மூலக் கட்டுரை: http://www.thevarthalam.com/thevar/?p=2681
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளேPosted on 23/02/2013 by குவைத் பாண்டியன்பள்ளர்கள் என்றும் மள்ளர்கள் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தானே சுத்த தமிழினம் என்றும் மற்றவர்களை வந்தேரிகள் என கூறும் பள்ளர்களை பற்றி இக்கட்டுரையில் ஆதாரபூர்வமாக கான்போம்.
யார் தான் தமிழர்கள்??
நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல மரபனு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எடுத்து காட்டாக வெள்ளாளரை எடுத்துக்கொள்வோம்.
வெள்ளாளர்-தமிழ்நாடு மேனன்-கேரளா(மன்றாடி வெள்ளாளர்) ரெட்டி-ஆந்திரா கவுடா-கர்நாடகா துளு பிலால்(அ) ஷெட்டி- துளு இவர்கள் அனை வரும் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-விவசாயம்.
இதை போல் நாடார் என்பர்கள் குமரி நாட்டின் இறுதிக்குடி என்று கூறும் இவர்களும் தென்னாடு முழுவதும் வேர பெயர்களில் உள்ளனர். நாடார்-தமிழ்நாடு ஈழவர்,தியர்-கேரளா கூடு-ஆந்திரா இடிகா-கர்நாடகா வில்லவா- துளு துருவர்-சிங்களம் இவர்கள் அனை வரும் நாடார் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-பனை தென்னை மர தொழில்.
இதை போல் பறையரை எடுத்து கொள்வோம்.பறையர்-தமிழ்நாடு புலையர்-கேரளா சாம்பான்ஸ்-ஆந்திராஇதை போல தான் பள்ளர் இனமும் இந்தியா முழுவதும் வேறு வேறு பெயர்களில் உள்ளனர். பள்ளர்-தமிழ்நாடு செருமார்(சேரிமார்)-கேரளா மலாஸ் (அ) மள்ளா-ஆந்திரா கோலியாஸ் -கர்நாடகா மஹரா-மஹரஷ்டிரா போன்றுஆந்திர மலாஸ் (அ) மள்ளா என்ற இனத்தவரே பள்ளர்கள்:
அந்திர மலாஸ் என்பவர்கள் விவசாய கூலிகளாக இருப்பினும் காகித்திய மற்றும் விஜயநகர பேரரசுகளில் போர்வீரர்களாக பனியாற்றி உள்ளனர். இவரகள் ஆந்திர ஆதிதிராவிட மக்கள் தொகை ஆதாவது அந்திர தாழ்த்தபட்டவர்களில் 90% உள்ளனர். இவர்கள் தமிழக பள்ளர் பறையரை தன் இனத்தவர்கள் என கூறும் ஆதரங்களை கூறுகின்றன.இவர்கள் விஜயநகர பேரரசு தமிழகத்தில் குடியெற்றத்திர்காண ஆதாரங்கள் ஒரிரு இடங்களிலே கானப்படுகின்றன.
அவை இன்றும் ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்த பட்டவர்கள் பள்ளர்களே.அதனால் தான் நாயக்க பேரரசு காலத்தில் பள்ளு என்ற இலக்கியம் உருவாக பள்ளர்கள் ஊக்குவிக்கபட்டனர்.இன்று உள்ள மலாஸ் இனத்தவர்கள் தான் நக்சல் எனற போராளி கும்பலில் அதிகமாக கானபடுகின்றனர் இவர்கள் ஆதிக்க சமுதாயரான ரெட்டி,நாயுடு முதிலியவர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். இவர்கள் பள்ளர்களை தம் இனம் என கூறும் விக்கி மூலத்தை கீழே கொடுத்துள்ளேன்.
புதுகோட்டை கல்வெட்டொன்று :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு ‘காரையூர்ப் பறையன்’ என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர்.
இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். ‘குதிரைக்கிப் புல்லிடும் பறையர்’ என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் ‘உழப்பறையர்’ என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை ‘அரையன் அணுக்க கூவன் பறையனேன்’ என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது.
(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.
மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வதுமலாஸ் என்ற பள்ளர்கள் இனத்தையும் அவர்கள் விக்கிபிடியா மூலத்தையும் பார்ப்போம்:Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh. Mala is derived from the Sanskrit malla, which means wrestler. They are one of the dominant Dalit castes in Andhra Pradesh, the other being Madigas.According to Government of India census data from 2001,Malas constitute a total of 41.6 percent (5,139,305) of the scheduled caste population of the state. They are largely concentrated in the Coastal Andhra region. During the Adi-Andhra movement of the 1930s, several Mala caste people, including few Madigas, especially from coastal Andhra called themselves as ‘Adi-Andhra’ and were recorded in the census with the ‘Adi-Andhra’ caste name akin to Adi Dravida of Tamil Nadu. (Adi-Andhra is synonym word instead of using MALA or Madiga, in Adi-Andhra Malas are 90% and 10% belonged to Madiga caste). In the ancient times, Malas were mostly village watchmen or hardworking laborers. They were skilled workers too and were also recruited by the British Army because of their martial skills. Presently they don’t have a specific caste profession and can be seen in many professions. The Mahars in neighbouring Maharashtra are akin to the Malas and the two dominant dalit castes in Tamil Nadu, Paraiyar and
Pallar, tend to claim the inter-relation with the Malas,Mahars and Pulayas.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மள்ளரின் மறுப்புரை:
இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் ‘மூளை இல்லாதவர்கள்’ என்று மீண்டும் ஒரு தடவை உறுதிபடுத்தியுள்ளனர். முதலில் இவர்கள் காட்டக்கூடிய ‘மலாஸ்’ என்ற சொல் பற்றிய விளக்கத்தைப் பார்க்கலாம். 'மலா' என்றால் இவர்கள் மள்ளா என்று அர்த்தம் கொடுக்கிறார்கள். இதில் மறுக்க ஒன்றும் இல்லை (விக்கி அடிப்படையில்). மலா என்றால் மல்லா என்பதுதான் நேரிடையான அர்த்தம் என்ற போதும் அதைச் சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை.
ஏனென்றால், முன்பு ஒரு கட்டுரையில் (மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு) 'மல்லர்' என்றால் 'முக்குலத்தோர்' என்றும், 'மள்ளர்' என்ற 'பள்ளர்' என்றும் சொல்லி தங்களது அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள்தான் இவர்கள். மலா என்பது மல்லா என்று நேரிடையாகச் சொன்னால் எங்கே தங்களின் முந்தைய உளரலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று மள்ளா என்று சொல்லி விட்டனர். இதனால் ஒன்றும் பாதகம் இல்லை. மல்லர் மற்றும் மள்ளர் என்பது பள்ளரைக் குறிக்கும் என்பதை தெளிவாக்கி விட்டனர். ஏனெனில், இந்தக் கட்டுரையில் காட்டக்கூடிய மலா அல்லது மள்ளா(மல்லா) என்பது பலம் பொருந்தியவனைக் குறிக்கும் என்றும்,அது பள்ளர்கள் என்றும் தெளிவாக உணர்த்தி உள்ளனர்.
இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் (மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு). இவர்கள் காட்டக்கூடிய விக்கிபீடியாவிலும் இவர்கள் சொல்கின்ற மள்ளா(மல்லா) என்ற வார்தையின் அர்த்தம் பலவான்(மற்போர் புரிபவன்) என்றே காட்டப்பட்டுள்ளது. இதனால்தான் இடைக்காலச் சோழர்களின் கல்வெட்டுக்கள் அனைத்திலும் சோழமன்னர்களின் மெய்கீர்த்திகளில், சோழர்கள் ‘வன்மரான’ அதாவது பலம்பொருந்திய இராசராசசோழன், வன்மரான இராசேந்திர சோழன் என்றவாறே குறிக்கப்பட்டுள்ளனர்.அடுத்து மலா என்பது மள்ளா என்பதற்கு இணையானது என்பதைச் சொல்லி(விக்கிச் செய்தி) அதன் அடிப்படையில் மள்ளரான பள்ளர்கள் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேரிக்கூட்டம் என்று விளக்கியுள்ளனர். அதாவது,மலாஸ் என்போர் ஆந்திரமக்கள், அதன் அடிப்படையில் அதற்கு இணையான மள்ளா(மல்லா) என்பவர் ஆந்திராவைச் சார்ந்தவர்கள். அதாவது, மள்ளா என்ற பள்ளர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேரிகள் என்பதுதான் இவர்கள் வாதம்.
