார்ந்தவர்களேயாவர்." - தவறான கருத்து, இவர்கள் பள்ளர் (மள்ளர் எப்படி இடைப்பட்ட காலத்தில் பள்ளர் ஆனார்கள் என்பதற்கு குருசாமி சித்தர் முதல் எவருமே தெளிவான கல்வெட்டு / நாயக்கர் கால இலக்கியம் போன்ற சான்றுகள் தரவில்லை, அதலால் அதை நீங்கள் விளக்கும் வரை நான் பள்ளர் என்றே கூறுகிறேன்) என்று எப்படி கூறுகிறீர்கள்? அதில் கூறப்பட்டுள்ள அனைத்து பட்டங்களும் (சேதிராயர், பழுவேட்டரையர், வானதிராயர், வல்லவரையர்) இன்றும் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் கள்ளர் சாதியினரின் பட்டங்கள். உங்களுக்கு தெரியாத ஒன்றும் சொல்லிவிடுகிறேன், கங்கை கொண்ட சோழபுரம் முதல் சிதம்பரம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலுள்ள வன்னியர்களுக்கும் இதே போன்ற பட்டங்கள் உண்டு (இதற்கு என்ன சொல்லுவீங்க? வன்னியர் எல்லாம் பாபர் காலத்துல வடக்க இருந்து வந்து இங்க உள்ள பள்ளர்களின் பட்ட பெயர்களை எடுத்துக்கொண்டார்கள் என்று நீங்க சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை), இதை ந. மு. வேங்கடசாமி நட்டார் அவர்களே "கள்ளர் சரித்திரம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  7. "கள்ளர்கள் தென்மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூரில் குடியேறியதை 1970 ஆண்டின் பிற்பட்டோர் அறிக்கைக் கூறுகிறது. மேலும், அப்படி தஞ்சைக்கு வந்த கள்ளர்கள் தாங்கள் பூர்வீகத்தில், மதுரை பிறமலைக் கள்ளர் வம்சாவழியில் வந்தவராகக் கூறுகின்றனர்." - இது எந்த அறிக்கை? எப்போது நடந்ததாம் இந்த குடியேற்றம்? கேட்பவன் கேனப்பயல் என்றால் கேப்பையில் நெய் ஒழுகுது என்பானாம், அதை போல் இருக்கிறது உங்கள் கருத்து. முதலில் "பிற மலை கள்ளர் " என்பதே தவறு, பிராண் மலை கள்ளர் என்பதே சரியான வார்த்தை, சிங்கம்புணரியை அடுத்துள்ள பிராண் மலை தாண்டி தெற்கு, தென்மேற்கில் வாழும் கள்ளர்களை குறிக்கும் சொல் அது, அவர்களுக்கும் தஞ்சை, திருச்சி பகுதியில் இருக்கும் கள்ளர்களுக்கும் திருமணம், கோவில் போன்ற உறவுகள் இல்லை, இருவருக்குமான ஒற்றுமை என்பது இருவரும் தங்களுக்கான நாடு, கூட்டம் போன்ற சோழர் காலத்து பஞ்சாயத்து மற்றும் மரியாதை முறைகளை கொண்டிருப்பவர்கள். இந்த நாடும் கூட்டமும், தமிழகத்தின் மேற்கிலுள்ள கவுண்டர் சாதியினரின் நாடு, கூட்டத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை கள்ளர்கள் தங்களை ஈச நாட்டு கள்ளர்கள் என்று தான் சொல்லி கொள்வார்கள், யாராவது பிழையாக "நீங்கள் பிராண் மலை கள்ளர்களா?" என்று கேட்டல் கூட உடனே மறுத்து கூறி எங்களுக்கு பட்டம் உண்டு அவர்களுக்கு பட்டம் கிடையாது நாங்கள் வேறு கள்ளர்கள் என்று தான் கூறுவார்கள்.

