கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@மேகநாதன் முக்குலத்து புலி (said):
அதான் அதுக்கு முன்னாடி உள்ள வரலாறு எல்லாம்
அதான் அதுக்கு முன்னாடி உள்ள வரலாறு எல்லாம்
உங்க வரலாறு என்று சொல்றிங்களே அதான் நான்
பேசல ...சிம்கம் பட்டி ஜமீன் ,சேதுபதி மன்னர்கள் எல்லாம்
நாயக்கர் ஆட்சிக்கு முன்னரே இந்த மண்ணை ஆண்டவர்கள்
---------------------------------------------------------------------------------
ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, சிங்கம்பட்டி ஜாமீன், புதுக்கோட்டை மன்னர்கள் தொண்டை மான் போன்றவர்களும் உங்களின் மள்ளர் பரம்பரையோ....
அந்த காலத்தில் பள்ளு எனும் பாடல்களை இசைத்தவர்கள் பாணர்கள் அல்லது பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்....இவர்களின் பாடல்களுக்கு பறை அறைந்து இசைத்தவர்கள் பறையர்கள் எனப்பட்டனர்.....இதுதான் வரலாறு.....இன்னும் ஒவ்வொரு சாதிக்கும் வரலாறு-உண்மையான வரலாறு உண்டு....ஆனாள் பள்ளர் என்று போட்டுக்கொல்வதையே இழிவாக கருதி "மள்ளர்" என்றும் "தேவேந்திர குல வெள்ளாளர்" என்றும் வரலாற்றில் இல்லாத பெயர்களை சாதிப்ப் பெயராக குரிப்பிட்டுக்கொல்கிரீர்கள்....உண்மைகள் ஒரு போதும் தூங்காது...நீங்கள் ஆண்ட பரம்பரை எனில் அரசு கொடுக்கும் தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை மறுத்து விட்டு......ஆண்ட பரம்பரை நாங்கள்.....நாங்கள் தாழ்ந்தவர் அல்ல சலுகை வேண்டாம் என முழக்கமிடுங்கள்....அரசு கொடுத்தாலும் சலுகையை பெறாதீர்கள்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன் தென்னன் (பாண்டியன் ) என்று. குல உயர்வுக்காக தேவர் என்று போட்டு கொள்ள அவசியம் இல்லை. பல்வேறு வரலாற்று அறிஞர்களால் மன்னர் இனம் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். இவர்களை பாலை குடி என்று கூறுவது பெரும்பாலும் பள்ளன் அடிக்கும் கூத்துக்களில் ஓன்று. சோழன் இவர்களை பள்ளர்கள் என்று அழைத்ததால் சோழன் பாண்டியன் மீது கோவம் கொண்டு இந்த வேலையை செய்கின்றனர். "சோழன் காலத்தில் சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது".எனவே பள்ளன் இடைகால சோழன் , பாண்டியன் காலத்திலும் பள்ளன் என்றே அழைக்கபட்டான்.ஆனால் கள்ளர்கள் நாடன்டார்கள் என்பதற்கு குறைந்த பட்சம் ஆதராமாக 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியை ஆண்ட "திருமங்கை ஆழ்வர்" ஐ சொல்லலாம். இவர் சோழர் படைத்தளபதி . சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டவனும் கள்ளர் தான் ."கள்வர் கோமான் புள்ளி " என்று அழைக்க படுகிறான் ..எனவே உங்கள் பாலை கதை எல்லாம் எங்கும் விற்காது..பைத்தியம் பிடித்து அலைந்தால் இப்படிதான் தோணும்..
வேங்கடமலை இணைந்த தொண்டைநாட்டை ஆண்டவர்கள்--கள்ளர்களே!
திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர். அப்பன்னிரண்டு பாடல்களையும் இக்கட்டுரையின் முதல்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.வேறு இன மக்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என எந்த அகநானூறு பாடலும் குறிப்பிடவில்லை.இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர். பன்னிரண்டு பாடல்களில் கீழ்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் விளக்க உரைக்காக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைபோல்) இங்கு எடுத்தாண்டுள்ளேன்.
1.கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)
பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
2.வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது)
பொருள்..வேங்கடமலையானது போர்ப்பயிற்சி உடைய யானைகளை வெல்லும் . தொண்டை நாட்டினருக்கு உரியது.
திருப்பதி 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. இம்மலைப்பகுதியை ஆண்ட கள்ளர்கள் அக்காலத்திற்கு முன்பிலிருந்தே அப்பகுதியை ஆண்டனர்.. எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்காத மழவர்(மறவர்) குடியினர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாட்டின் வடக்கே திருவேங்கட மலைவரையில் சுற்றித்திரிந்தனர்(அகம்.61).
