மறவர் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவும், வரலாறாகவும் முக்குலத்தோர் கூறும் விளக்கம் இது:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மறவர் - பெயர்க் காரணம் :
மறவர்
என்பவர் திராவிட இனத்தில் முதல் இனமாக இருக்கலாம் என்றும், இவர்கள் தென்னிந்தியாவில் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ராமன் ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராமனுக்கு உதவி செய்ததால் இராமபிரான் இவர்களுடைய சேவையைப் பாராட்டி உங்களை மறவேன் என்று சொன்னதால் இவர்கள் 'மறவன்' என்று அழைக்கப்பட்டனர். மற்றும் மறவன் என்ற இப்பெயர் வீரம், கொடூரம் கொலை செய்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல ....முன்காலத்தில் இந்த இனம் படைக்கலன்களில் அதிகப் பங்கு எடுத்ததால் இப்பெயர் வந்திருக்காலம் என்று எட்கர் தார்ஸ்டன் கூறுகிறார்.
குகன் வழித்தோற்றம் :
இவர்கள் குகன் வம்சாவழியினர் என்தற்கு, இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு செல்வதற்கு குகன் உதவி செய்ததாகவும், அப்போது இராமன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வந்து, உன்னை சந்திப்பேன் என்று சொன்னான். ஆனால், குறிப்பிட்ட
காலத்தில் வராததைக் கண்ட குகன் தீ மூட்டி தற்கொலை செய்ய இருந்த காலத்தில் அனுமன் அதைக் தடுத்து நிறுத்தினார். பின்னால் இச்செய்தியை இராமனுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட இராமன் குகனின் வீரத்தைக் குறிக்கும் விதமாக 'மறவன்' என்று அழைத்தார். இவர் வழி வந்தவர்கள் தான் மறவர்கள். இவ்வாறு இவ்வினத்தின் பெயர் வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளது. ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது எங்களை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது ...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலே சொன்னவற்றிற்கு மறுப்புரைகள்:
1. மறவர் என்ற சொல் பற்றி டாக்டர் கதிர்வேல் கூறுவது:
சங்க இலக்கியத்தில் மறம், மறவர் என்ற சொற்கள் பயன்படுத்தி இருப்பது உண்மையே. ஆனால், அது முறையே வீரத்தையும், வீரரையும் சுட்டப் பயன்பட்டதேயன்றி, மறவர் என்ற இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை. (மறவர் வரலாறு, டாக்டர் கதிர்வேல்,பக்கம் 16)
2. மறவர் என்பதற்கு பிங்கல நிகண்டு (3941)
‘வேடர் தம் பெயரும் வீரருமாவர்’ எனப்பொருள் கூறுகிறது.
‘வேடர் தம் பெயரும் வீரருமாவர்’ எனப்பொருள் கூறுகிறது.
வேடர் என்பவர் ‘அறம் செய்யின் மறம் கெடும்’ என்ற கோட்பாடுடன் ஆறலைத்தல் தொழில் செய்து வாழ்ந்த எயினரைக் குறிக்கும். இவர்களே வன்கண் மறவர், வன் கண் ஆடவர் என்றும், கூளியர் என்றும் சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றனர். இவர்களுக்கும், தற்காலத்தில் மறவர் என்று சொல்லக்கூடிய இனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
(எ.கா) துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் (நற்றினை 33:6)
வருநர்ப் பார்க்கும் வங்கண் ஆடவர் (குறுந்தொகை 274:4)
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் (குறுந்தொகை 331:3)
குரங்கன்னபுன் குறுங்கூளியர் (புறநானூறு 136:12)
வீரர் என்ற வகையில் ‘மறவர்’ என்ற சொல் படைமறவரையும் மற்றும் படைத்தலைவரையும் குறிக்கும் ஒரு பண்புப் பெயராகும்.படைமறவர் என்றால் அது மள்ளர்குடியினரைக் குறிப்பதாக அமைகிறது.
எம்.சீனிவாச அய்யங்கார் பள்ளர் பற்றிக் கூறுவதாவது: ‘பள்ளர் என்பது சரியாய் மள்ளர் என்று உச்சரிக்கப்பட வேண்டும். அவர் பாண்டியர் படைமறவர் ஆவார்’ (M.Srinivasa ayyangar, Tamil studies, page 106)'
‘மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்’ ( அகம் 27:8)
படைத்தலைவர் என்ற வகையில் இது சேர, சோழ மற்றும் பாண்டியப் படைத்தலைவர்களைக் குறித்தது.
(எ.கா) ‘திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்’ (புறம் 179:5)
இந்த மறவன் நாலைக் கிழவன் நாகன்.
‘இழை அணி யானைச் சோழர் மறவன்’ ( அகம் 326:9)
இவன் பொருநர் கிழவன் பழையன்.
‘வசை இல் வெம்போர் வானவன் மறவன்’ (அகம் 143:10)
இந்த மறவன் சேரர் படைத்தலைவன் பிட்டன்.
மேலே சொல்லப்பட்ட படைத்தலைவர்கள் அனைவரும் மள்ளர் குடியைச் சார்ந்தவர்கள். இந்த மறவர் என்போர் யாரும் தற்கால மறவர் குடியைச் சார்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரைத் தமிழகத்தில் மறவர் என்ற இனம் கிடையாது.(Noboru karashima ‘A concordance of the names in the chola inscriptions’-1979)
3. கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவிளையாடற் புராணத்தில் மறவர் என்பது வேட்டுவராகவும், மள்ளர் என்பது போர்மறவராகவும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (திருவிளையாடற் புராணம்,பழியஞ்சின படலம்)
4. இடைக்காலமான 13ஆம் நூற்றாண்டு வரை மறவர் என்ற இனம் இல்லை என்றபோது, அதற்கு பல யுகங்கள் முந்தியதாகக் கூறப்படும் இராமன் காலத்தில் ‘மறவர்’ என்ற இனம் பற்றிச் சொல்லப்படுவதில் அர்த்தம் இல்லை. அதேபோன்றே குகன் கதையும்.