    பிராண்மலை கள்ளர்கள் முசுலீம்களில் இருந்து மதம் மாறினார்கள் என்று சொல்கிறீர்களே, இதற்கு என்ன ஆதாரம்? மிஞ்சிபோனால், நீங்கள் சொல்ல கூடிய ஆதாரம் என்ன தெரியுமா? 1. முசுலீம்களின் சுன்னத் சடங்கை பின்பற்றுபவர்கள் 2. முசுலீம்களை மாப்பிளை என்று சொல்லி அழைப்பவர்கள். இதற்கான காரணங்களையும் சமூக , பண்பாட்டு வரலாற்றாசிரியர்கள் பலரும் ஆராய்ந்து கூறும்போது பிரான்மலை கள்ளர்களுக்கும் முசுலீமுகளுக்கும் உறவிருந்திருக்கலாம் என்று கூறுகிறார்களே அன்றி முசுலீமுகளிலிருந்து மாறியவர்கள் தான் பிராண்மலை கள்ளர்கள் என்று கூறவில்லை, (The Madura Country Manual - J. H. Nelson, Castes and Tribes of South India - Edgar Thurston and A South Indian SubCaste called Piranmalai Kallar - Luis Dumont) இந்த பழக்கங்கள் எப்படி இந்த சமூகத்தில் வந்தது என்பதற்கு நிச்சயமான காரணங்கள் ஏதும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் (யார், எந்த ஆராய்ச்சியாளர்கள் என்கிறீர்களா? : பல தமிழ் ஆய்வாளர்களிலிருந்து ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வரை, சிறந்த எடுத்துகாட்டாக தான் மூன்று நூல்களை கொடுத்துள்ளேன்)
    சரி, நீங்கள் சொல்வது போலவே ஒரு பேச்சுக்காக பிரான்மலை கள்ளர்கள் எல்லாம் முசுலீமுகளிலிருந்து ஹிந்துவாக மதம் மாறினார்கள் என்று வைத்து கொள்வோமே, எண்ணிக்கையளவில் இவ்வளவு பெரிய சமூகம் இந்துவாக மதம் மாறியது என்றால், எப்படி சரித்திரத்தில் ஒரு சின்ன பெட்டி செய்தி அளவுக்கேனும் இதை பற்றிய பதிவுகள் இல்லை? உண்மையாக சமூக பண்பாட்டு சரித்திரம் படிக்கும் எவருக்கும் எழும் கேள்வி என்ன தெரியுமா? என்ன சமூக காரணத்தினால் அப்படி மாறினார்கள்? ஒருவேளை நாயக்கர்கள் வந்த பிறகு மாறி விட்டார்கள் என்று நீங்கள் கூறினால், நாயக்கர்கள் ஹிந்து மதத்தை அவ்வளவு தீவிரமாக பரப்பினார்களா? அதற்கு .என்ன சாட்சி உள்ளது? நாயக்கர்கள் பல்வேறு மதத்தினரையும் மதித்து நடத்தினர் என்பதை போர்துகேய கிருத்துவ பாதிரிமார்கள் விரிவாக எழுதி உள்ளனரே?. ஆக நாயக்க அரசுகளையும் குற்றம் சொல்ல முடியாது, பின்னே என்ன முசுலீம்கள் தானாகவே இந்துக்களாக மதம் மாறி கொண்டார்களா? கேட்கவே வேடிக்கையாக இல்லை. எவ்வளவு சிறிய சமூக மற்றம் என்றாலும், எங்கேயாவது ஒரு சலனம் ஏற்படும் அதை சரித்திரம் எங்காவுது பதிந்திருக்கும், அப்படி இருந்தால் அதற்கான தக்க சான்றுகளை தாருங்கள். சாதரணமாக இந்திய சரித்திரத்திலேயே ஹிந்துக்கள் முசுலீமுகளாக மதம் மாறினார்கள் என்று தான் அதிகம் இருக்கும். முசுலீமுகள் ஹிந்துக்களாக மதம் மாறினார்கள் என்று எங்குமே கிடையாது, அப்படியே இருந்தாலும் அது வெகு சிலர் என்று தான் இருக்குமே தவிர (அதற்கும் கூட19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்து சமாஜம், பிரம்ம சமாஜம் தோற்றுவித்த பிறகே சான்றுகள் இருக்கும்), எண்ணிக்கை அளவில் ஒரு பெரிய இனமே ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மதம் மாறியது என்பது முற்றிலும் முட்டாள் தனமாக தெரியவில்லையா?. அதே சமயம் பல சமூகங்களில் தங்களுடன் வாழ்ந்த சமூகங்களுடன் கலாசார கலப்புகள் உண்டாகும் என்பது Socio-Anthorpological studiesஇன் சாதாரண அடிப்படை கருத்துக்களில் ஒன்று. எதையுமே படித்து சிந்திக்காமல் எழுதுவீர்களோ?