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகநானூறு புறநானூறு(எ) சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்ட காலம்-கி.மு.500-கி.பி.200
சங்க காலத்தில் நம்முன்னோர்கள் வேங்கட நாட்டை(தொண்டை நாட்டை) ஆண்டனர் என்று மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட அகநானூறு பாடல்களின் அடிப்படையில் கூறுகிறார். சங்காலத்தை பின்வருமாறு வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர்:-
தலைச்சங்கம்(பாண்டியநாட்டின்தலைநகரம்தென்மதுரை)…….கி.மு.400-------200 இடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் கபாடபுரம்). …. கி,மு,200-கிபி.100
கடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் வடமதுரை) ….. கிபி.100--கிபி.300
(கி.மு,400 முதல் கி.பி.300 வரை உள்ள காலப்பகுதி சங்க காலம் எனப்படும்)
புள்ளிவைத்து எழுதும் காலத்திற்கு முற்பட்டக்காலத்திலேயே மாமூலனார் அகநானூறு 61 எழுதி அதில் களவர் கோமான் எனக்குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் அக நானூறும், புறநானூறும் எழுதப்பட்ட காலம்- சங்க காலம்.எனவே அந்நூல்கள் சங்க இலக் கியங்கள் எனப்படுகின்றன. சங்க இலக்கிய காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரை என டாக்டர் மு.வரதராசனார் தமிழ்இலக்கிய வரலாறு என்னும் நூலில் பக்கம்.25ல் குறிப்பிடு கிறார். மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களையேச் சேரும்.எனவேதான்,வில்லி.பாயிரம் 7 கீழ்க்கண்டவாறு பாண்டிய மன்னனுக்கும் அவன் வளர்த்த பாண்டிய இளவரசி-தமிழ்பாவைக்கும் புகழாரம் சூட்டுகின்றது.
"பொருப்பிலே பிறந்து தென்னவன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்தோர் என
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளருகின்றாள்"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மள்ளரின் மறுப்புரை:
17 ஆம் நூற்றாண்டு காலத்திய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் என்போர் தற்கால மறவர் என்று சொல்லக்கூடிய இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் சமீன் என்போர் யார் என்பது அசிங்கத்தனமான வரலாறு. அதுபோன்று, அக்காலத்திய புதுக்கோட்டை தொண்டைமான் என்போர் தற்கால கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள். இதை நாங்கள் மறுக்கவில்லை. இவர்களை ஒருபோதும் நாங்கள் மள்ளர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் இவர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழர் வேந்தர் ஆட்சி வீழ்ச்சியடைந்த காலம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலம். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டால், அதற்குப் பதில் ‘இவர்கள் தமிழ் வேந்தர்கள்’ என்று சொல்கிறீர்கள். இந்த மடத்தனத்தை யாரிடம் சொல்வது!
பள்ளுப்பாடல் தோற்றம் பெற்றது இதே அன்னியர் ஆட்சிகாலத்தில்தான். இந்தப் பாடல்களை ஒருபோதும் பள்ளர்கள் இசைக்கவில்லை. இந்தப் பாடல்கள் மூலம் பள்ளர்கள் ஏசப்பட்டார்கள் என்பதே உண்மை. இதைக்கூட உணராமல் சிலர் இந்த மாதிரிக் கட்டுரை எழுத வந்து விடுகிறார்கள். உண்மையில், இந்தப் பாடல்களை எழுதிய யாரும் பள்ளர்கள் கிடையாது என்பது இவர்களுக்கு உரைத்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில்தான் பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் மள்ளரான பள்ளர்களை புகழ்ந்து பாடினார்கள். அன்னியர் ஆட்சிக் காலத்தில் பள்ளுப் பாடல்களை பாணர்கள் பாடினார்கள் என்று சொன்னால், அந்தப் பாணர்கள் யாராக இருக்கும் என்பதை கள்ளர்கள் தான் விளக்க வேண்டும்.
பறை அடித்தவர்கள் பறையர் என்பது சரியான விளக்கம் இல்லை. சங்க காலத்தில் ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனிப் பறை இருந்தது. அதை அடித்தவர்கள் பறையர் கிடையாது. உண்மையில் சங்க காலத்தில் பறையர் என்ற இனம் தமிழகத்தில் இல்லை. பறையர் என்பது ‘செய்தி சொல்பவர் அல்லது பரப்புவோர்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதுதான் அந்த சாதி மக்களுக்கான விளக்கம்.
எங்களுக்கு தற்போதுகூட தேவேந்திரகுலத்தான் என்ற சாதிப்பெயர் உள்ளது (எஸ்.சி பட்டியல் எண் 17). ஆனால், உங்களுக்கு(கள்ளர்,மறவர்,அகமுடையார்) தேவர் என்ற சாதிப்பெயர் அரசு ஆவணத்தில் கிடையாது. மள்ளர் மற்றும் தேவேந்திரகுலத்தான் என்பது வரலாற்றில் இல்லை என்று சொல்வது, தமிழக வரலாற்றை மறைக்க முயலும் அன்னிய முட்டாள்களின் பேச்சு.
அரசு கொடுக்கும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இனத்தாருக்கும் உரிய உரிமை. அதேபோல், இந்த உரிமை வேண்டும், வேண்டாம் என்பது அந்தந்த இனத்தாரின் தனிப்பட்ட விசயம். இதை விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டு, அதன் பிறகு மற்ற இனத்தாருக்குப் புத்தி சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி மடத்தனமாக கருத்துத் தெரிவிக்கக் கூடாது. கள்ளர் நல வாரியம் மூலம் பொது மக்கள் பணத்தை,சலுகையை அனுபவிப்பது யார் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
எந்த வரலாற்றார் தற்காலத்தில் தேவர் என்று போலியாகப் பிதற்றிக் கொண்டுள்ள உங்களை மன்னர் பரம்பரை என்று சொன்னார்கள்? முதலில் நீங்கள் ‘தேவர்’ என்று சொல்லிக் கொள்வதற்கு சரியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். தேவர் என்றால் மன்னர் என்று சொல்லாதீர்கள். அது வரலாறு தெரியாதவர்கள் கூற்று.