இந்த புத்தி பேதலித்த வாதத்தை அவர்கள் வாயிலாகவே அலசுவோம்.
"இந்த மள்ளா என்ற பள்ளர் யார் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்?"
"வந்தேரிகளான விசயநகர ஆட்சியர்கள் காலத்தில்."
"அதாவது, கி.பி.12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குப் பின்பு. "
"ஆம்"
"அப்படியென்றால், அதற்கு முன்பு தமிழ்நாட்டில் மள்ளர் என்போர் நிச்சயமாக இல்லை என்பதுதான் அர்த்தம்.சரிதானே கள்ளர்களே....?"
நிற்க.இதை உண்மைத் தமிழன் யாராவது ஏற்பார்களா? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள், அதை ஏற்பவர்கள், அதை உண்மை என ஒப்புக்கொள்ளுமாறு விடாது முயற்சிப்பவர்கள் அனைவரும் நிச்சயமாக வந்தேறிக்கூட்டங்கள் அதாவது, தமிழினத்தின் எதிரிகள் என்பது இதனால் விளங்கும். இதன் காரணத்தால்தான் இவர்கள் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் இனத்தை அந்நியராகச் சொல்லி அதில் குளிர் காய முயற்சி செய்து கொண்டுள்ளனர்.
(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில் 'மள்ளர்கள்' அவரின் வழித் தோன்றல்களான மூவேந்தர்கள்,பல்லவர்கள் வந்தேறிகளா, இல்லை இந்த மண்ணின் மைந்தர்களா என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.)
சங்ககால மள்ளர்கள்(மன்னர்கள்):
* சோழன் நெய்தலங்கானல் இளஞ்செட் சென்னி
“ மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறநானூறு பாடல் 10)
* கோப்பெருஞ்சோழன்
“ முழுஉ வள்ளுரம் உனக்கும் மள்ள” (புறநானூறு பாடல் 219)
* இதேபோன்று, மள்ளன் ‘பாண்டியன் வழுதி’ (புறநானூறு பாடல் 388)
* சேரமன்னர்கள் (பதிற்றுப்பத்து 38,43,63...)
என மள்ளர் வரலாற்று சுவடுகள் ஏராளம்.
சங்கத் தமிழ் புலவர் பெருமக்கள்:
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், அம்மள்ளனார், கடுவன் மள்ளனார்,கடுவன் இளமள்ளனார்....
கள்ளர்கள் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேறிக் கூட்டமா? என்ன முட்டாள்தனமான வாதம்!.
இருப்பினும் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். மள்ளர்/மல்லர் என்போர் தமிழ் தலைக்குடி மக்கள் எனில், இவர்கள் எப்படி ஆந்திராவில்? அதுவும் மலாஸ் என்ற பெயரில்?. இதோ பதில். இந்த தமிழ் தலைக்குடியான மள்ளர் குடி இந்தியா முழுமைக்கும் பரவியுள்ளது. ஆந்திராவில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும், நேபாளத்திலும் ஏன் உலகம் முழுதிலும் இந்த மள்ளரான பள்ளர்குடி பரவியுள்ளது என்பதுதான் நிதர்சனமானது.
யார்தான் தமிழர்?? என்ற தலைப்பின் கீழ் இவர்கள் காட்டக்கூடிய பட்டியலில் கூட நேர்மை இல்லை. அதாவது, பறையர் என்போர் கேரளத்தின் புலையர் என்பதாகக் காட்டியுள்ளனர். இது புலையர் கிடையாது புலயர் அதாவது புலம் என்றால் நிலம் அந்த நிலத்திற்கு உரியவர் புலயர். இந்தப் புலயர் என்போர் பள்ளர். அது பறையர் கிடையாது. அதேபோன்று செருமார் என்றால் சேரமார்(சேரன்) என்று அர்த்தம். அது சேரிமார் கிடையாது.