    ReplyDelete
  8. "இதுதான் கள்ளர்களுக்கு 400-கும் மேற்பட்ட பட்டங்கள் வந்ததன் ரகசியம்." - அறிய கண்டுபிடுப்பு பத்தாயிரத்தி நாப்பது ... பிம்பிளிக்கி பியாபி.... ஒரு இனம் இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்ததாம், அங்கு வந்ததும் அங்கே அரசராயிருந்த வமிசவளியினரை அடக்கி தாழ்த்தப்பட்டவராக்கி அவர்களின் அனைத்து குடும்ப பெயர்களையும் தனதாக்கி கொண்டு அவர்களை ஆண்டதாம்...ஆஹா என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு... பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டாமா? சரி அப்படி பட்ட பெயர்களை கொண்டவர்கள் எப்படி பழக்க வழக்கங்களை கடை பிடிக்கிறார்கள்? உதாரணமாக ஈச நாட்டு கள்ளர்களில் சேதிராயரும் தொண்டைமானும் திருமண உறவு கொண்டவர்கள் ஆனால் மானவழங்கியார்கள் அண்ணன் தம்பி உறவு, அதே போல சேதிராயர் - சோழகர் திருமண உறவு கொண்டவர்கள் இப்படி 400 + பட்ட பெயர்களும் ஏக பட்ட குடும்ப உள் உறவுகள் கொண்டது, இப்படியான குழப்பமான குடும்ப உறவுகளையும் உங்களிடமிருந்து பறித்து அதையே கஷ்டப்பட்டு கடைபிடிக்க கற்று கொண்டார்களா? சரி அப்படியே வைத்து கொள்வோமே, அதே சோழ நாட்டில் வாழும் சோழிய வெள்ளாளர்கள் இன்றும் அவர்களது கிராமத்தில் அதிகாரம் உள்ளவர்களாகவும் பெரு நிலகிழராகவும் இருக்கிறார்களே, அது எப்படி? அவர்களும் தெற்கிலிருந்து முசுலீமுகளிலிருந்து மதம் மாறி வெள்ளாளர் ஆகி உங்களை அடிமைபடுத்தி நிலங்களை கொண்டனரா? அவர்கள் சோழ நாட்டு வெள்ளாளர் என்கிறார்களே அப்படி என்றால் அதுவும் உங்களுக்கான பட்டமா? .. சரி அவர்களை விடுங்கள். திருச்சி, புதுகோட்டை, அறந்தாங்கி, பட்டுகோட்டை பகுதிகளில் அதிகமாக உள்ள சில முத்தரையர்கள் கூட பெரு நிலகிழராக உள்ளனரே அவர்களும் அப்படி தான் வந்தனரா? (குறிப்பு: முத்தரையர் என்றொரு பட்ட பேர் கூட கள்ளர்களில் உண்டு, பெரும்பிடுகு முத்தரையன் பட்டங்களில் "கள்வர்க்கள்வன்" என்று ஒரு பட்டமும் உண்டு, அவனது காலம் பிற்கால சோழர்களுக்கு முற்பட்ட காலம் என்று வரையறுக்கபட்டுள்ளது). ஒரு இனம் நீங்கள் சொல்வது போல இன்னொரு இடத்திற்கு குடி பெயர்ந்து அங்கே இருபவர்களை அடிமை படுத்தி நிலங்களை ஆக்கிரமித்து கொள்ளும் அளவுக்கு வலிமையுடையவர்கள் என்றால், அங்கு இருந்த எல்லா இனங்களுமே அடிமையாக்கபட்டிருக்குமே, ஏன் சோழிய வெள்ளாளரோ, முத்தரையரோ இன்னும் பல தமிழ் சாதிகளோ நிலமுடையவர்களாக உள்ளனர்? இப்படி இருக்கையில் நீங்கள் எப்படி கள்ளர்கள் முசுலீமுகள், அவர்கள் மதம் மாறி தெற்கிலிருந்து வந்தார்கள் (இதுவரை நான் படித்த சரித்திரம் அனைத்தும் முசுலீமுகள் வடக்கிலிருந்து படை கொண்டு வந்தார்கள் என்று தான் படித்திருக்கிறேன், சரித்திர சண்ட மாருதமாகிய நீங்கள் தான் முசுலீமுகள் தெற்கிலிருந்து தஞ்சைக்கு வந்தார்கள் என்ற அறிய கண்டுபிடிப்பை முதன் முதலில் சொன்ன பெருமை உள்ளவர்) என்றும் தஞ்சையிலிருந்த பள்ளர்களை அடிமை படுத்தி அவர்களின் பட்ட பெயர்களின் குல வழக்கங்களையும் கைபற்றி கொண்டனர் என்றும் எந்த சான்றுமே இல்லாமல் கேட்பார்றற்றவர்கள் தானே என்று எழுதி கொண்டே இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. உங்களின் பிரச்சனை என்ன தெரியுமா, உங்களுக்கென உண்மையான சரித்திரம் என்ன என்று உங்களால் சரியாக ஆராய்ந்து அறிய முடியவில்லை, அதனால் இப்படி