அவசரப்படாதீர்கள், கள்ளர்களாகிய நீங்கள் சங்க காலத்தில் சொல்லக்கூடிய பாலைக்குடி கிடையாது. உண்மையான பாலைக்குடி என்போர் எயினர் என்று சொல்லக்கூடிய மக்கள். பள்ளிகள் என்று சொல்லக் கூடியவர்களே எயினர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது. எனவே நீங்கள் தமிழகத்தின் பாலைக்குடிகள்கூட கிடையாது.
சோழன் காலத்தில் பள் வரி மற்றும் பறை வரி என்பது கிடையாது. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அந்நியர் ஆட்சியில்தான் பள் வரி என்ற வரி இருந்தது.
ஆதாரம்:
ஆதாரம்:
[…….மேலும் அவர்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)]
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)]
“பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது". http://ta.wikipedia.org/s/18sm
இது எந்த மன்னர் காலத்தியக் கல்வெட்டுச் செய்தி என்று சொன்னால் நன்றாக இருந்திருக்கும். விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துப் போட்டுவிட்டு, அதை தெளிவாக மறைத்து விடுகிறீர்களே!
12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்காலத்தில் தற்போது கள்ளர் என்று சொல்லக்கூடிய இனம் தமிழகத்தில் இல்லை என ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. அப்புறம் எப்படி இடைக்காலமான 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியில் கள்ளர் ஆட்சி செய்திருக்க முடியும்? காதில் பூச்சுற்ற வேண்டாம்!
சங்க காலத்தில் வேங்கடப் பகுதியை ஆண்டவன் தமிழ் மன்னனான புல்லி. திருவேங்கடம் என்பது சங்க காலத்தில் தமிழகப் பகுதியாகவே இருந்தது. இந்த புல்லி என்ற மன்னன் கள்ளர் இனத்தைச் சார்ந்தவன் என்று கள்ளரான பண்டிதர். வேங்கடசாமி நாட்டார் போன்று ஒரு சில வரலாற்றார் கருத்து தெரிவித்திருப்பது உண்மையே. அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், சங்க இலக்கியத்தில் வரும் கீழ்கண்ட வரிகள்
‘களவர் கோமான்’ மற்றும் ‘கள்வர் பெருமகன்’
இவை உள்ள சங்கப் பாடல்கள்:
1. கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61)
பொருள்: வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீரர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழை பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
2. மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்...(அகம்.342)
பொருள்: மண்ணினால் ஆன புற்றை உடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலுடன், பகைவரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளும், பழைய ஊரையுடைய, கள்வரின் தலைவன்..
முதல் பாடல் மூலம் தெரிவது, புல்லி என்ற தமிழ் மன்னன் மழவரை அடக்கி, அவர்களை அடி பணியச் செய்தவன். அந்த மழவர் என்போர் யார்? தமிழ் பகுதியாகிய வேங்கடமலைப் பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு குடியினர். இவர்கள்தான் சங்க இலக்கியத்தில் மறவர் என்று சொல்லப்படுகின்றவர். இவர்களைத்தான் ஆறலைக் ‘கள்வர்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்கு கீழ்கண்ட சங்கப் பாடல்கள் ஆதாரமாக உள்ளன.
".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)
பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.
மற்றொரு பாடல்
"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.
இந்த இரண்டு பாடல்கள் மூலம் சங்க காலத்தில் கள்ளர் என்று சுட்டப்பட்டவர் மழவர் என்பது தெளிவாகும். பிறகு எதற்காக புல்லி என்ற தமிழ்மன்னன் ‘களவர்கோமான்’ என்று அழைக்கப்படுகிறான்? சங்க காலத்தில் தமிழ் மன்னர்களே பல்வேறு குடிகளை அடக்கி ஆண்டனர். அவ்வாறு அடக்கி ஆண்ட மன்னன் அடக்கியாளப்பட்ட அந்தக்குடியின் மன்னன் என்றும், அந்தக் குடியின் தலைவன் என்றும் சுட்டப்பட்டான். இதுதான் புல்லி என்ற மன்னன் ‘கள்வர் கோமான்’ என்று அழைக்கப்பட்டதற்கான காரணம். உண்மையில் அவன் கள்ளர் இனத்தவன் கிடையாது.
இதைத்தான் இரண்டாவது பாடலில் (அகம்.342) உள்ள ‘கள்வர் பெருமகன்’ என்ற சொல்லும் தெளிவுபடுத்துகிறது. இங்கு ‘கள்வர் பெருமகன்’ என்று சுட்டப்படுபவன் கள்வர்களை அடக்கி ஆண்ட பழைமையான ஊரையுடைய பாண்டிய மன்னன்.
இதேபோன்று மற்றொரு பாடல்
"....எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும....."(புறம்.90)
பொருள்: கணைய மரம் போன்ற முழந்தாள் அளவு நீண்ட கையை உடையவனே! தப்பாத வன்மையுடைய மழவரின் (கள்ளரின்) தலைவனே.
