Sunday, December 23, 2012

பட்டம்,சாதி குறித்த கள்ளர்களின் அறியாமை


கள்ளர்கள் கூறும் தங்களது வரலாறு பற்றிய ஒரு செய்தி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றனமேலும் அறிக 
"கோனார்" என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "கோனார்" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்.. 
வெறும் "பிள்ளை" சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "பிள்ளை" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர் வெறும் "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் "முதலியார்" என்று சாதிப்பட்டியலில் இருக்காது . 
எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி. 
தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள்
நீங்க ஆண்ட பரம்பரை என்று எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் ஏற்கப்போவது இல்லை ..
சும்மா நேரத்தை வீனடிக்காமல் போய் பொழப்ப பாருங்க ......
இங்கே இணையத்தில் விவாதம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை ...
நீங்கள் ஒற்றுமையை விரும்பினால் நேரில் சந்திப்போம்
அப்போ வந்து இந்த வீர வசனங்களை பேசுங்க ........
நீங்கள் அரசாண்ட இனம் என்றால் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை வேண்டாம் என்று சொல்லிட்டு வாங்க நாம விவாதம் செய்யலாம் ...
இதுபோல் இணையத்தில் எத்தனையோ விவாதங்களில் நாங்கள் கலந்து இருக்கோம் ....பதில் அளித்து பயன் ஒன்றும் இல்லை .....
இதோடு இந்த விவாதத்தை விடுங்கள் .......நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்கள் நழுவி ஓடாதீர்கள்.
1. சோழர் பரம்பரை ஆந்திரா வரைக்கும் விரிந்திருந்தது. நீங்களோ உங்கள் ஆட்களோ அங்கு இருக்கிறீர்களா?
2. எந்த மன்னர் பரம்பரையாவது உங்களைப் போல தீண்டத்தகாதவர்கள் ஆனார்களா? நீங்கள் எப்படி ஆனீர்கள்?
3. எஸ்சி, தலித், மள்ளர், பள்ளர், தேவேந்திரர், பட்டியல் இனம்னு எத்தன முகம் உங்களுக்கு? உங்க முகம் எது என்று ஊருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல தைரியம் இருக்கா?
4. என்னுடைய சுவரில் பாருங்கள் ஜான், பசுபதி பாண்டியன், திருமா, அதியமான், கிருஷ்ணசாமி எல்லாரும் ஒன்றாக போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் உங்கள் சொந்தமா இருந்தால் எப்படி நீங்க மன்னர் பரம்பரை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை:
   கோனார் என்ற பட்டம் இடையர் சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் முன்பிருந்து வைத்துக் கொண்டது.
   பிள்ளை மற்றும் முதலியார் பட்டம் தற்கால வெள்ளாளர் என்போர் மட்டும் வைத்துக்கொண்டது.
   ஆனால், ‘தேவர் என்ற பட்டம் அப்படிக் கிடையாது. இது முந்தைய காலத்தில் கடவுள், தமிழ்வேந்தர் மற்றும் தேவகுருமார் ஆகியோருக்கு மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது. கோனார் மற்றும் பிள்ளை போன்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பட்டமாக அது இல்லை. தமிழ்வேந்தர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் அந்த ‘தேவர் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால், தமிழ்வேந்தர்கள் பின்னால் அந்த தேவர் பட்டம் போட்டுக்கொள்வதை விட்டுவிட்டனர். அதன்பின் அந்நியர் ஆட்சிகாலத்தில் சேதுபதிகள் (தற்கால மறவர்) தம்மை தேவர் என்று சொல்லிக் கொண்டனர். அதன்பின் படிப்படியாக தம்மைப் போலியாக தமிழ்வேந்தர் பரம்பரை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்களை ‘தேவர் என்பதாகச் நகைப்புக்குரிய செயலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.


    பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே! அது உண்மை என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது உங்களது புலம்பல் எல்லாம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். இன்னும் உங்களை விவாதத்தில் புரட்டி எடுக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், உண்மை எங்கள் பக்கத்தில் உள்ளது.
    தற்கால அரசமைப்பில், அரசாங்கம் மற்ற இனத்திற்குப் போன்று எங்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற எங்களுக்கான உரிமையைத்தான் கொடுத்துள்ளது. அதை சலுகை என்று சொல்லி விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்து எங்களுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
   சென்ற வாரம் கேள்விப்பட்ட செய்தி, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாய்வரை வருமானம் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பொறியியல் கல்வி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சலுகை என்று சொல்பவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
1. முதல் கேள்விக்குப் பதில்: “தற்காலகட்டத்தில் இது முட்டாள்தனமான கேள்வி
2. இரண்டாவது கேள்விக்குப் பதில்: பள்ளன் தீண்டத்தகாதவனாக இருந்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டத்தகாததற்கான வரமுறைகள் என்ன என்று புரிந்து அதன்பின்பு கேள்வி கேட்கப் பழகிக் கொள்.
3. மூன்றாவது கேள்விக்குப் பதில்: எஸ்.சி மற்றும் பட்டியல் இனம் இரண்டும் ஒன்றுதான். இதை வேறுபடுத்திப் பார்த்துக் கொண்டு எங்களை சிறுமைப் படுத்துவது உங்களது சின்னத்தனம். முன்பு அரிசன் என்று சொல்லி எங்களை சிறுமைப்படுத்தி வந்தீர்களே! அதன் மாற்று வடிவம்தான், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, ஊரைக் கெடுக்கின்ற சில உத்தமர்கள் சொல்கின்ற, இந்த ‘தலித் என்ற வார்த்தை. உண்மையில் இது எங்களுக்குப் பொருந்தாத, சிலர் (உங்களைப் போன்று) எங்கள் மீது திணிக்கின்ற ஒரு வார்த்தை. மற்றபடி நாங்கள் வேந்தர்குடி என்பதால் தேவேந்திரகுலத்தான். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது எங்களது சாதியின் ஒரே அர்த்தம் கொண்ட இருவடிவம்தான்.
4. நான்காவது கேள்விக்குப் பதில்: அரசியல் என்ற அமைப்பில் பிற 
இனத்தைச் சார்ந்தவர்களுடன் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து போஸ் கொடுத்தால் நாங்கள் மன்னர் பரம்பரை இல்லை என்று சொல்வது முட்டாள்களின் வாதம். 

(எமது துணை கேள்வி):'பருத்தி வீரன்' கதை உண்மையாமே? குறவ பெண்ணுக்கும், மறவ ஆணுக்கும் பிறந்தவராமே அவர்? கள்ளர்கள் சோழ நாட்டை ஆண்டபோது ,குறவர்கள் சேர நாட்டை ஆண்டிருப்பார்களோ என்னவோ....? உங்களின் மண உறவை விளக்குவீர்களா?

16 comments:

  1. /பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு./
    உங்களுக்கு நீங்களே, பொய்யாக திரித்து, அடுத்தவன் வரலாறை உங்களோடது என்று எழுதுவதற்கு பெயர், வரலாறா? ;)

    /கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே!/

    செம காமெடிங்க உங்களோட...
    வடக்கிலிருந்தா? எந்த ஊரு, எந்த மாநிலம்/ எந்த இடம்ன்னு தெரியுமா? தெரிந்தால் அதற்கும் ஆதாரத்தை தரலாமே.

    வடக்கிலிருந்து வந்தால், அவர்களது மீதமுள்ள கூட்டம் அங்கே இருக்கனுமே... அப்படி பார்த்தால், வடக்கில் தான் தலித் அதிகமா இருக்காங்க. ஒருவேளை பள்ளர், பறையர் எல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் தானா? சக்கிலியர் என்ற சாதியினர் வடக்கிலிருந்து வந்ததுபோல பள்ளரும் வந்திருக்கணும் அப்படித்தானே?

    /தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது./

    அதை உறுதி படுத்தினது உங்களை மாதிரியான பொய் வரலாறை எழுதும் கூட்டம் தானே?

    /அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற நாங்கள் யாராக இருக்கமுடியும்?/

    அந்த கூட்டத்தை இல்லை, எந்த கூட்டத்தையுமே ஒடுக்கலையே நீங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமாக பள்ள பகுதிகளில் குடிசை கட்டி வாழ்ந்துட்டு, ஒடுக்குனீங்களா? காமெடிக்கு அளவே இல்லையா? ;)

    ReplyDelete
    Replies
    1. திரு. இமாலத்தித்தன் அவர்களே.....
      நீங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி. அதற்குள் நான் போக விரும்பவில்லை. இருந்தாலும் நான் உங்களிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன்.

      ஒரு கட்டுரையை பொது வெளியில் எழுதி, அதை விவாதம் செய்யும் தகுதியுடன் கமெண்ட்டுகளை நாங்கள் அனுமதிக்கிறோம். காரணம் எம் கருத்துகளில் எமக்கு இருக்கும் நம்பிக்கை. ஆனால் நீங்கள் அப்படியா...?