எட்கர் தர்ஸ்டன் மறவர் பற்றிக் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
‘சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரிவினரில் மறவர் ஆரம்பத்திலிருந்தே திருடுவதைக் குலத்தொழிலாக நடத்தி வருவதாகக் கண்டுள்ளனர்’ (எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ தொகுதி 5, பக்கம் 29)'
5. ‘இந்திரன், அகலிகை இணைவால் ‘மறவர்’ இனம் தோன்றவில்லை’ என்பது உண்மை. ஏனெனில்,அதற்கு ஆதாரம் கிடையாது.
6. டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி கி.பி 15-16 ஆம் நூற்றண்டுகளில் தெலுங்கு நூல்களில் பேசப்படும்’லம்பகர்ணா’ என்பவரே மறவர் என்கிறார் (Dr.M.S.Govindasamy, The role of the feudafories in the later chola history)
7. மறவர் இனத்தைச் சார்ந்த தினகரன் என்பவர் மறவர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள கிழுவை நாட்டிலிருந்து வந்ததாக தமது மறவர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.
8. இராமநாதபுரம் சேதுபதி மகாமறவன் என அழைக்கப்பட்டான். அவன் தெலுங்கு மொழியை ஆதரித்தான்.
9. சேதுபதி மன்னர்கள் தங்களைப் பற்றிய மெய்கீர்த்திச் செய்திகளில் தம்மை ‘மகாமண்டலேஸ்வரன்’ என்றும் ‘ஆரியர் மானம் காத்தான்’ எனவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இது அவர்களைப் பற்றிய செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மகாமண்டலேஸ்வரன் என்பது விசயநகர மன்னர்களைக் குறிக்கும். ஆரியர் என்பது வடுகரைக் குறிக்கும்.
10. சேதுபதிகள் தம்மை ‘மூவராய கண்டன்’ என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். மூவராய கண்டன் என்பது தமிழ் வேந்தர்களுக்கு பகைவன் என்பதாகும்.
இன்று தம்மை 'மறவர்' என்ற அழைத்து கொள்ளும் முக்குல மறவர் என்போர் யார், அவர் பூர்வீகம் என்ன என்பதும், 'போர்குடி மறவர்' யார் என்பதும் விளங்குகிறது அல்லவா...?
போரிடும் வீரரை மறவர் என்றனராம். இவர்களின் எச்சங்கள் மன்னார் பகுதியில் இன்றும் வாழ்கின்றனர் எனபது செய்தி.
ReplyDeleteமறை - மறைவர் - மறவர் (ஐ - அ)
இவர்களின் தொடக்க தொழில் கொள்ளையடித்தல்,பாணர்களிடமும் வழிப்போக்கரிடமும் பொருள்களை பறித்தெடுத்தல். இவர்கள் வாழ்ந்த நிலமான பாலையில் பெரும்பாலும் குடியிருப்புகளை அமைத்தனர். இவர்களை திருத்துவதற்கு மன்னர்கள் இவர்களை போர்க்காலங்களில் பயன்படுத்தி இருக்கலாம். புறநானூற்றில் இவர்கள் போர்த்திறனும் குடிபற்றிய செய்திகளும் நிறைய உண்டு. இப்பதிவில் யான் கூற விழைவது மறவர் மறைவர் என்பதே
அது எல்லாம் இருக்கட்டும்.... மள்ளர் மன்னர்களே....
Deleteவெள்ளைக்காரன் படைஎடுப்பின் போது நீங்கள் எல்லாம் எங்கு போனீர்கள்..! ஒரே ஒரு போர் குறிப்பு பிரிட்டிஷ்காரன் ஒரு
ஆவனத்தில் கூட உங்களின் எதிர்ப்பை பற்றி கூட குறிப்பிடவில்லை...! அதற்கு எல்லாம் ஒரு தனி வீரமும்,போர் குணமும் வேண்டும்.ஒரு மன்னர் வம்சத்திற்கு அது இல்லாமல் போனது எப்படி? என்று தெரியல. ஒவ்வொரு மனிதனின் மரபணுக்கள் அவனுடைய மூதாதையரிடமிருந்து கடந்து தலைமுறை, தலைமுறையாய் வந்துகொண்டே இருக்கும். இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்து கொண்டே இருக்கும்.. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் என்று நெனைக்கிறேன்.
புரியரமரி சொல்றேன்.... கேட்டுக்க...
"" எங்க அப்பன் உன் அப்பனை செரட்டைல கஞ்சி குடிக்க வச்சான், நாங்களும் ஐயோ பாவம்னு புரட்சி பண்றதா நெனைச்சு உன்னை டம்பலர்ல டீ குடிக்க வச்சோம், உடனே நீ ! நாங்கெல்லாம் மன்னர்கள் வகையறானு சொல்ற அது மட்டும் இல்லமே எங்களுக்கு திருட்டு பட்டம் வேற கட்டுற "" ஆன எங்கப்பனுக்கு தெரிஞ்சிருக்கு உன்னை எங்க வைக்கணும்னு....!!!
@tustus3947 பள்ளர் ; Pallar
Delete1891 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில், '' பள்ளர்
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில்
சிறப்பாகக் காணப்படும் பயிர்த்தொழில் செய்யும் கூலியாட்கள்; சேலம்
கோயமுத்தூர் மாவட்டங்களிலும் இவர்கள் ஓரளவு மிகுதியாகக்
காணப்படுகின்றனர். எஞ்சிய தமிழ் மாவட்டங்களில் இவர்கள் மிகச்
சிறிய எண்ணிக்கையினராகவே உள்ளனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.
குழி எனப் பொருள்படும் பள்ளம் என்ற சொல்லில் இருந்து
இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சாதிகள்
தோற்றுவிக்கப்பட்ட சமயத்தில் இவர்கள் பள்ளமான இடத்தில்
நின்றிருந்தவர்கள் என்பர். இந்தப் பெயர் நஞ்சையில் பயிரிடுகையோடு
தொடர்புடையது என்றும் கூறுவர். அதில் இவர்கள் திறன் மிக்கவர்கள்.
