Thursday, December 6, 2012

முக்குலத்தோரின் தோற்றம் பற்றிய புனைவும், உண்மையும்

கள்ளர்,மறவர்,அகமுடையார் தமது தோற்றம் பற்றி கூறும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
* முக்குலத்தோர் தோன்றிய இடம்
முக்குலத்தோர் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த tamilar , புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான். அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

* வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் : வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல் நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும். இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார். அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால் மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .எனவே, தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் .. 
இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில் பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிக்கும் ... மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் . ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ..

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார. கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள். மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்du அமைக்கப்பட்டது. சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மேற்ப்படி விளக்கங்களுக்கு எமது மறுப்புரைகள்


     தமிழன் தோன்றியது, ஏன் உலகின் முதல் மாந்தன் தோன்றியது கடலில் மூழ்கிப் போன ‘லெமூரியாக் கண்டம்’’ என்பதை தேவநேயப் பாவாணர் மிக விளக்கமாகத் தெளிவுபடுத்தி விட்டார். எனவே, இதற்கு புது விளக்கம் எதுவும் தேவைப்படவில்லை. 

     ஆனால்,கள்ளர்,மறவர்,அகமுடையார் என்போர் தமிழர் தானா என்பதுதான் சற்று சிந்திக்க வேண்டிய விசயம். ஏனெனில், கள்ளர் மற்றும் மறவர் என்ற இனக்குழுக்களின் முழுமையும், அகமுடையார் இனத்தின் ஒரு சிறிய பகுதியும் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் அப்படி இருக்கும்பட்சத்தில், சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய அடையாளம் கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், சங்க இலக்கியமானது தமிழ்த்தலைக்குடியான மள்ளர்தம் மாட்சிமை பெற்ற வாழ்க்கையையும், பிற தமிழ்க்குடிகளின் வாழ்க்கை முறையையும் காட்டும்போது, கள்ளர் மற்றும் மறவர் பற்றிய ஏதும் குறிப்பிடவில்லை (கவனிக்க: முக்குலத்தோர் என்பவர் யார்?மறவர் யார்?யார் வந்தேறி?) நெல்வேலி மாறன் மற்றும் அவனது மகன் இருவரும் மள்ளர்குல பாண்டிய வேந்தர்கள் என்பதை (திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்களும்) என்ற பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

     ‘தேவர்’ என்ற பட்டத்தை வைத்து மூவேந்தர்களை தற்கால ‘முக்குலத்தோர்’ இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வது உண்மையில் முட்டாள்தனமான விசயமாகும்.(பார்க்க:'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும்) ஏனெனில், தேவர் என்பது தனிநபர் பட்டமேயன்றி, அது சாதியைக் குறிப்பிடுவது கிடையாது. உண்மையில், சேரர், சோழர், பாண்டியர் மூவரும் தமிழ்த்தலைக்குடியான பள்ளர்(மள்ளர்)குடியைச் சார்ந்தவர்கள்.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி வெள்ளைக்குடி நாகனார் பாடிய சங்கப்பாடல்:

    "மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
    முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
    அரசு எனப்படுவது நினதே பெரும"  (புறநானூறு 35:3-5)

பொருள்: ...... மண் செறிந்த உலகத்தில், (அருள்மிக்க) தமிழ்த்தலைமகன்களான, முரசு ஒலிக்கும் படை பொருந்திய மூவேந்தருள்ளும் அரசு என்று பாராட்டிச் சொல்லப்படுவது நின் அரசே! பெரும!

     இப்பாடலில் உள்ள ‘கிழவர்’ என்பது மருதநிலத் தலைமகனான மள்ளனைக் குறிக்கும் சொல்லாகும். ‘தமிழ்க் கிழவர் மூவர்’ எனும்போது அது மருதநிலத் தலைமகன்களான மூவேந்தரைக் குறிக்கும். எனவே, மூவேந்தரும் பள்ளன்(மள்ளன்) என்பது தெளிவாகிறது.
இதனை திவாகர நிகண்டு கீழ்கண்டவாறு விளக்குகிறது.

306     "மருதநிலத் தலைமகன் பெயர் (3)
        ஊரன், மகிழ்நன், கிழவன் என்று இவை
        சாலி மருதத் தலைமகன் பெயரே".

இங்கு ‘சாலி என்பது நெல்லைக் குறிக்கும். ‘சாலி மருதத் தலைமகன் என்பது நெல் வளநாட்டு தலைமகன் என்பதாகும்.