ஆங்காங்கே கிடைக்கும் சில இடை சொருகல்களையும், சில ஆங்கில அதிகாரிகள் / மத பரப்புனர்களின் திட்டமிட்ட அல்லது அவர்களுக்கு சரியாக புரியாத கருத்துகளை "இருக்கலாமோ" என்று எழுதி விட்டு சென்றதை எல்லாம் பிடித்து கொண்டு. எதை பற்றியும் போதுமான சமூக வரலாற்று ப்ரங்கயை இல்லாமல் எழுதி அதையே நீங்களும் மீண்டும் மீண்டும் உங்களுக்கே சொல்லி கொண்டு ஒரு போலி சரித்திரத்தை உருவாக்க முயற்சிப்பது. குருசாமி சித்தர் அவர்களின் புத்தகத்தை படித்த போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, எவ்வளவு சரித்திர தவறுகள், தமிழ் இலக்கிய வரிகளை கூட இவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யபடவைத்தது. நீங்கள் "திவாகர நிகண்டு" என்று சொல்கிறீர்களே, அதில் நிகண்டு என்பதற்கான அர்த்தம் என்ன என்று எங்காவது எழுதினீர்களா? (ஒரே சொல்லுக்கு பல பொருள் இருந்தாலோ / ஒரே பொருளுக்கு பல வேறு சொற்கள் இருந்தாலோ அதை விளக்குவதற்கான புத்தகமே நிகண்டு.) உங்களுக்காவது தெரியுமா? நிகண்டு - அகராதி வித்தியாசம் கூறுங்களேன். ஏன் ஒரு அகராதியில் கூட பள்ளர் என்பவரே அன்றைய மள்ளர் என்று கூற வில்லை?
    இதையும் மீறி பள்ளர்கள் என்பவர்கள் ஏதேனும் ஒரு காலத்தில் நிலமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன், ஆனால் அது தமிழ் சாதியினரின் உட்ச்சகட்டமான சாம்ராஜ்யங்கள் அமைக்கும் காலத்தில் நிச்சயமாக இருந்காது அப்படி இருந்தால், இன்றைக்கும் முத்தரையர் போல் உங்கள் சமூகமும் இருந்திருக்கும், ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும் அதற்கான நிச்சயமான சான்றுகள் முத்தரையர்களுக்கு உள்ளது போல.
    உங்கள் இனம் தமிழ் சாதிகள் சிறு இன குழுக்களாக சங்கம் மலர்வதற்கு முன் தொடர் சண்டை இட்டு கொண்டு இருந்த சரித்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் வெற்றி பெற்ற சாதிகள் அடிமை படுத்திய சாதிகளில் ஒன்றாக இருந்திருக்க கூடிய வாய்ப்புகளே அதிகம். இப்படி அடித்து கொண்ட சாதிகளே ஒரு காலத்தில் ஒன்றோடொன்று உறவு கொண்டு கூட்டனி வைத்து கொண்டு நிலவுடமை சமுதாயமாக மாறி பின் பெரும் சாம்ராஜ்யங்களை உருவாக்கியது..இதுவே உலகமெங்கும் சாம்ராஜ்யங்கள் உருவாகிய வகையும் ஆகும். நீங்கள் சொல்வது போல எவரும் சட்டென எந்த ஒரு இனத்தின் அடையாளத்தையும் பறித்துக்கொண்டு அதை பற்றி எல்லா ஆதாரங்களையும் ஒரு 800 ஆண்டுகளுக்குள் அழித்து விட முடியாது. சோழ சாம்ராஜ்யம் என்றால், சோழர்கள் மட்டும் அல்ல அவர்களோடு உறவு கொண்ட அத்தனை குடும்பங்களையும் (பழுவேட்டரையர், சேதிராயர், ராஜாளியார், மழவராயர், சம்புவரையர்) அரவணைத்து, அவர்களின் விருப்பு வேறுப்புக்கேர்க்கவும் ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் தான். அரசியல் அதிகாரம் என்றுமே ஒரே உச்சாணி கொம்பில் மட்டும் இருக்காது, வெளியில் அப்படி தெரிந்தாலும் உள்ளே பல அதிகார மைய்யங்கள் சுற்றி கொண்டிருக்கும். அதை புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மட்டும் அல்ல பலரும் சரித்திரத்தை ஒற்றை படையாகவே பார்கின்றனர், பல கோணங்களில் இருந்து பார்க்கும் போது தான் எந்த ஒரு விஷயமும் ஓர் அளவுக்காவது சரியாக புரியும் படி இருக்கும். உங்கள் ஆய்வு என்பது சமூக - பொருளாதார - வரலாற்று பின்புலங்களோடு இருக்க வேண்டும்.
    நன்றி