1868 - ஆம் ஆண்டிற்குரிய மதுரை மாவட்டக் கைமேட்டில் பள்ளர்
பற்றிக் கூறப்பட்டுள்ளதாவது:- '' எண்ணிக்கையில் மிகுந்தவர்களாயினும்
மிகத் தாழ்ந்த நிலையில் மற்றவர்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகும் சாதியரான
இவர்கள் பறையரை விடவும் மட்டுமே உயர்ந்தவர்களாகக்
கருதப்படுகின்றனர். வளம் படைத்த தமிழ்நாட்டவர் நிலங்களை
. உழுதலே இவர்கள் முக்கியத் தொழில். , பெயரளவில் உரிமையு
-டையவர்களாக இருப்பினும் உண்மையில் இவர்கள் அடிமை என்ற
சொல்லுக்குத் தக்க சான்றாகத் திகழும் வகையில் பசியின்
கொடுமையினைப் போக்கிக் கொள்ள ஒரு பிடி தானியத்திற்காகவும்
உடலை ஒரு பகுதியே மறைக்கும் கந்தலுக்காகவும் வியர்வை வழிய
உழைக்க வேண்டியவர்களாக உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும்
வேளாளர் மற்றும் பிற உயர்ந்த சாதியார் நலத்திற்காக இவர்கள்
பறையர்களோடு கூடப் பொறுமையாக வருந்தி உழைத்தபடி இருக்கக்
காணலாம். சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் இவர்களோடு
நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. கிராம நத்தத்திற்குள் இவர்கள்
குடியிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளச்சேரி என்ற தனித்த
பகுதியில் ஓரளவு ஒதுக்குப்புறமாகப் பறையர் சேரியினை: அடுத்து
இவர்கள் குடியிருக்கும் குடிசைகள் அமைந்திருக்கும்.
மேற்கோள் சொல்ல பட்டுள்ள மறவர் இனத்தை பற்றிய கருத்துக்கள் ஆதரமற்றவை !!!
ReplyDeleteமறவர் என்றால் மறம் (வீரம்) என்ற அர்த்தத்தை தவிர மறைவர் என்று கூறுவது அர்த்தமட்டறது!! மறவர் ஆந்திரா மாநிலத்தவர் என்றும் மள்ளர் சாதின்றே தமிழ் நாட்டின் மூத்த குடிகள் என்று கூறுவது திரிக்க பட்ட பொய்!! கிலை நாடு என்று இன்று அழைக்க படுவது தெலுங்கான தேசம் (சாளுக்கிய நாடு)!! அங்கு வசிப்பது 70% மக்கள் மள்ளாக்கள் !!30% பட்மசலி(ஆசாரி),மூங்காலி (அருந்ததியர் ), ஜங்கலி (பனை தொழில் செய்பவர் ).. 13-ம் நூற்றாண்டில் சோழர்கள் சாளுக்கிய தேசத்தை கைபற்றிய போது இந்த மள்ள இனத்தை மக்கள் தமிழ் நாட்டிற்கு விவசாய தொழிலகளுக்கும் இதர தொழில் களுக்கும் சோழர்களால் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் விவாசய தொழில் களில் திறமை உள்ளவர்களாகவும்,உழைப்பு திறன் உள்ளவர்காளகாவும் இருந்ததால் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குடியமர்த்த பட்டனர்!! நாளைடைவில் தமிழர்களாக மாறினர்!! இன்றலவும் தெலுங்கன்வில் மள்ள இனத்தை
சேர்ந்த மக்கள் தங்களுடைய பட்டத்தை மள்ளன்னா !! என்று கூறுகின்றனர் !!! மத்திய பிரதேச சம்பல் கொள்ளைகாரர்கள்,மவேயஸ்ட்கள் அனைவருமே மள்ளாக்களே !!!! உதாரணம் விக்ரம்மல்லா ,பூலன்தேவி !! ஆகையால் மறவர் இன மக்களை கொள்ளையர்கள் என்றும் திருட்டு தொழில் செய்பவர் என்றும் கூறுவது கண்டிக்கத்தக்கது!! தேவர் இன மக்கள் பாண்டியர்கள் ஆட்சியில் மீன்பிடி தொழில் செய்பவர்களாகவும்(பட்டம்கட்டியார் ) ,போர்காலங்களில் போர் மறவர்களாகவும் இருந்தவர்கள் !! இவர்களே தமிழ் நாட்டின் மூத்தகுடிகள் !!!
பாலை திணை மக்களே மறவர் , தொழில் திருடுதல் ,வழிப்பறி செய்தல்.
Deleteமேலும் சில கருத்துகளை கூற விழைகிறேன்!!! இன்றளவும் பள்ளர் சமுதாய மக்கள் மறவர் இன சமுகத்தினரை மட்டுமே எதிரியாக பார்க்கின்றனர்!!!! தமிழ் நாட்டில் உள்ள எல்லா சமூகத்தினரும் இவர்களை ஏற்று கொண்டனரா !!!! ராமநாதபுரம் , பசும்பொன், பகுதிகளில் கொண்டயம்கோட்டை மறவர் சமுதாயத்தினர் பள்ளர் இன மக்களை அவர்களது விவசாய நிலங்களில் குடியமர்த்தி அவர்களது பெண்களை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து காட்டியவர்கள்!!! ஸ்ரீமான் முத்துராமலிங்க தேவர் அவர்கள் அவர்களுக்கு தனது சொத்தில் ஒரு பங்கை அந்த மக்களுக்காகவே எழுதி வைத்தார் !!! மீனாக்ஷி அம்மன் கோயில் அந்த மக்கள் நுழைவதற்காக போராடினர் !!!! இன்றளவும் பசும்பொன் சுற்றியுள்ள பள்ளர் இன கிராம மக்கள் குருபூஜை அன்று முளை பாரி எடுத்து அஞ்சலி செலுத்த வருகின்றனர் !!! இன்று வாய்கிழிய பேசும்
ReplyDeleteஉங்கள் இன தலைவர்கள் உங்கள் இன மக்களுக்கு சிறு உதவிகளாவது செய்தனரா!!!
ஆகவே தேவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல !! உங்கள் இனத்தை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் நல்லவர்களும் இல்லை !!!!!!!!