      இந்த (http://maruppukalam.blogspot.in/2012/10/www.html) ஒரு கட்டுரை போதும்.....யார் கதை எழுதுகிறார்கள், என்று எடுத்து சொல்ல...!!!

      நீங்கள் அடுத்தவரை பார்த்து விவாதம் செய்யும் முன், அப்படி விவாதம் செய்ய குறைந்த பட்ச நாகரிகம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை மறுபருசீலனை செய்துவிட்டு பேச வாருங்கள். நீங்கள் கிளம்பலாம்.

      Delete
  2. Dai kallar payalungala engaloda sethu pesathinga da
    by muthupazhani thevan

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=w60pvsNCyKU

    ReplyDelete
  4. OK neengal Moovendar vamsam...yen Govt KALLAR SEERTHIRUTHA PALLI and Kallar Nala vaariyam...vachi erukku? Thirudi kondu eruntha ungalai thirutha GOVT kondu vanthathuthan KALLAR SCHOOL...OK Eppa naalum thirunthunga da...

    ReplyDelete
  5. intha school yeppathula irunthu irruku mr....
    varalaru theriyama peasakoodathu

    ReplyDelete
  6. Your community never participated in chola government as Chieftains/Feudatories. Yours thousands of titles are not reflected in S.I.I. and A.R.E. inscriptions. You people just involving in word alteration/modification history, which is of no use. Only beginners in history will believe those and that too certain point of time.

    In what way the "Kallar" community is from Kshatriyar/Velir origin. Most of the people are in the opinion, that the "Kallar caste" is from the line of Kshatriyas/Cholas. I am asking those people to submit the evidence for the same. I know that, there is no single sort of proof for the same and even for their thousands of titles in S.I.I and A.R.E inscriptions. There is not even a single minor dynasty under cholas. They are totally out of scene in the periods of imperial cholas. It might that, the thousands of titles assumed by the "Kallar caste" in very later period during "Nayaka" and "Maratha", which is of no use for determining them with Kshatriyas/Cholas/Malayamans etc.

    Still now, the "Kallar" caste people used to go to South of Tamil Nadu for their family deity god (Kuladeivam) worship. So, it is assumed that, they might have came down from the South of Tamil Nadu during Nayaka and Maratha period and settle downed in the Tanjore and its adjoining areas. Since their role and thousands of titles were totally absent during Cholas times.

    ReplyDelete

  7. "ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro"

    In what way the above siad :"Raja Raja Chola-I" inscription pertains to your community. Where it is stated that it belongs to kallar community. It is the "Title" assumed by the Chola King and other Indian Kings to say the general public (Kudimakkal) that they were equivalent to "God". Those days kings were treated as equivalent to "God". "Kadavaraya Koperunjinga Devar", "Vira Vallala Devar" etc, whether they belongs to your community ?


    The self styled theory is like :


    The great king "Alexander" belongs to some X Y Z community of Tamil Nadu. in what way means ? Alexander had two eyes, two ears, two legs, two hands etc. similarly the X Y Z community clans of Tamil Nadu are also having the same features as that of king Alexander and hence they belongs to the clans of Alexander.

    Whether people will agree to the above theory. They will definitely laugh on me. It is already established that the title "Thevar" is applicable to all Indian Kings. Inspite of this, you people still arguing on the same means, really you people don't have any valid inscription evidence during cholas period.

    ReplyDelete
  8. "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் ......?????
    ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

    "ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

    "அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."
    therinja-kalikolar padai patri nengal arinthathu unda...?
    sengunthar yendral sevantha rethathinal nenaintha vel i udaiyavan .......
    sengunthani kandu poril pathariya pandiyanum undu saeranum undu athai maranthu vedathirgal
    seenai-thalaivar,sengunthar,kaikolar em mundru kulamnum murugam vansathil vanthathu......
    atharku atharam thirichendoril veerabagu devar murugan munal veetrupar.....
    sengunthan amaithaga irukindran endru seendi parkum pagaivanai pallakil than thuki chella naeridum...
    mudhaliyar engaluku uriya paer agum pir kalathil vanthavan ponavan yellam engalin mudhaliyar pattathai vaithu kollvatha than ungaluku engal veerathaium paerumaium theriya villai..... sengunthar por kudil piranthavargal...... atharku atharamum ullathu..... புரிந்தால் சரி......!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. பிச்சாவரம் ஜமீன் கதை :

      // 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

      2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

      3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

      4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

      1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
      அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

      2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
      இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

      3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
      மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரம் இல்லை.