இந்தப் பாடலில் மழவராகிய கள்ளரை அல்லது மறவரை அடக்கி ஆண்ட அதியமான் நெடுமானஞ்சி கள்ளரின் தலைவனாகக் காட்டப்படுகிறார். இதை வைத்து அதியமானை கள்ளர்குடியைச் சார்ந்தவன் என்று சொல்லக்கூடாது.
சரி, சங்க காலத்தில் காட்டப்படுகின்ற மழவர் என்ற கள்ளர்தான் தற்கால கள்ளர் இனத்தவரா என்றால் அதுகூடக் கிடையாது. ஏனெனில், தற்காலத்திய கள்ளர் என்போர் களப்பிரர்,முஸ்லீம்,வடுகர் மற்றும் குறும்பர் ஆகிய இனத்தில் இருந்து உருவான ஒரு கலப்பினம் ஆகும். இதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் கள்ளர் யாரும் மன்னராக இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
This comment has been removed by the author.
ReplyDeleteAnbarntha nanbargale neegal thayavu seithu Tamil Nagarigam matrum Aariya Nagarigathai mulumaiyaga padiungal.
ReplyDeletePinbu therium Saathikal uruvana varalaru.
Aariyar allatha anaivarum Tamilargale...
Naam Tamilargal..........
ellorum innattu mannarkal .mutta thanama sanda podathinga pa.arasa vamsamnu oru kudumbam irukalam ana oru jathiye iruka mudiuma
ReplyDeleteமள்ளாஸ் என்வும் மல்லாஸ் என்றும் சொல்லப்படும் பள்ளர்களே உங்கள் ஆணிவேரை தேடித்சென்றோமானால் ஆந்திர மண் வருகிறது ஒரு தெலுங்கை முதல்மொழியாக கொண்ட நீங்கள் தூய தமிழரை பற்றி பேசலாமா? - சண்மூகவேல் தேவன்
ReplyDeleteகளவாணி கூட்டம் தானே நீ
DeleteShanmuga thevare mallarum maravarum ottrumaiyaga irupom. Kallar kulathai azhipom.
ReplyDeleteun patten muventharkal, un thatha panni maikiraven,un appen pi alli podravan,ni samuganala vathi!!!!!!!!!!!!!!
ReplyDeleteelanthatha metkapora ???????????en egipt,romanians nanga than sonnalum soluva mudu.......................
super it is a true statement....Thanks for maruppu kalam...
ReplyDeleteMazhavar,yeinar,kaanavar enbor vettuvarkale...
ReplyDeleteசங்க இலக்கியங்கள், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் படும் படி அமைந்திருக்கும், மழவர் மட்டும் அல்ல இன்னும் பல இனங்களும் களவு செய்ததாக சங்க செய்யுள்களில் உண்டு, அப்படி இருக்கையில் வெறும் இரண்டு அல்லது மூன்று செய்யுள்களை வைத்து இவர்கள் தான் கள்ளர் / இவர்கள் கள்ளர் இல்லை என்று சொல்ல முடியுமா? மழவராயர் போல ஏனைய அரையர்களும் எதிரி நாட்டின் மீது படை எடுக்க முதலில் அங்கு உள்ள பசுக்களை களவாடுவது தான் வழக்கம் என்று சங்க இலக்கியங்களில் இல்லையா? - சங்க இலக்கியங்களை சரியாக விளக்கும் தமிழறிஞர்களை கேட்டால் தான் இதற்கான சரியான விளக்கம் கிடைக்கும், நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எந்த தமிழ் அறிஞரால் விளக்கபட்டது என்று சொல்ல முடியுமா ?
ReplyDeleteந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற நடுநிலையான தமிழறிஞர் நீங்கள் இங்க சொல்லி உள்ள வித்தியாசங்களை யோசித்திருக்க மாட்டாரா? அன்னாரின் தமிழறிவு உங்களை போன்ற அதி புத்திசாலிகளுக்கு முன் குறைந்த அறிவாக இருக்கலாமோ? என்ன ஒரு மேதமை?
ReplyDeleteநீங்கள் தமிழ் செய்யுள்களுக்கு விளக்கம் அழிக்கும் போது மட்டும் எங்கே, எந்த தமிழரினஞரின் விளக்கம் என்று தெளிவாக எழுதுவதில்லையே அது ஏன்? உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் விளக்கங்களை இங்கே தொகுத்து இது தான் சரி என்று சொன்னால் எப்படி நம்புவது, உங்கள் கருத்து சரி என்று சொல்லுவதற்கு கூட உங்கள் கருத்தினை மற்ற தமிழறிஞர்களோ அல்லது உண்மையான தமிழ் ஆய்வாளர்களோ சொன்னால் தானே ஒத்துகொள்ள முடியும்.
ReplyDeleteஉதாரணமாக.....
கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61)
கழல் புனைந்த (சூடிய) திருந்தடி (அர்த்தம் என்ன?) கள்வர் கோமான்,மழ புலம் (இடம்) வணக்கிய (அர்த்தம் என்ன, வாங்க வைத்த என்று அர்த்தமோ) மாவண் (மகா வன்மை அல்லது வல்லமை உடைய ) புல்லி
விழவுடை விழுசீர் (இதற்கான அர்த்தம் என்ன?) வேங்கடம் (திருப்பதி)
இதில் புல்லி வில் கொண்டு தன வீரர்களை கொண்டு தாக்கினான் என்று எங்கே அர்த்த படுகிறது?
இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் அங்கு உள்ள ஒரு வார்த்தைக்கு புரிந்து சொல்கின்ற அர்த்தமும் வேறு ஒரு தமிழ் அறிஞர் (நீங்கள் தமிழ் அறிஞரா என்று தெரியாது, ஒரு வேலை நீங்களே ஒரு தமிழ் அறிஞர் என்றால் நீங்கள் இதுவரை தமிழ் செய்யுள்களுக்கு விளக்க உரை எழுதி உள்ள புத்தகங்களை சொன்னால் வாங்கி படித்து பார்த்து உங்களின் புலமையை புரிந்து கொள்வேன்) சொல்கின்ற அர்த்தமும் ஒன்று போல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அல்லவா, அப்பொழுது தானே நீங்கள் கூறுவது சரி என்று படும்.
//உண்மையில் சங்க காலத்தில் பறையர் என்ற இனம் தமிழகத்தில் இல்லை. பறையர் என்பது ‘செய்தி சொல்பவர் அல்லது பரப்புவோர்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியது.//
ReplyDeleteமாங்குடி மருதனார் , “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” என்கிறார் (புறநானூறு.335.7-8).
கள்ளர் மறுப்பு-னு ஏனுங்க நீங்களும் இப்படி வரலாற்று திரிபு பற்றி பேசனும்??? பள்ளர் என்று சங்க காலத்து பாடல்கள் எதிலும் குறிப்பிட வில்லை... மள்ளரே பள்ளர்-னு நீங்கதான் மார் தட்டிக்குறீங்க... இதுல சங்க கால இலக்கியம் புறநானூற்றில் பறையர் பற்றி சொல்லி இருக்கும் போது அதை படிக்கமால் பறையர் என்ற இனமே இல்லை-னு சொன்னா எப்பூடி???
தஞ்சைக்கு கள்ளர் வந்து ஆக்ரமித்த வரலாறுஒரத்தநாடு பகுதியில் இருக்கும் கண்ணந்தங்குடி என்ற ஊரின் வரலாறை பற்றி அங்கு இருக்கும் வயதானவர்களின் வாக்குமூலமாக ஒரு கதையாக கொடுத்து உள்ளார் முனைவர் ச.சுபாஷ் சந்திர போஸ். அவரது இந்த ஆய்வு நமக்கு மிகபெரிய வரலாட்று உண்மைகளை நமக்கு உணர்த்து விதமாக உள்ளது.அதை கொண்டு கள்ளர்கள் எப்படி தஞ்சை பகுதிக்கு குடியேறினர் என்பதை விளக்கும் விதமாகவும் அவர்களின் பட்ட பெயர் களின் மூலம் பற்றியும் -அவர்கள் எந்த பகுதியில் இருந்து குடியேறினர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.தஞ்சைக்கு வந்தேறியாக வந்து வெள்ளாளர்களின் நிலங்களை அபகரித்த செய்தி ரொம்ப தெளிவாக கூறியுள்ளார். இப்படி திருட்டும் -நில அபகரிப்பும் செய்தவர்கள் எல்லா பட்ட பெயரையும் திருடி சோழனை உரிமை கொண்டாடும் கேவலத்தை என்ன என்று சொல்லுவது.
ReplyDeleteதி காலத்தில் மண்கொண்டார் மற்றும் கூரிசார் என்றவர்களும் குடியேறினர்.அவர்களை அடுத்து சோழகரு என்பவர்களும் வந்து குடியேறியவர்கள்.கரை என்று பிரிக்கும் முறை கள்ளர்களின் மதுரை -புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு முறை அதை தஞ்சையில் குடியேறிய பின் ஒவ்வொரு கரையாக கள்ளர்கள் சேர்த்து கொண்டதை தெளிவாக கூறப்பட்டு உள்ளது.குலதெய்வத்தை வைத்து இவர்களை அடையாளம் காண முடியும்.மலையேறி அம்மன் -தஞ்சை பகுதியில் மலை என்பதே கிடையாது.புதுக்கோட்டை - மதுரையில் மட்டுமே மலைகள் இருக்க இந்த அம்மனும் அந்த பகுதியை சேர்ந்த அம்மன் என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.தோகைமலை ஐயன் என்பதும் புதுக்கோட்டை தோகைமலை பகுதியில் இருந்து குடியேறிவர்களின் குல தெய்வம். கள்ளர்களின் இந்த குலதெய்வங்களே இவர்களின் பூர்வீகம் பற்றியும் இவர்கள் தஞ்சை மண்ணுக்கு வந்தேறிகளே என்பதை தெளிவாக கூறுகிறது
தமிழ் நாட்டின் வடக்கும் மேற்கும் உயர்வான மனிதர்கள் வாழும் பகுதி என்று கூறபட்டுள்ளது.தஞ்சையின் தென்மேற்கு பகுதியிலும் - கிழக்கு பகுதியிலும் கள்ளர்கள் வாழ்கின்றனர
கிழக்கு பகுதியில்இருப்பவர்கள் ஆற்று பாசனம் செய்துகொண்டு இருப்பவர்கள்.அவர்கள் உழைப்பை மட்டும் ஆதரமாக கொண்டு வாழ்பவர்கள். மேற்கு பகுதி கள்ளர்கள் வித்தியாசமான குணம் உள்ளவர்கள்.