யார் சொல்வது பொய்? நீங்கள் சொல்வது பொய்யா அல்லது நாங்கள் சொல்வது பொய்யா? மள்ளர்கள் ஆந்திரப் பகுதியிலிருந்து சோழர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றால்,சங்க காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் மள்ளன் என்ற இனம் இருந்ததும்,சோழர்கள் உட்பட மூவேந்தர்கள் அனைவரும் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்டதும் உமக்கு தெரியவில்லையா? இன்றும் பரமக்குடியின் பல பகுதியில் மறவர் இனப் பெண்களைப் பள்ளர்கள் தாரமாக்கிக் கொள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசயம் உமக்குத் தெரியுமா? எங்கள் மக்களை நீங்கள் இரண்டாம் தாரமாக ஆக்கிக் கொள்வதாக யாரிடம் புருடா விடுவது? மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உங்கள் முத்துராமலிங்கம் அழைத்து சென்றதாகச் சொல்லப்படும் கூட்டத்தில் பள்ளன் இருந்ததாக உன்னால் நிரூபிக்க முடியுமா? கட்டுக்கதைக்கு அளவே இல்லையா? இன்று வரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளனுக்கு முதல் மரியாதை வழங்கப்படுவது உனக்குத் தெரியுமா?
Deleteமுற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள். [2]
DeleteThis comment has been removed by the author.
Deleteஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்துநெற்கட்டும் சேவல் ,சிங்கம்பட்டி,ஊத்துமலை ,கொல்லங்கொண்டான்போன்ற தேவனின்ஆளுமையில் இருந்த சீமைகளின்வரலாறும் ,ராமநாதபுரம் சேதுபதிகளின்வரலாறும் பொய்யாகும்போது மள்ளர்கதைகள் மெய்யாக வாய்ப்புகள் அதிகம் தான் ...தக்காளி எந்த ஜாதிக்காரனாவது உங்கள்மள்ளர் ,மயிறு ,மட்டை கதைகளை ஏற்ப்பார்களா டா ???......இன்று தஞ்சை கள்ளர்களுக்கு இருக்கும்2018 பட்டங்களுமே இராஜ ராஜ சோழன் தேவர்எங்கள் தேவர் இனம் என்பதை உரக்க சொல்லும் ...இவைகள் போரில் வென்ற எம் குலத்தோருக்குஇராஜ ராஜ சோழரே முன்னிற்று வழங்கிய பட்டங்கள்என்பதுதான் வரலாறு ...ஒவ்வொரு பட்டதிற்க்குமேபல பக்கம் அளவில் வரலாறு இருக்கு...குந்தவை நாச்சியார் என்ற பெயரே எம் குலசோழர்கள் பெருமையை சொல்லும் .....அருண்மொழித்தேவன் என்ற இராஜ ராஜ சோழரின்இயற்ப்பெயரே போதுமானது ....கள்ளர் ,மறவர் ,அகமுடையார் இந்த மூவேந்தர்வம்ச சகோதரர்களுக்கு தான் தேவர் என்ற பட்டம்இருக்கு ..... படையாச்சிக்கு இருக்கு ....வேற எந்த ஜாதிக்குடா இருக்கு????.....நான் மேற்கூறியவைகள் எல்லாம் நடைமுறைவாழ்க்கையில் அனைவரும் சொல்வது ...ஆனால் இதுவே இராஜ ராஜா சோழர் தேவர் என்பதற்குபோதுமான ஆதாரமாக இருக்கு ..மேலும் இன்றைய தஞ்சை கள்ளர்கள் தான்சோழர்களின் வாரிசுகள் என்று வரலாற்று அறிஞர்களேசொல்லிவிட்டனர் ....பல கல்வெட்டுகள் ,பல இடங்கள் ,பல ஊர் பெயர்கள் ,பல கோவில்கள் இப்படிஎவ்வளவோ ஆதாரங்கள் இருக்கு .....எனவே உங்கள் பொய் மூட்டைகளைமூடிவைத்துவிட்டு பொழப்ப பாருங்கடா ...இந்த மள்ளர் கதைகளை கட்டுரை போட்டி ,கதைஎழுதும் போட்டி ,கவிதை போட்டிகளில் பொய் சொல்லுங்கடா ...ஏதாவது அஞ்சு ,பத்து சில்லரையாவதுகிடைக்கும் ...பூர்வீகம் என்பது எழுத்தினால் கிடைப்பது அல்ல ..வீரத்தால், ஆளுமையால் கிடைப்பது.....அதுக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம் ???..போர் ,வாள் எல்லாம் நாங்க பாத்துக்குறோம்அது எங்க குலத்தொழில் ...உங்க குலத்தொழில் வைக்கோல் போரைபோய் போடுற வேலையை பாருங்கடா ...தக்காளி தினமும் இதுங்க முஞ்சுலையேமுழிக்கவேண்டிருக்கு ....இந்த இணையத்தளம் பக்கம் வந்தாலே கொசு தொல்லைதாங்க முடியலடா சாமி ...
Deletedai raja raja cholan devarnu sollurathukku munnadiye devarnu sonnavanga da nanga anada devar konar. summa katha sollatha da
Deletehttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
This comment has been removed by the author.
Delete//கள்ளர் ,மறவர் ,அகமுடையார் இந்த மூவேந்தர்வம்ச சகோதரர்களுக்கு தான் தேவர் என்ற பட்டம்இருக்கு ..... படையாச்சிக்கு இருக்கு ....வேற எந்த ஜாதிக்குடா இருக்கு????////
Deletedai raja raja cholan devarnu sollurathukku munnadiye devarnu sonnavanga da nanga ANANDA DEVAR செஞ்சி கோட்டையை கட்டியவர் அனந்த தேவர் என்னும் கோனார் பரம்பரையினர் ஆவர். செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார். 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். summa katha sollatha da
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
அய்யா!! தென்குடும்பனரே!! பள்ளர்கள் !! சோழர்களால் அடிமைகளாக கூடிவரபட்டவர்களே தவிர அரசர்களாக கூட்டி வரவில்லை !!! ராஜராஜ சோழன் மறுப்பெயர் அருள்மொழி தேவன்!!!அருள்மொழி மள்ளர் இல்லை !!!! எந்த கல்வெட்டுக்களிலும் மள்ளர் சரித்திரம் பற்றி குறிப்படவும் இல்லை !!!! நீங்கள் பள்ளு பாடுவதில் வல்லவர்களாக இருந்ததால் பள்ளர் என்கிறீர் !! முதலில் வந்தால் நீங்கள் தான் முதலியார்களும் தாங்களே கூட சொல்வீர்கள்!!!!!! என்னுடைய ராமநாதபுர மாவட்டத்தில் உங்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு தேவர் இனம் இன்னும் வரவில்லை !! வரபோவதில்லை !!!! இது போன்ற கட்டுகதைகளை நிறுத்திகொள்ளுங்கள்!!! சேர ,சோழ ,பாண்டியர்கள் மள்ளர் என்றால் சிவகங்கை ,,நெல்லை ,ராஜபாளயம் ,புதுகோட்டை மாவட்ட மன்னர் இன ஜமீன்கள் தொண்டைமான் ,சேதுபதி , வேலுநாச்சியார், தீர்த்தபதி ஏன் மள்ளர் பட்டதை போடவில்லை !! அடுத்தவர்களின் முன்னோரை தங்களின் முன்னோர் என்று கூற வெட்கப்படவேண்டும் !!!! சரி !!! நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல !!! மன்னர் இனம் என்று கூறும் நீங்கள் அரசு சலுகைகளை புறகணிக்க தயாரா !!! OC - பட்டியலுக்கு வர தயரா !! வாயால் சொல்விர்கள் தவிர !! செய்ய மாட்டிர்கள்!!! எதையும் ஆராய்ந்து எழுதுங்கள்!!!