5 comments:

  1. எப்படியா !! கதை எழுதிரிங்க!!! பேசாம சினிமாவுக்கு கதை எழுதபோலாம் !!! மல்லர்,மள்ளர் , வித்தியாசமே தெரியல.. இதுல வேற தமிழ் புலவர் ரேஞ்சுக்கு பீலா!பொய் சொல்லுரதுக்குனு அளவு இருக்கு !! இந்த மாதிரி அண்ட புளுகல்,ஆகாச புளுகள் எல்லாம் இப்பதான் கிளம்பிருக்கு!! என்னதான் உனக்கு பணம் ,govt வேலை இருந்தாலும்
    ஓ மூஞ்சயும் , நீ சாப்பிடற அழகயும், நாலு பேரு உன்னை ஒரு நாய்க்கு சமாமா மதிக்க மாட்டேங்க்றேங்கேனு கோபம் !!!அதான் நாங்க தான் மல்லர்,மசுருனு சொல்ற ..நீயும் வடிவேல் ரேஞ்சுக்கு .. அப்படியும் ஒரு பயகூட மதிக்க மாட்டேன்ங்க்ரன்!! காட்டுல சிங்கம் ராஜாவா இருந்துச்சு சொன்ன நம்புவாங்க!! நாய் எல்லாம் நாட்டமை பண்ணுச்சு சொன்னா நம்புறதுக்கு லூசு பயல்களா இருக்காங்கே..தமிழ் நாட்டுல.. இதுல செந்தில் மள்ளர்னு சொல்றவரு மன்னர் பரம்பரையாம்.. அப்புறம் ஏன் நாய் சலுகைகாண்டி நாய அலையுற!! மல்லர்,மள்ளர் ,பள்ளு எங்க எல்லாம் வருதோ அங்க எல்லாம் பள்ளர் என்று பொருள் படுமாம் !!நல்ல வேலை வாயில பல்லு இருக்குறவன்தான் பள்ளர்னு எழுதலை!!!
    - செல்வபாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. வந்தேறிகலான நீங்கள் எல்லாம் எங்களை பற்றி கேட்க என்ன தகுதி இருக்கிறது.

      Delete
  2. ஆதிகாலம்முதல் திருந்தாத இனம் .ஒரு இனம் திருந்த 2000 வருடமா வேணடும்.நாடாணட எவணாவது திருடுவாணா.அதுவும் கீழ்சாதி எனறு கருதுபவன் வீட்டில்திருடி அவணிடம் அடிவாங்குவாணா.

    ReplyDelete
  3. கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்று


    கெமின்சுவே:-
    ”கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக்கொள்வர். அவர்களது மரபுப் பெயரிலிருந்தே அவர்கள் ஒரு கொள்ளை கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுபாடற்ற பயமறியாத, சட்டத்திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்” எனக் கூறுகிறார்.

    வெங்குசாமி ராவ்:-
    ”பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாக சென்று கொள்ளையடித்தலும் கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு ஒரு பரம்பரைக் குலத்தொழிலாகும். ஆவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என்கிறார்.

    கிருட்டிணசாமி ஐயங்கார்:-

    ”ஆநதிர பேரரசின் தெற்குப் பகுதியிலிருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியிலிருந்த சிற்றசர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும், அதையடுத்துள்ள பகுதிகளுக்கும், அதன்பின் சோழ நாட்டிற்கும், வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீகக் குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது.அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரைக் {பள்ளர்களை} கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடம் பணம் பறித்தனர். இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.என்கிறார்

    செ.எ.அபே டுபாய் :-

    ”கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப்படுகின்றனர். இவர்கள் திருடுதல், கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். அந்த நாட்டை ஆள்பவரும் அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டுதொட்டுக் குலத் தொழிலாகப் பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளையடிப்பது, திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ, மானக்கேடானது என்றோ அவர்கள் கருதுவதில்லை.அவர்கள் தாம்நடத்தும் தொழிலைப் பற்றியோ குலத்தைப் பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்படுவதில்லை.யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் என கேட்டால் ”நான் கள்ளன்” என்று கூறத் தயங்குவதில்லை என்கிறார்.

    எசு.எம்.கமால்:-
    முனைவர் எசு.எம்.கமால் தாம் எழுதிய
    முசுலீம்களும் தமிழகமும் என்ற தனது நூலில் {பக்.120} மதுரையை சிறிது காலம் நாய்க்கர் ஆட்சிக்கு பிறகு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு ‘மருதநாயகம்’ ஆட்சி பற்றிக் கூறும் போது பின்வரும் செய்திகளைக் கூறுகிறார்.

    ”மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு, கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான திருட்டு கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைகழித்து, அவலத்திறாகுள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார்.மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில்கோட்டைகளை கட்டி மக்களை கள்ளர் பயனதாதினின்றும் காத்தார்.மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து, கழனிகளை அமைத்து விவசாயத்தை பெருக்கினார்.அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைபடுத்தினார்” என்கிறார்.



    1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-

    1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.

    ஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்…

    ReplyDelete