// கண்ணந்தங்குடி என்ற ஊரின் வரலாறை பற்றி அங்கு இருக்கும் வயதானவர்களின் வாக்குமூலமாக ஒரு கதையாக கொடுத்து உள்ளார் முனைவர் ச.சுபாஷ் சந்திர போஸ் / இது ஒரு சாட்சியா யாரு வேணாலும் எதுவும் சொல்லலாம்
ReplyDeleteவிக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?
ReplyDeleteகள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.
“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்
“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை
எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.
கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
"உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்"
"திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்"
மேலும்
திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்) " தொண்டைமான் கள்ளர் என்பதற்கு ஆதாரம் கீழே காணலாம் "
கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் :
1) சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் " கள்வர் கோமான்"
2) " கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு" திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
3) “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
4)“ கள்வர் பெருமகன் – தென்னன்”
" கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்
5) "இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்ச நிறையழித்த கள்வனென்" என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்
6) "மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்” (சுந்தரர் திருத்தொண்டர்தொகை)
7) "கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
8) "களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
9) “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
10) மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்” என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
11) சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள
“ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற
தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.
இதில் இருந்து சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
(குறிப்பு : எந்த மன்னர்களும எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் இன கலப்பு தான் ).
கள்ளர் குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.
இப்படிக்கு
விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
கள்ளர் சீமை
ReplyDeleteதற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது. இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தாம்
ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீமையை அந்தம்ன்ன்ரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார்.
கி.பி.1645-ல் சேதுபதி மன்னரான திருமலை ரகுநாத சேதுபதி இந்த நாட்டின் வடபகுதிகளை கள்ளர் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டை சீமை, திருவாரூர் சீமை ஆகியவைகளைக் கொண்ட பரந்த பகுதியாக விரிவுபடுத்தினார். அடுத்துவந்த ரகுநாத கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் கள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது
விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
கள்ளர் நாடு
ReplyDeleteவளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.
சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும்.
நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றேன் .
தொண்டைமண்டத்தில் பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.
சோழ மண்டலத்திற்குள்
வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.
நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.
தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகின்றது. தென்னம நாடு, உரத்தநாடு, பாப்பாநாடு, பைங்காநாடு போன்று என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது.
கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுல்லோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்புச் செய்து விடுவர். வழக்காளிகலும் தீர்ப்பிற்குக் கட்டுபட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடாரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம். ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகுதியுடைய வேறு யாரையாவது ஊரார் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியராய்ப் போய்விடினும் அவரது உரிமைக்குப் பழுது வருவதில்லை. சில சமயங்களில் பெண்டிரும்கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவராவர்.
விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
ReplyDelete800 வருடங்களாக நாயக்கர்களுக்கும் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தவர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், (சேர சோழ பாண்டிய பல்லவ அரசுகள் வேண்டுமானால் முக்குலத்தோர் வீரத்தை கண்டு இவர்கள் தங்கள் வாரிசுகள் என்று உரிமை கூறலாம்) மேலும் முக்குலத்தோர் விஜயநகர பிரதிநிதிகள் என்றால் இவர்கள் மற்ற மாநிலத்திலோ மற்ற நாட்டிலோ (இலங்கையை தவிர) கூட இல்லை ஆனால் மற்ற சாதியினர்க்கு ஆந்திர கர்நாடகவில் உள்ளது. முக்குலத்தோர்க்கு தாய் மொழியாக தமிழை தவிர வேறு தாய் மொழி இல்லை.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மதுரையை கைப்பற்றிய துலுக்கர்களுக்கு எதிராக (கி.பி.1311) பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் அவன் மாமன் தஞ்சையை ஆண்ட விக்கிரம பாண்டியன் அவனுக்கு துணையாக சாமந்த நாராயணத் தொண்டைமான்(கள்ளர் குல), வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் மற்றும் நாகமலையில் கள்ளர்களின் தாக்குதல் ( மதுரை மீனாட்சியம்மன் கோயில் 100 வருடம் பூட்டியிருந்தாலும் கோவிலுக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் இருக்க காரணம் அதை பாதுகாத்த முக்குலத்து வீரர்களே )
கி.பி.15 ஆம் நூற்றாண்டில் அந்த துலுக்கர்களை முழுவதும் அழித்து ஒழித்த விஜயநகர மன்னர் கம்பண உடையாருடன் சேர்ந்து வடக்காத்தான் பூலித்தேவர், 10 நாட்டு தன்னரசு கள்ளர்களும்.
கி.பி.16 ஆம் நூற்றாண்டில் கி.பி 1557 ல் சந்திரசேகர பாண்டியனை வென்று தமிழகத்தை அடிமையாக்க நினைத்த விஜயநகர அரசை எதிர்த்து கலகம் செய்த உடையான் சேதுபதி என்ற சடையக்கத் தேவர் மற்றும் 1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர் மற்றும் கள்ள நாட்டு அம்பலகாரர்கள். இதனால் 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டது அதில் பெரும்பாலானவை முக்குலத்தோர் மற்றும் நாயக்கர்கள் , இதனால் விஜயநகர ஆட்சி முடிவுற்றது.