ReplyDelete///என்னுடைய ராமநாதபுர மாவட்டத்தில் உங்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு தேவர் இனம் இன்னும் வரவில்லை !! வரபோவதில்லை !!!! இது போன்ற கட்டுகதைகளை நிறுத்திகொள்ளுங்கள்!!!////
Deleteஎன்னுடைய நண்பனின் அண்ணனை விரும்பி காதலித்து மணம் புரிந்து கொண்டவர் ஒரு மறவர் இனத்தைச் சார்ந்த பெண். இது போன்று ஏராளமான ஆதாரங்கள் ராமனாதபுரம் மாவட்டத்தில் உண்டு. பூனை கண்ணைக் கட்டிக்கொண்டு உலகமே இருண்டு போய் விட்டது என்று சொல்வது போல் உள்ளது உங்களது பேச்சு.
///சேர ,சோழ ,பாண்டியர்கள் மள்ளர் என்றால் சிவகங்கை ,,நெல்லை ,ராஜபாளயம் ,புதுகோட்டை மாவட்ட மன்னர் இன ஜமீன்கள் தொண்டைமான் ,சேதுபதி , வேலுநாச்சியார், தீர்த்தபதி ஏன் மள்ளர் பட்டதை போடவில்லை !! அடுத்தவர்களின் முன்னோரை தங்களின் முன்னோர் என்று கூற வெட்கப்படவேண்டும் !///
Deleteநீங்கள் குறிப்பிட்ட இராமனாதபுரம் சேதுபதி, சிவகங்கை சமஸ்தானாதிபதி மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானாதிபதி இவர்கள் எல்லாம் யார்? அன்னியராகிய நாயக்கர் ஆட்சியில் பாளையம் பெற்று ஆட்சி புரிந்தவர்கள். எந்தப் பாளையத்துக்காரரும் இதுவரை தங்களை பாண்டியர் என்றோ, சேரர் என்றோ, சோழர் என்றோ அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் சொல்லிக் கொண்டது கிடையாது. இது வரலாறு தெரிந்தவர் மட்டுமே உணர்ந்த உண்மை. மறவர் இனத்தைச் சார்ந்த சேதுபதிகள் தம்மை சேர,சோழ மற்றும் பாண்டியராகிய தமிழ் மன்னர்களுக்கு பகைவன் (மூவராய கண்டன்) என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். சிவகங்கை சமஸ்தானாதிபதியும் மறவர் இனத்தைச் சார்ந்தவர். சமீன்தாரிகள் எல்லாம் நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரராக இருந்து பின்பு ஆங்கிலேயர் ஆட்சியில் சமீன்தாரியாக ஆனவர்கள். பின்பு எப்படி பாளையக்காரர்கள் எல்லாம் தம்மை 'மள்ளர்' என்று சொல்லிக் கொள்வார்கள்? இது கேனத்தனமாக இல்லை!
ada pavigala!! last aa thevar athana perum mallar nu solria!! anga suthi inga suthi kadasi la inga thaanda vanthu nippinga!! appa neeium naanum oonunu solla varia thevadia payale!! intha mathiri veembukku purudu post potta kunja aruthu puduven!!! porampokku!!
Deleteபள்ளர்கள் தாங்கள் சேரர் என்பதற்கு பின்வரும் கல்வெட்டை தங்களின் ஆதாரமாக கூறுகின்றனர்... கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் எடக்கல் மற்றும் செருபுழா வடமொழிக் கல்வெட்டுகள் ( கல்வெட்டு 52 சனவரி 1999, பக்கம் 20 - 25 தமிழ் தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை) " குடும்பி புத சேர" என்பது, குடுமியின் புதல்வர் ஆகிய சேரர் என்று அர்த்தம் ஆகும். ஆனால் இதன் மூலம் இப்படி கூறுகின்றது...
Deleteஆவணம் இதழ் 9,1998. எடக்கல் குகை கல்வெட்டு. சமஸ்கிருத கல்வெட்டு. "விஸ்னுவர்ம குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித" - இதன் பொருள். விஸ்னுவர்மனின் குடும்பமும். குலமும் வளர எழுதியது. இம் மன்னன் கதம்ப குலத்தை சார்ந்தவன் என்றும், இக்கல்வெட்டின் காலம் கி.பி 5 ம் நூற்றாண்டு என்று கூறுகிறது. எடக்கல் தமிழ் பிராமி கல்வெட்டு "கடும்பிபுத சேர"இக்கல்வெட்டின் காலம் 2-3 ம் நூற்றாண்டு. இக் கல்வெட்டு கடுமான் சேரன் என்ற மன்னனை குறிக்கிது. ஆனால் சிலர் இக் கல்வெட்டுகளை திருத்தி எழுதுகின்றனர்… கல்வெட்டுகளை திருடுவதிலும்,திருத்துவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.... குடும்பர் என்றால் - குடும்பத்தலைவன்; சமுசாரி; பள்ளர்தலைவன்; ஊரில்சாகுபடியானநிலங்களைஅளப்பவன் இப்படி தான் அர்த்தம்...குடுமிக்கும் குடுமருக்கும் எந்த தொடர்பும் இல்லை...