கீழேயுள்ள கல்வெட்டுச் செய்தி வந்தேரிகள் (சேதுபதிகள்) தமிழ்நாட்டின் பூர்வகுடியான பள்ளர்களை ஒடுக்கிய செய்தியைக் காட்டுகிறதா அல்லது பள்ளர்களை வந்தேரிகள் என்று காட்டுகிறதா? பார்வையாளர்கள் முடிவிற்கே இதை விட்டுவிடுகிறேன்.
(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.
மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது
பின்னிணைப்பு:
'பள்ளர்கள் வந்தேறிகள்' என்ற இந்த கட்டுரை எழுதியவர்கள் எத்துனை நேர்மையானவர்கள் என்று அறிந்து கொள்ளவும், 'பள்ளர்களை' பற்றி இப்படி உளறிக் கொட்ட இவர்களுக்கு யோக்கிதை இருக்கா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் இதோ:
* ஊர் உலகமே பள்ளரே தேவேந்திரன் என்று ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த தேவேந்திரன் என்பது எங்களுக்கு உள்ள பட்டம் என்று இந்த கட்டுரை எழுதியவர் போட்டாரே போடு பார்க்கலாம். அறிவுலகமே ஒரு கணம் அசந்து தான் போய்விட்டது. (மேலும் அறிய:) :-)
* தேவர் என்பது பட்டம். அது சாதி அல்ல என்று நிறுவிய பின்பும், அது தாங்கள் மட்டுமே என்று இன்றும் இந்த கட்டுரையாளர் சாதிக்கும் கயமைத்தனம்.(மேலும் அறிய)
* மேலே சொல்லப்பட்ட 'பள்ளர்கள் ஆந்திர பூர்வீக குடிகள்' என்ற எழுதப்பட்ட கட்டுரைக்கு, மள்ளர்கள் சார்பில் பதில் பின்னூட்டம் ,கட்டுரையாளரின் வலைத் தளமான 'தேவர் தளத்தில்' இடப்பட்டது. வழக்கம் போல அதை அவர்கள் பிரசுரிக்கவில்லை. அத்துணை நியாயவான் இந்த கட்டுரையை எழுதிய கள்ளர். அந்த பின்னூட்டத்தை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
======================================
கடுங்கோன் பாண்டியன் says:
Your comment is awaiting moderation.
27/02/2013 at 9:56 PM
“பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும் மற்ற தெலுங்கு சாதியினர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள்(பிள்ளை சாதியினர்) சோழ நாட்டிலிருந்தும், மறவர்கள் இராமநாதபுரத்தில் இருந்தும், சாணார்கள் இலங்கியில் இருந்தும் வந்தவர்கள் என்று கருத்தைப் படுகிறது. ஆனால், பள்ளர்கள் நாட்டிற்குள் குடி வந்தவர்கள் என்ற செவி வழிக்கதை கூட எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்க உண்மையாகும். நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும், கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே திருநெல்வேலிப் பகுதியில் பள்ளர்கள் இருந்தார்கலேனக் கொள்ளலாம்” — பிசப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு, மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா. கிரிட்டின சஞ்சீவி, ப.5-6.
@@@@@@@@@@@@@@
குறிப்பு: வழக்கம் போல மேலே உள்ள கமெண்ட்டும் பிரசுரிக்க பட மாட்டாது என்று எங்களுக்கு தெரியும். அதை பற்றி நாங்கள் கவலைப் பட போவதில்லை. இந்த கட்டுரைக்கும் தக்க மறுப்பு ‘மறுப்பு களத்தில்’ (http://maruppukalam.blogspot.com/) விரைவில் இருக்கும்.
Reply
======================================
மேற்சொன்ன தகவல்களில் இருந்து காலம் காலமாய் எப்படி முக்குலத்தோர் சரித்திர பொய்களை,வரலாற்று திரிப்புகளை திட்டமிட்டே அரங்கேற்றி வருகின்றனர் என்பதை எளிதில் உணரலாம்.