கி.பி.17 ஆம் நூற்றண்டில் நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகŠட் 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் ஆள நினைத்த நாயக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அவர்களை வென்றவரான கிழவன் சேதுபதி, அவரது தளபதி இரகுநாதராய தொண்டைமான் (புதுக்கோட்டையை தோற்றுவித்தவன்). மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள்.
கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களுக்கு எதிராக ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, காத்தப்பப் பூலித்தேவர், வாண்டாயத் தேவன், தன்னரசு கள்ளர் நாட்டு தேவர்கள்,
கி.பி.19 ஆம் நூற்றாண்டில் முத்துவடுகநாத தேவர், வீர மங்கை வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், பாகநேரிநாடு வாளுக்கு வேலி அம்பலம், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் , கருப்பசேர்வை, சின்ன மருது மகன் துரைச்சாமி . (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் )
கி.பி.20 ஆம் நூற்றாண்டில்,இராமசாமி ஒன்றியார், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் ( நேதாஜி தேசிய படை) வெள்ளையனால் வாய்பூட்டு சட்டம் போட்டு அடக்க நினைத்த முத்துராமலிங்க தேவர் மற்றும் மூக்கையா தேவர். வாட்டாகுடி இரணியன் இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள்.
இன்றும் சோழ மற்றும் பல்லவர்களுடைய முறையான நாடு அதில் கோட்டம், ஊர் நாடு, கரை, கிளை என்று வைத்து வாழும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே, எங்கும் ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா?
இந்த 800 வருடங்களாக எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;
எங்களுடைய ஓரு சாரார் ஆநிரை கவரும் கள்ளனா இருந்த எங்க வரலாற்றையே களவாட பார்க்கிறார்கள்.
கள்வெட்டுகளில் மன்னர்கள் பெயர்களுக்கு முன் உள்ள கள்ள, கள்வர் என்ற உயர்ந்த சொல்லுக்கு நீங்கள் வேற அர்த்தம் சொன்னாலும் இங்கள் இன பெருமை மாறாது.
முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் சிலையெழுபது. இவர்கள் கருணாகரத் தொண்டைமான் (இவன் பல்லவன்) முதலாம் குலோத்துங்க சோழரின் (இவன் சாளுக்கியன் ) படைத்தளபதி வன்னியர் குலம் என்று சொல்கிறார்கள் அனால் அரசனும் வன்னியரா எப்படி?, வன்னிய புகழ்பாடும் சிலையெழுபது ஏன் மன்னனை விட்டு தளபதியை புகழ்கிறார், பல்லவர் வன்னியர் குலம் என்றால் சோழ சேர பாண்டிய மன்னர்கள் எப்படி வன்னியர்கள் ஆவர்.
ReplyDeleteவன்னியர் குலம் என்பது வன்னியரா? ஆமாம் அப்போ பள்ளி, படையாச்சி அதுவும் தான், அப்போ சூர்ய, சந்திர, அக்கினி, ருத்ர, இந்திர, வன்னிய குலமா? ஆமாம் எல்லாம் வன்னியர்களுக்கு உள்ளது மற்ற சாதியினர்க்கு உள்ள வன்னியர் பட்டம்? அதுவும் எங்களுக்கு உள்ளதுதான் அது திருடப்பட்டது
அப்ப சோழ, சேர, பாண்டிய, பல்லவ எல்லாரும்? அதுவும் நாங்கள் தான் , நீங்கள் கடந்த 800 வருடங்களாக எங்க இருந்திங்க, அது வந்து அது வந்து முக்குலத்தோர் ஜமீன்களை யும் பட்டங்களையும் எப்படி திருடுவதுனு இருந்தோம்.
அது சரி வன்னியன் உங்களுக்கு 100 அல்லது 150 பட்டம் இருக்கலாம் ஆனால் முக்குலத்தோர்க்கு 2000 பட்டம் உள்ளது அது வன்னியர் களிடம் இருந்து திருடியதாக சொல்லுறிங்க ஆனால 80 % வன்னியர்களுக்கு பட்டமே இல்லையே, அதுவதான் முக்குலத்தோர் திருடினார்களா? டேய் உங்கள் அக்கப்போருக்கு அளவேயில்லையா, நீங்கள் என்னதான் முக்கினாலும் வன்னியர் ராசாவா ஆகமுடியாது.
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya;
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் போற்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே . வன்னியர் 1871 ல் புள்ளிவிவர கணக்கெடுக்கும் போது, தங்களை சத்திரியர் என்று வகைப்படுத்த கெஞ்சி-மன்றாடி கோரிக்கை வைத்தனர். ஓட்டுக்காக இது தரப்பட்டது இது மட்டுமா BC லிருந்து MBC கெஞ்சி-மன்றாடி வாங்கியது.
இங்கு வன்னி-வன்னியன், மள்ளர் -மல்லர், மறவர் - கள்ளர் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மன்னரை மட்டும் குறிக்கும் அதனால் நான் தான் மாமன்னன் என்றால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு பிறகு உங்கள் வீர வரலாறு என்ன.