சகோ முதலில் பள்ளன் என்றார்கள் பிறகு தேவேந்திரன் என்றார்கள். பின்னர் வெள்ளாளர் என்றார்கள் இப்போ மறவரே நாங்தான்னு சொல்றாய்ங்க. பாவம் அவிய்ங்களும் எதையாவது வைத்து வரலாற திரிச்சுபுடலாம்னு பாக்குறாய்ங்க ஒன்னும் தேறல
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅப்புறம் மீனாட்சியம்மன் கோவில்லில் பள்ளனுக்கு முதல் மரியாதை கொடுக்க படுகிறதா!!! ஏன் வடிவேல் காமெடி பண்ணுகிறிர்கள் !!! மதுரை சாதிய உணர்வு அதிகம் உள்ள மாவட்டம் !!! ஏன் நடக்காததை சொல்லி மூக்கு உடைபடுகிறிர்கள் !!! நீங்க யாருன்னு மக்களுக்கு தெரியும் !!! நாங்க யாருன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும் !!! நீ சொல்வதை நம்ப தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் உன் போல் கேனையன் இல்லை!!!
ReplyDeleteஆதிகாலம்முதல் திருந்தாத இனம் .ஒரு இனம் திருந்த 2000 வருடமா வேணடும்.நாடாணட எவணாவது திருடுவாணா.அதுவும் கீழ்சாதி எனறு கருதுபவன் வீட்டில்திருடி அவணிடம் அடிவாங்குவாணா.
ReplyDeleteadu kallar inam mattume!! appadi seithalum avanga makkalukku pancham varama kappthunanga!! avanga kalavu seinchathu vasathiyanavanga veetla mattumthaaan!! unna mathiri kanchike valli illatha un veetla thirudanan solarthu piradu thanamana poi!! govt velai la irunthukitte salukai anupavikirengle athuku peru ennathu mama thanama!! koyala!!
Deletepoda kena punda.....
Deleteசேர சோழ பாண்டியர் முக்குலத்தோர் அல்ல .........ஆனால் பள்ளன் தான் பாண்டியன் என்று பாண்டிய மன்னர்களை அசிங்க படுத்த வேண்டாம்
Deleteவந்துட்டாரு விளக்கம் கொடுக்க....
Delete14 நூற்றாண்டிற்கு முன் குற்ற பரம்பரை இருந்ததா பாளையக்ள்ளைகாரர்களுக்கும் வெள்ளையனுக்கும் செம்பு தூக்கிய இனம் சோழர்களா நெடிய வரலாறு கொண்ட பள்ளர்களுக்கும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வரலாறு இல்லாத உங்களுக்கும் என்னடா சம்பந்தம்
Delete14 நூற்றாண்டிற்கு முன் குற்ற பரம்பரை இருந்ததா பாளையக்ள்ளைகாரர்களுக்கும் வெள்ளையனுக்கும் செம்பு தூக்கிய இனம் சோழர்களா நெடிய வரலாறு கொண்ட பள்ளர்களுக்கும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வரலாறு இல்லாத உங்களுக்கும் என்னடா சம்பந்தம்
Deleteபள்ளர்கள் தாங்கள் சேரர் என்பதற்கு பின்வரும் கல்வெட்டை தங்களின் ஆதாரமாக கூறுகின்றனர்... கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் எடக்கல் மற்றும் செருபுழா வடமொழிக் கல்வெட்டுகள் ( கல்வெட்டு 52 சனவரி 1999, பக்கம் 20 - 25 தமிழ் தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை) " குடும்பி புத சேர" என்பது, குடுமியின் புதல்வர் ஆகிய சேரர் என்று அர்த்தம் ஆகும். ஆனால் இதன் மூலம் இப்படி கூறுகின்றது...
ReplyDeleteஆவணம் இதழ் 9,1998. எடக்கல் குகை கல்வெட்டு. சமஸ்கிருத கல்வெட்டு. "விஸ்னுவர்ம குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித" - இதன் பொருள். விஸ்னுவர்மனின் குடும்பமும். குலமும் வளர எழுதியது. இம் மன்னன் கதம்ப குலத்தை சார்ந்தவன் என்றும், இக்கல்வெட்டின் காலம் கி.பி 5 ம் நூற்றாண்டு என்று கூறுகிறது. எடக்கல் தமிழ் பிராமி கல்வெட்டு "கடும்பிபுத சேர"இக்கல்வெட்டின் காலம் 2-3 ம் நூற்றாண்டு. இக் கல்வெட்டு கடுமான் சேரன் என்ற மன்னனை குறிக்கிது. ஆனால் சிலர் இக் கல்வெட்டுகளை திருத்தி எழுதுகின்றனர்… கல்வெட்டுகளை திருடுவதிலும்,திருத்துவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.... குடும்பர் என்றால் - குடும்பத்தலைவன்; சமுசாரி; பள்ளர்தலைவன்; ஊரில்சாகுபடியானநிலங்களைஅளப்பவன் இப்படி தான் அர்த்தம்...குடுமிக்கும் குடுமருக்கும் எந்த தொடர்பும் இல்லை...
கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
ReplyDeleteபெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?
டே இதல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலயாடா நீங்கள்ளாம் வரலாறு பற்றி பேசுறீங்க டே நீ ரெம்பல்லாம் பிற்காலத்துக்கு போக வேண்டாம் அதா வது 1700ம் ஆண்டு ,1750ம் ஆண்டு ,1800,1830 ம் ஆண்டு இப்படி கஷ்டப்பட வேண்டாம் உனக்கு விவரம் தெரிஞ்சு ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி உங்கள் வீரம் விளைந்த பள்ளர் ஜாதியின் நிலைமை என்ன தெரியுமா? இந்த உலகிற்கே தெரியும் டீ கடையில் தேங்காய் சிரட்டையில் (தேவர்கள் பென்சில் அமர்ந்து) இருக்க நீங்கள் தரையில் யில் உக்காந்து டீ குடிச்சது. தேவர்கள் எதிரே வந்தால் தோளில் உள்ள துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டுவது தினமும் தேவர் வீடுகளில் இருந்து உணவு வாங்கி அருந்துவது இத விட வேற வரலாறு வேணுமா டா. இன்னமும் இருக்குடா.... நான் சொல்ல வேண்டாம் உங்க வரலாறு உங்களுக்கே தெரியுமாடா.....