Genetic study of scheduled caste populations of Tamil Nadu இல் கள்ளர்களை வந்தேறிகள் என்றே ஆசிரியர் குறிபிடுகிறார்.(Kallars are known to be the oldest immigrants).ஆனால் பள்ளர் களை The Pallan are an ancient community, engaged extensively in
ReplyDeletewet land farming.என்றே ஆசிரியர் குறிபிடுகிறார்.பள்ளர்களின் பழமை உலகம் அறிந்ததே (அதிச்சனல்லூர் ஆய்வுகள் ).ஆரியர்கள் சிந்து நாகரிகத்தில் யாருடன் கலந்தார்கள் என்பதற்கு பள்ளர்கும் பிரமினர்களுக்கும் உள்ள நெருக்கத்தின்( Pallan of scheduled
caste group placed in separate quadrant (figure 2), showed
affinity with Brahmins (Iyer and Iyengar) in phylogenetic
analysis (figure 1). The genetic affinities of these populations,
thus, broadly correspond to their known ethnohistorical
affinities ) மூலமாகவும் சிந்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் மூலமாகவும்முதல் மனிதன் தொன்ன்றியது பள்ளர்குலதிலே (பள்ளன் சிவன்) ஆசிரியர் குறிபிடுகிறார். தயவு செய்து பள்ளர்களை யாரும் வஞ்சிகாதிர்கள் அது சிவனை வஞ்சிப்பதாகும். .
சிவன் நாக குடிகளின் கடவுள், சிந்து சம வேளி கடவுள் அல்ல. நாக குடிகள் வேட்டுவ குடி, இதுல பள்ளர் எங்க இருந்து வாரார்?? இதெல்லாம் ஏதாவது தமிழ் வரலாறு தெரியாத பள்ள மக்கள் கிட்ட சொல்லுங்க. நீங்கள் குறிப்பிடுவது ரத்த சொந்தம் பற்றி, இதில் முக்குல மக்கள் இடையர் இன மக்கள் ஒரு ரத்த சொந்தம், அவர்கள் தான் தமிழகத்தின் தெற்கில் இருந்து மேலே வந்தவர்கள் ( நீங்கள் நிரூபிக்க விரும்பும் குமரி கண்டம்).
Deleteபிராமணரும் பள்ளர்களும் வந்தேரிகளே...
Deleteகள்ளர் பாலை நில மக்கள் என்பது மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் தமிழகத்தில் பாலை நிலம் இருந்ததாக வரலாற்று குறிப்பு இல்லை. எனவே கள்ளர்கள் வந்தேறிகளே.
Deleteகேரளாவில் புலையர் மற்றும் புலயர் என்ற இரு வகுப்புகள் உண்டு. இதில் புலையர் என்போர் பறையர், புலயர் என்பவரே மள்ளர் இதை பற்றி கேரளாவிற்கு நேரடியாகவே சென்று இம்மக்களுடன் கலந்துரையாடல் செய்து, புலயர்-மள்ளர் இடையேயான இரத்த உறவை நன்றாக ஆய்வு செய்து தமது குடிமரபியல் ஆய்வு நூலான "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" நூலில் தெளிவாக பதிவு செய்துள்ளார் மள்ளர் மீட்பு களம் நிருவன தலைவர் திரு.செந்தில் மள்ளர் அவர்கள்.
ReplyDeleteகேரளாப் பரையர்கள் இன்றும் அன்றும் மாந்த்றீகம் பூசாரி வேலை ஜோஸ்யம் என உயர்ந்த நிலையில் உள்ளனர்...
Deletearumaiyana katturai
ReplyDeleteஇந்த "களம்"அனைத்து தமிழ் மக்களும் பார்த்து தெளிவு பெற உதவும் களம்......வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபிக்கும் களமே மறுப்புகளம்.......................வரலாறு பலாரல் திரித்து எழுதிய காரணத்தினால் பள்ளர் அல்லது மள்ளர் ,,தாங்கள் இந்த நாட்டை ஆண்ட சேர ,சோழ,பாண்டிய மரபினர் என்பதை அழித்து அவர்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலிகளாக்கிய ஒரு கருப்பு சரித்திரம் ...கடந்த 30 ஆண்டுகளாக வெளிக்கொண்டு வருகிறது தேவேந்திரரே மூவேந்தர் என்ற வரலாறு மீண்டு எழுகிறது ..தமிழ் இனத்துரோகிகள் புற முதுகை காட்டி ஓடட்டும்.......................காலம் காத்து இருக்கிறது மள்ளர்களுக்காக.......................வீழ்ந்த மூவேந்தர் இனம் மீண்டெழும்............