      4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுது தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு, பட்ட மங்கலம் மற்றும் பாகநேரிநாடு போன்ற கள்ளர் நாடு அம்பலகாரர்களுக்கு
      தான் இன்றும் பட்டம் கட்டுவதை கான முடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்

      Delete
    2. கோயில் வரலாறு:

      கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
      கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

      1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.

      கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

      பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

      மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.

      21.1.1711 - வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

      19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.

      மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

      ஆதாரம் சொன்னவர்:
      புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
      முன்னாள் தலைவர்
      கல்வெட்டியல் - தொல்லியல் துறை

      Delete
    3. Sengunthar kaikolar varalaru sariyaga sonner 🙏❤️

      Delete
  9. கள்ளர் தனி சிறப்பு : எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள் மற்றும் இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும் மற்றும் இவர்கள் வாழும் பகுதிகளின்  நாடு என்ற அமைப்பு.
    பாகம் 2:
    http://www.youtube.com/watch?v=fsv7y8lCbWY

    இந்த பாகம் இன்னும் சுவையான ஒரு சேதியைச் சொல்கிறது. அதுதான் கள்ளர்கள்
    சமூகம் பற்றியது. விருமாண்டியை இன்று பார்த்துவிட்டேன்! விருமாண்டி
    மட்டுமல்ல, அந்த சமூகமே (மாமன், அக்கா மகளைக்கட்டுவதன் மூலம்) ஆப்பிரிக்க
    மரபுச் சுவடுகளை வைத்திருக்கிறது. அதாவது மரபு வழியில் இந்தியாவில் வந்து
    சேர்ந்த முதல் இந்தியர்கள் இந்தக் கள்ளர்கள்!

    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  10. கள்ளழகர்

    திருமாலிருஞ் சோலைமலை அழகர் மலை என்ற நூல் அழகரை, கள்ளழகராக குறிப்பிடுகிறது.
    அழகர் கோயிலிருந்து மதுரை தல்லாகுளம் பகுதி வரைக்குமான பகுதியில் அழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார்.

    கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,(தமிழர்களின் பிரத்யோக ஆயும்) சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் என அணிந்து அழகர், கள்ளழகராக மாறி மதுரை நோக்கி வருகிறார்
    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  11. கள்ளர்களுக்கு எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள் மற்றும் இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும் மற்றும் இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்பு.

    இப்படி சிறப்புகளை பெற்றவர்கள் பட்டத்தை திருடினார்களா என்று சொல்வது சிரிப்பு தான் வருகிறது கள்ளர்கள் பட்டத்தில் 5 % கூட வராது தமிழ் நாட்டில் உள்ள மற்ற சாதியினர் பட்டம் மற்றும் கோத்திரங்கள் சேர்த்தால். அப்படி என்றால் மற்ற பட்டங்கள் எங்கிருந்து திருடப்பட்டது மேலும் சோழ பாண்டியர் பல்லவர் களுக்கு பிறகு விஜயநகர பேரரசை எதிர்த்து நின்ற ஓரே தமிழ்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே மற்ற எல்லோரும் அடிமையாக நாயக்கர் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள் சுமார் 800 வருடங்களாக அதனா‌ல சத்திரியர்கள் என்று சொல்லி சத்திரியர்களை அவமானபடுத்தாதிங்க. முக்குலத்தோர் யாருக்கும் தமிழை தவிர வேறு எந்த மொழி யும் தாய் மொழியாக இல்லை. 800 வருடங்களாக அடிமையாக இருந்தவர்கள் யாரும் மன்னர் பரம்பரை என்று சொல்லாதிங்க அது அவமானம். முக்குலத்தோர் விஜயநகர பிரதிநிதிகள் என்றால் (அவர்களோடு வந்தவர்கள் என்றாலும் ) குறிப்பிட்ட பேராவது தெலுங்கு அல்லது கன்னடமாவது பேச வேண்டும் ஆனால் எல்லோருக்கும் தமிழ் தான் தாய் மொழி.

    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
  12. வணக்கம் தங்களுடைய வாக்குவாதங்கள் எல்லாம் படிக்கும் பொழுது ஒரு புறம் உண்மையான வரலாறும் தெரிவது தெரிய வருகிறது சில நேரம் பாகுபாடு குறித்து மன வருத்தத்தையும் அளிக்கிறது நாம் அனைவரும் தமிழர்கள் ஆதி தமிழ் குடிகளான ஐந்து திணைகளில் நீங்கள் எந்த திணை மக்கள்

    ReplyDelete