ReplyDeleteதேவரா ..எவன்டா தேவர்...பாளையத்தானாக வந்த சேதுபதி தெலுங்குல கையெழுத்தப்போட்டான்டா குற்றப்பரம்பரைகளா...தேவர் என்கிற பட்டம் பள்ளர் எனும் மள்ளருக்கே..நீ ஆண்ட பரம்பரைனா ஏன்டா மதுரைல உனக்கு வரலாறு இல்ல...சேதுபதி ஒருநாளும் தன்னை பாண்டியன்னு சொன்னதில்லை...இப்ப வரை எங்க வீடடுக்கொல்லையில வந்து வாழைக்காயக்கூட விட்டுவைக்காம திருடுற திருட்டுக்கூட்டம் தேவரா...டேய் தேவர்னு பட்டம் கொண்ட எங்க இனத்துவ எத்தனையோ பேர் இருக்காங்க.பாளையத்தானக தெலுங்கனுக்கு குண்டி கழுவுற எச்சி சாதி தெவ்வர் கூட்டம் லாம் வந்து பேசாத நாயே..சிரட்டைல காபி குடிக்கலாம்டா.ஆனா அடுத்தவன் கால்கழுவி நக்கி திருட்டுத்தொழில்ல வயிறு வளர்க்ககூடாது..திருட்டுக்கூதி
Deleteபள்ளர், மள்ளர், தேவேந்திரகுலம். எத்தனை அப்பண்டா உங்களுக்கு???? , உண்மையிலேயே யார்ரா நீங்க???
ReplyDeleteஇவனுங்க இப்படிதான்,,பங்கு சரி அது எல்லாம் போகட்டு
Deleteஎவண்டா அது மண்ணர் பரம்பர,மயிரு பரம்பரனு சொல்ரது
நீங்க மள்ளர் இனம்னா pcr வேண்டாம்னு எழுதி கொடு
தக்காளி யாரு மண்னர் பரம்பரைனு மோதிப்பாத்துக்கலாம்
ராக்காயி அம்மன் கோயில்
ReplyDeleteமொழி
Download PDF
கவனி
தொகு
ராக்காயி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர் மலை காப்புக் காட்டில் அமைந்த அம்மன் கோயிலாகும். இக்கோயில் மதுரை நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில் உள்ளது.
அழகர்மலை மீதமைந்த பழமுதிர் முருகன் கோயிலுக்கு சிறிது தொலவில் உள்ள மலையில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது. இராக்காயி அம்மன் சன்னதி முன் விழும் தீர்த்தத்தின் பெயர் நூபுர கங்கை ஆகும். இதனை சிலம்பாறு என்பவர்.[1]
ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து அழகருக்கு அன்றாடம் அபிசேகம் செய்வர். இக்கோயிலின் தல ஜோதி விருட்சம் ஆகும். இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். [2][3]
போக்குவரத்து தொகு
மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள் மற்றும் வாடகை வண்டிகள் மூலம், பழமுதிர்சோலை வழியாக ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம்.
குலம், கோத்திரம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்க
ReplyDelete1.அகமுடையார்-(அத்ரி கோத்திரம்-சந்திரகுலம்)
(ஆதிசிவன்அகம்உடையார்-பார்வதிஅம்மாள் எயினர்,அஷ்டபர்வத ராஜகுலம்)பர்வதராஜன்,
(திருமால்-ராக்காயிஅம்மன் ஸ்ரீனிவாசபெருமாள் திருப்பதி ஏழுமலையார்-ஸ்ரீதேவி,பூதேவி,)
மீணாட்சி-சொர்க்கநாதர்,,(இந்திரானி- அசுரர்குல பௌமன் மகள் தேவேந்திரன் மனைவி),,
முருகர் ஆருமுகன்-வேந்தர்,கள்ளழகர்,ஐயனார்,சன்யாசி,சபரிமலை ஐயப்பன்,கிருஷ்ணர் பிறந்தது மட்டும், பாண்டியர் மன்னர்கள்::-ந(ன்)ற்குடி வேளாளர்கள்,,வானாதிராயர்,,நிசாதராயர்,,மிலால்உடையார்,,வெட்டுமாவலி,,குருகுலராயன்,,
(சேரர்மன்னன்::சேரவரையர்-சேர்வை,வேளிர்,மலையமான்,இராசஇராச சோழன்தாய் வானவன்மாதேவியார்),,
முதலாம் குலோத்துங்கசோழருக்கு பின்னாடி சோழர்கள்,,பல்லவராயர்,(வானவராயர் வந்தியதேவன் வானர்குலம்),
,மருது பாண்டியர்கள்...
2.கள்ளர்-(காசியப்ப கோத்திரம் - சூரிய(இந்திர)குலம் தேவேந்திரன்-அகலி வாரிசுகள்,:::சோழர்கள்-முதலாம் குலோத்துங்க சோழனுக்கு முன்பு,காஞ்சி தொண்டைமான்,,திருமங்கையாழ்வார்,அறந்தாங்கி தொண்டைமான்,முத்தரைய மன்னன்,புதுக்கோட்டை தொண்டைமான்,
3.மறவர்,வல்லம்பர்-(காசியப்ப கோத்திரம் -சூர்ய(ரவி)குலம்)தேவேந்திரன்-இந்திரானி வாரிசுகள்,
ஸ்ரீராமர்-சீதை,லெச்சுமனன்,
முருகர் மனைவி தெய்வானை,
மதுரை அஃகுதை அரசர்,சேதுபதி மன்னர்கள்,முத்துவடுகநாததேவர்-வேலுநாட்சியார்,பூலித்தேவர்,முத்துராமலிங்கதேவர்,.