ReplyDeleteயார் தமிழின துரோகிகள்!! நீயா,நாங்களா!! நீர் மூவேந்தர் என்றால் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழும் அளவுக்கு அவ்வளவு வலிமையற்றவர்களாக இருந்திருபிர்கள்!! உன்னை போன்ற தமிழின துரோகிகளால் தமிழர் இன்றும் சாதி தீயில் அழிக்கிறார்கள்!! அடுத்த வரை வந்தேறிகள் என்று அழைக்கும் ஈன பிறவிகளே தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் உள்ளீர்கள்.. வெறும் 10சதவிகிதம் உள்ள உன் சாதிஇனறை வைத்து கொண்டு நீர் மன்னர் பரம்பரையா!! நீ மன்னர் பரமபரை என்றால் உன் சாதி தானே 80% இருக்க வேண்டும்..இல்லையே!!நீ ஏன் உயர்சாதி பெண்ணை ஏமாற்றி மணக்கவேண்டும்!முதலில் நீ மனுசனா!!என்று ஆராச்சி செய்!! அப்புறம் சொல்லு!!நாயே tiger- னு கூப்பிட்ட புலி ஆய்ராது...
Delete-செல்வபாண்டியன்
ராஜராஜ சோழனின் பள்ள மனைவி பெயர் என்ன..?
Deletepillaimar are also came from telugu land only ... they have a very big history behind them... if you want to know the history come to woraiyur, trichy...
ReplyDeletepillais came from telugu land during MANUNIDHICHOLAN period, they were been deprived from their land by their own telugu kings..because these pillais are traders their wealth was huge.. hence the kings feared about them and chased them from andra, these people came straight to manunidhi cholan and asked for refuge , this king also gave them the main streets of woraiyur and gave them the highest post in his cabinet and also he gave the authority to crown the king for ever.
This comment has been removed by the author.
ReplyDeleteதேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.
ReplyDeletehttp://yaalppaanam.wordpress.com/
சிவன் நாக குடிகளின் கடவுள், சிந்து சம வேளி கடவுள் அல்ல. நாக குடிகள் வேட்டுவ குடி, இதுல பள்ளர் எங்க இருந்து வாரார்?? இதெல்லாம் ஏதாவது தமிழ் வரலாறு தெரியாத பள்ள மக்கள் கிட்ட சொல்லுங்க. நீங்கள் குறிப்பிடுவது ரத்த சொந்தம் பற்றி, இதில் முக்குல மக்கள் இடையர் இன மக்கள் ஒரு ரத்த சொந்தம், அவர்கள் தான் தமிழகத்தின் தெற்கில் இருந்து மேலே வந்தவர்கள் ( நீங்கள் நிரூபிக்க விரும்பும் குமரி கண்டம்).
ReplyDeleteமிக்க சரி
Delete//மள்ளர்/மல்லர் என்போர் தமிழ் தலைக்குடி மக்கள் எனில்,// ஐஐஐஐ காமிடி :P
ReplyDeleteஏங்க மள்ளர் தான் தலைக்குடி-னா... மருதநிலம் தான் உலகில் முதன் முதலில் உருவானதா??? அதாவது இங்கு மனித இனம் பரிணாமம் அடைந்த உடனே அவர்கள் நேராக வயலுக்கு சென்று கலப்பையை எடுத்து உழவு செய்து நெல்விளைவித்தனரா?? அதன் பிறகு மருதநிலம் மொக்கையா இருக்கு என்பதால் அப்படியோ காடும் காடு சார்ந்த முல்லைக்கு போய்... அப்பறும் அங்க இருந்து மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்துக்கும் போனார்களா?? என்னங்க இது பித்தலாட்டம் :P
ஹா ஹா ஹா
Deletewhy emotion ,don,t feel all man are coming from gorilla.