    ReplyDelete
  11. கொடும்பாளூர் அரையர் கள்ளர் இடங்கழி நாயனார் கள்ளர் சுராதி ராஜன் கள்ளர் அவன் மகன் விஜயாலய சோழன் கள்ளர்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. கள்ளர் வரலாறு
    🌹🌹🌹🌹🌹🌹

    இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. கள்ளர்கள் தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். தமிழ்நாட்டில் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு பிறகு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழக வரலாற்றிலும் மக்களாலும் அறியபட்ட சிறந்த தமிழ் மன்னர்கள் கிழவன் சேதுபதி , பூலித்தேவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம்.

    🌹 கள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு செய்திகள் :

    🌹 தனி சிறப்பு :
    1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள்
    2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும்.
    3) இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்புகள்.
    4) கள்ளர் வீரவிளையாட்டு 'சல்லிக்கட்டு'.
    5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் (நான்காம் தமிழ் சங்கம், கரந்தைச் தமிழ் சங்கம்).
    6) நாட்டின் புற மண உட்பிரிவுகள் : வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.
    7) தலைவன்பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான்,
    8) குலப்பட்டம்- தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.

    இப்படி சிறப்புகளை பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?

    கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
    கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

    “கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

    “கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
    ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

    எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

    கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

    "உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்"

    "திருமாலை, கள்ள மாதவா கேசவா,
    காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்"

    மேலும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்) " தொண்டைமான் கள்ளர் என்பதற்கு ஆதாரம் கீழே காணலாம் "

    ReplyDelete
  14. 🌹 கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் :

    1) சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் " கள்வர் கோமான்"

    2) " கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு" திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

    3) “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
    இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
    டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
    என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

    4)“ கள்வர் பெருமகன் – தென்னன்”

    " கள்வர் கோமான் தென்னவன்”
    என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

    5) "இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்ச நிறையழித்த கள்வனென்" என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

    6) "மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்” (சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

    7) "கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
    ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

    8) "களப ராஜராஜன்”
    “ கள்வன் ராஜராஜன்”
    என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

    9) “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

    10) மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்” என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

    11) சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

    “ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற

    தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

    இதில் இருந்து சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
    (குறிப்பு : எந்த மன்னர்களும எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் இன கலப்பு தான் ).