4.காசிப கோத்திரம்-சூர்யவம்ச அக்னிகுலம்
அக்னிதேவன் மகன்:::திரௌபதை அம்மன்,சத்ரியகுல வன்னியர்-கள்ளர்,(படையாச்சி வன்னியர்-கள்ளர்),,வில்லவன்,,வாதாபி,
காஞ்சி சாளுக்கியர்கள்,புலிகேசி மன்னர்கள்,கருணாகர தொண்டைமான்,
5. அத்ரி கோத்திம்-சந்திரவம்சத்து சந்திராதித்தகுலம்,, கள்வர் கோமான் புல்லி,திரையன்,தொண்டையர்,தனசய்கோன்,சுவரன்மாறன் ,யதுகுல தொண்டைமான்..
6.பரத்வாஜ் கோத்திரம்-அஸ்வந்தனன்குலம்
ரம்பை,மேனகை,ஊர்வசி,பல்லவ மன்னன் வாரிசுகள்,
வலையர்,
(பள்ளி வன்னியன்-சுடுகாட்டில் தீ மூட்டுபவன் ராமதாஸ்,காடுவெட்டிகுரு பாட்டாளி மக்கள் கட்சி),,
நாயக்கர் மன்னர்கள், நாயுடு,முத்துராஜா,சக்கிலியர்(அருந்ததியர்),,மொழி:பிராக்கிரதம்..
7.சிவன்(அகம்உடையார்) இரண்டாவது மனைவி கங்கைகுலம்::குபேந்திரன்,, துளுவ வேளாளர்,-வெள்ளாளர்,சோழியவேளாளர்,கொங்கு வேளாளர்(கவுன்டர்),பிள்ளை,செட்டியார்(நாட்டுகோட்டை,நகரத்தார்)
8.இராவணன் ஒரு பிராமின்
9.பார்கவகுலம்::மைசூர் மஹாராஜா,,மூப்பனார்(ஜிகே வாசன்),,பச்சைமுத்து..
10.பறையர்:::எமன்தர்மன்,,இடும்பன்,,முனீஸ்வரன்,ரெட்டமலை சீனிவாசன்,
செருப்பு பிஞ்சிரும் ஒழுங்கா ஓடிடு
Deleteஏன்டா நாங்கள் இந்திரன் அகலிகை வாரிசா முட்டாள் பயலே அகலிகை இந்திரன் கூட இணைந்த மறுகனமே கல்லா மாறிட்டாள் னு புராணம் இருக்கு. பெற எப்படி டா அவளுக்கு குழந்தை பிறக்கும்
மடப்பயலே
எட்கர் தர்ஸ்டன் எனும் மானுடவியலாளர் பின்வருமாறு கூறுகிறார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் தொகுதி-5 பக்கம் -486 ல் ““பள்ளன்கள் எப்பொழுதும் பிராமணர்களுக்கும் கவுண்டர்
ReplyDeleteகளுக்கும் உரிய நஞ்சை நிலங்களில் (பள்ளத்தில்) உழைக்கும்
பண்ணையடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். குள்ள உருவமும்,
கனத்த உடலும், நல்ல கட்டமைந்த உடல்வாகும் கொண்ட இவர்கள்
இறைச்சி உண்பவர்களாக இருப்பதோடு உடல் தூய்மை பேணுவதிலும்
கருத்தற்றவர்களாக உள்ளனர். நஞ்சை நிலங்களில் சுறுசுறுப்பாக
உழைக்கும் இவர்கள் தற்போது பண்ணையடிமைகளாக இல்லை'' எனக்
் கோயமுத்தூர் மாவட்டக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது. கோயமுத்
தூரில் நான் நேரில் கண்ட பள்ளர்கள் பயிர்த்தொழிலாளர், தோட்டம்
போடுவோர், கூலிகள், கொல்லர், இரயில் நிலையத்தில் சுமை
தூக்குவோர், தண்டல் (வரி வாங்குவோர்), மசால்ஜி (அலுவலகக்
குற்றேவலர்) பேர்ன்ற பல பணிகளிலும் ஈடுபட்டிருக்கக் கண்டேன்.
பள்ளர் சிலர் மணியக்காரர்களாகவும் உள்ளனர்.
சில இடங்களில் பள்ளர் குடும்பங்கள் நிலப் பண்ணையார்களோடு
இணைந்தனவாக அவர்களுக்கு உழைத்தபடி உள்ளன. இவர்கள் தங்கள்
பண்ணையாரைவிட்டு
வேறொரு பண்ணையாரின் கீழ் மாறிச் சென்ற
தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ReplyDeleteதொகுதி -5. பக்கம் 484 முதல் 495 வரை
நாலை கிழவன் நாகனை
ReplyDeleteவடநெடுந் தத்தனார் பாடியது.
நுண்பூண் பாண்டியன் என்பவன் நாடுகள் பலவற்றை வென்று தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தவன்
இந்தப் பாண்டியனின் மறவன் இந்த நாகன்
இவன் நாலை என்னும் ஊரில் வாழ்ந்த நிலக்கிழான். (உழவன்)
மறவன் என்னும் சொல் படைவீரனைக் குறிக்கும்
வல்லாண் முல்லை - இலக்கணம் போற்றும் மறக்குடி வீரன் இவன்
நாலை என்பது நாலூர் என்பதன் மரூஉ மொழி
நாலூர் - நால் ஊர் - நான்கு ஊர்கள் இணைந்த பேரூர்
இவன்
பாண்டியன் படைக்கருவிகள் வேண்டும்போது வாள்கள் செய்து கொடுத்துவந்தான்
அரசன் என்ன செய்ய வேண்டும் என்று குழம்பிக்கொண்டிருக்கும் காலங்களில் அறிவுரை கூறிவந்தான்
அரசன் என்னென்ன விரும்பினானோ அவற்றையெல்லாம் நாகன் செய்துவந்தான்
நுகத்தின் பாரம் தெரியாத எருது போலக் கடமை ஆற்றும் ஆண்தகை இவன்
தானும் களம் சென்று போரிட்டுப் பருந்தின் பசியைப் போக்குபவன்
கொடை வள்ளல்கள் மாண்டுபோன பின்னர் உணவு தருபவர் இல்லாமல் கவிழ்த்து வைத்திருக்கும் என் உண்கல மண்டையை மலரச் செய்வர் உள்ளாரா என வினவியபோது நாகன் இருக்கிறான் என்று பலரும் கூறினர்
இத்தகைய வள்ளல் இவன்.