ReplyDeleteஇதை அனைத்து சமுதாய மக்களும் கவனியுங்கள் மூவேந்தர்கள் நாங்கள்தான் என்று மற்றவர்களை "இவர் தாழ்ந்த குடி என்று சிதாதரிக்காதிர்" மள்ளர் இனத்தை சார்ந்தவரும் பாண்டிய மன்னனாக அரியணை ஏறினார்கள் , மறவர்களும் பாண்டிய மன்னனாக அரியணை ஏறினர்.இது அன்றைய தமிழகத்தில் இருந்த ஒரு அமைப்பு பலம்,வீரம், மதிநுட்பம் ஆகியவற்றை கொண்டு அரசன் ஆனார்கள். அப்போது பரம்பரை ஆட்சி முறை கிடையாது.பாண்டியன் என்ற சொல்லின் மூலமே பள்ளர் என்ற சொல்தான் காரணம் முதலில் மருத்துவர்கள் நிலத்தினரே நகர நாகரிகத்தை தோற்றுவித்தனர்.
ReplyDeleteஅப்போது மலைவாழ் மக்களான குறவர் வாழ்விடங்களில் ஏற்படும் பஞ்சத்தை போக்க நாகரிகத்தை தேடி மலையிலிருந்து இறங்கிய குறவர்களே மறவர்களாக மாறினர் மறவர் பெயர் காரணம் மலைப்பகுதியில் விலங்கினங்களை வேட்டையாடிய குறவர்கள் போர்தொழிலுக்கு மாறியதாலயே அப்பெயர் பெற்றனர்.
கள்ளர் என்போர் ஆதிகால சோழர்கள் ஆவர். மள்ளர் என்பவர்கள் ஆதிகால பாண்டியர்கள் ஆவர்.கள்ளர் மற்றும் மள்ளர்கள் என்பவர்கள் குமரி கண்டத்தில் நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள்.
கள்ளர்,மள்ளர்,எக்கர் (மள்ளர்களின் முன்னோர்) இதனாலயே மூவேந்தர்களை ஒரே இனம் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.
கள்ளருக்கும், மள்ளருக்கும் ஒற்றுமை உள்ளது என்பதை இவர்களின் குலப்பட்டங்கள்தான் ஆதாரம். நாம் நமது முன்னோர்களை பற்றி யோசிக்காமல் நாம் ஒற்றுமையோடு வாழ்வோம்.
தொல்காப்பியத்தில் மள்ளவும் இல்லை
Deleteபள்ளவும் இல்லை....
பள்ளர் வந்தேரிகளே
என்னபட்டம்
Deleteமள்ளர் என்பது வேறு
ReplyDeleteமள்ளருக்கும் பள்ளருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை...
வேறு வேறு
பள்ளர்கள் ஆந்திராவிலிருந்து அடிமையாய்க் கொண்டு வரப் பட்டவர்கள்...
ReplyDeleteதொல்காப்பியத்துல...சிலப்பதிகாரத்ல் பள்ளர் மள்ளர் என்ற வார்த்தையே இல்லை...
ReplyDeleteஆதியில் இங்கே பள்ளர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த கல்வெட்டு இலக்கிய சான்று இல்லை...
ReplyDeleteவந்தேரிகளே பள்ளர்கள்...
சங்கரங் கோவில் கல்வெட்டு தெளிவாக சொல்கிறது....அடிமைகளாக இழுத்து வரப்பட்டவர்கள் பள்ளர்கள் என்று
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDelete____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteபாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
மீனா வம்சம்
___________________________________
ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீன வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
சத்தீஸ்கர் பாண இராச்சியம்
பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.
திக்கம்கரின் பாண்டிய வம்சம்
பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.
பாண வர்த்தகர்கள்
இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).
பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.
முடிவுரை
____________________________________________
இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.
சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.
________________________________________________
வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்
https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png
Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
ReplyDeleteNadar Matrimonial Services