    கள்ளர் குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

    🌹 குறிப்புகள் -1 : அறிஞர்கள் கள்ளர்களை பற்கூரிய கருத்துக்கள்

    1) முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

    2) மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.

    3) வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.

    4) சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.

    5) கள்ளர்கள் நாகர் இனத்தவர்என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

    6) கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

    7) "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடியினர் " என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
    மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.

    ReplyDelete
  15. மறுப்பு எவ்வளவு நீ பேசினாலும் உண்மை பொய் ஆகாது.. புனைவுகள் சிதையும் இடமா? புனைவுகள் உற்பத்தி செய்யும் இடம் இது.. உன் கட்டுரை வைச்சு தான் உங்க ஆளு ஒருத்தன வச்சு செய்ரோம்.. மள்ளர் தான் சோழர்னு சொல்லுறது ரொம்ப சிறிப்பு.. இதே போல் நல்ல காமெடி பன்னு.. கள்ளர் வந்தேறினா கடம்பர்கள் உன்ன வந்தேறி நாய்னு சொல்லுவான்.. அவன் காட்டை அழுச்சு மருத நிலத்தை உருவாக்குன.. இனி எவ்வளவு பெரிய வந்தேறி தெரியுமா.. ponga da comedy gays

    ReplyDelete
  16. உண்மையான செய்தி மலையமான் என்ற ஒரு இனம் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாது. மலையமான் யார் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பதிவை செய்வது தான் உண்மையான ஆண்மைத் தனம்

    ReplyDelete
  17. என்னாடா
    அடிமை
    சாதி
    பள்ள
    தேவிடியா
    பசங்கலா

    காமெடி
    தனம்
    பன்னிட்டு
    இருங்கிங்க 😂😂😂😂😂😂

    ReplyDelete
  18. என்னாடா
    அடிமை
    சாதி
    பள்ள
    தேவிடியா
    பசங்கலா

    காமெடி
    தனம்
    பன்னிட்டு
    இருங்கிங்க 😂😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. தில்லை நடராஜர் கோவிலில் முதல் மரியாதை சோழர்களின் கடைசி வாரிசான பிச்சாவரம் ஜமின்தார்களுக்கே.இவர்கள் வன்னிய குலஷத்திரியர்கள

      Delete
  19. சோழர்கள் கள்ளர்கள் .

    ReplyDelete
  20. பொன்னியின் செல்வன் கூறப்பட்டுள்ளது. கள்ளர்கள் சோழர்களை அகமுடையர் என்போர் அரண்மனையில் பணி புரிந்தவர்கள் கள்ளர்களில் ஒரு பிரிவினர் சேர்வை அவர்களே பிற்காலத்தில் அகமுடையர் என்றனர். ஆக மொத்தம் கள்ளர் அகமுடையார் எல்லாம் ஒரு வகுப்பினரே. மறவர் குலத்தில் பெண் எடுத்ததால் முக்குலத்தோர் என்ற பெயர் வந்தது.

    கள்ளர்கள் சோழர்கள் வேறு எந்தச் சாதியிலும் பட்டங்கள் கிடையாது.

    ReplyDelete
  21. சோழர்கள் க்ஷத்திரியர்கள்களே என்பது
    எனது கருத்து.இதைத்தான் ஆராய்ச்சியா
    ளர் நடன காசிநாதன் தனது பதிவுகளில்
    சோழர்கள் வன்னியர்களே என்று ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  22. உடையார் ராஜராஜ சோழன். பார்க்கவகுலம்

    ReplyDelete
  23. மறவரை ஆட்டைய போடும் பிறவிகள் பள்ளர் கூட்டம் அடுத்தவன் அப்பன் பெயருக்கு ஏம்லே அலையுத

    ReplyDelete
  24. இதைச் சொல்ல பள்ளனை உனக்கு வெட்கமா இல்லையா

    ReplyDelete