வன்னியர்கள் இப்போது சொல்ல வரலாறு இல்லை அதான் வாரிசுகள் இல்லாத மறவர் கள்ளர் ஜமீன்களை தங்களுடைய திருட்டு வரலாறு க்கு சேர்த்துக் கொண்டு மேலும் கள்ளர் பட்டங்களான வன்னியர், கொங்கரையர், வல்லவரையன், தொண்டைமான் மற்றும் மறவர் பட்டங்களான வன்னியனார் (வன்னி கொத்து மறவர் ) தங்களுடையது என்று கூறுவது மிகவும் கேவலமாக இருக்கிறது.
முக்குலத்தோரை சேர்ந்த மக்கள் என்றுமே வன்னியர் ஜமீன்கள் கீழே இருந்ததில்லை இவர்கள் விஜயநகர நாயக்கர் மன்னர்கள் கீழே மட்டுமே சில இடங்களில் இருந்திருக்கிறார்கள்.
வ.சூரக்குடி (வன்னிய சூரைக்குடி (அ) வளநாடு சூரக்குடி) யில் வாழும் வன்னியர் பட்டம் தாங்கிய கள்ளர் இனத்து வழி வந்த பாளையத்தை அவர்களும் வன்னியர் சாதி என்று கூறும் கேவலமான செயல், மேலும் மறவர் ஜமீன்களான தலைவன் கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சிவகிரி ஜமீன்கள் தங்களது என்று முக்குலத்தோர் ஜமீன்களை திருடுவது.
சிவகிரி ஜமீன் வாரிசு நான் மறவர் என்று அவர் சொல்லிய பிறகும் அதற்கு ஓரு கதை சொல்வது
மதுரையில் முஸ்லிம்கள் மீனாட்சி கோயிலை 100 ஆண்டுகள் மூடி மக்களை சொல்லாதுயராக்கிய நேரத்தில் முக்குலத்தோர்க்கு ஆதரவாக வந்த நாயக்கர்களை எதிர்த்த சம்புவராயன் வழி வந்தவர்கள்தான் இந்த வன்னியர்கள், பின்பு நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தார்கள் . அதே நாயக்கர்கள் முக்குலத்தோரை அடிமையாக்க நினைக்கும் போது எதிர்த்து தனியரசாக செயல்ப்பட்ட னர் என்பது வரலாறு.
மேலும் வன்னியர்கள் சொல்லும் கதைக்கு ஒரு உதாரணம்
ReplyDelete// தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-
"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"
இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 05/2004, லில் இருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்).
"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"
இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.
எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது. "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும். அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும்
// இப்படி மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இன்றும் இருக்கிறது ஒரு வன்னியர்க்கு கூட இல்லை மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.
சரியான விளக்கம் கிழே :
கலிக்கம்பசேரியில் வாழும் கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்
வன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சொல்ல இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் அதுவும் இவர்கள் கனவே
பிச்சாவரம் ஜமீன் கதை :
// 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.
2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.
4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்
1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.
2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே
3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.
4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்
கோயில் வரலாறு:
ReplyDeleteகி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.
1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.
கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.
பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.
மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.
21.1.1711 - வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது
19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.
மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.
ஆதாரம் சொன்னவர்:
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் - தொல்லியல் துறை
மேலும்
தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)
தமிழ் நாடு அரசுகள்
ReplyDelete================
ஆட்சி 2050 வருடம் - பாண்டிய அரசு (தமிழ் பாண்டியன்) : கி.மு.600–கி.பி.1550
ஆட்சி 1579 வருடம் - சோழ அரசு (தமிழ் சோழன்) : கி.மு.300–கி.பி.1279
ஆட்சி 1424 வருடம் - சேர அரசு (தமிழ் சேரன்) : கி.மு. 300 –கி.பி.1124
ஆட்சி 622 வருடம் - பல்லவ அரசு (தமிழ் & தெலுங்கு பல்லவன்) : கி.பி.275–கி.பி.897
ஆட்சி 409 வருடம் - யாழ்ப்பாண அரசு ( தமிழ் சேது ) : கி.பி.1215–கி.பி.1624
ஆட்சி 400 வருடம் - களப்பிர அரசு (பாளி களப்பாளன்) : கி.பி 300- கி.பி. 700
ஆட்சி 389 வருடம் - பூழி நாடு (தமிழ் மறவர்) : கி.பி.1378 -கி.பி.1767
ஆட்சி 333 வருடம் - சேதுபதி அரசு (தமிழ் மறவர்) : கி.பி.1590-கி.பி.1923
ஆட்சி 310 வருடம் - விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம் நாயக்கர்) : கி.பி.1336–கி.பி.1646
ஆட்சி 281 வருடம் - பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954
ஆட்சி 262 வருடம் - கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் கள்ளர் ) : கி.பி.1686 - கி.பி.1948
ஆட்சி 254 வருடம் - வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693 - கி.பி.1947
ஆட்சி 241 வருடம் - முத்தரையர் அரசு (தமிழ் முத்தரையன்) : கி.பி.610 - கி.பி.851
ஆட்சி 207 வருடம் - மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1529 - கி.பி.1736
ஆட்சி 181 வருடம் - மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855
ஆட்சி 141 வருடம் - தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1532–கி.பி.1673
ஆட்சி 139 வருடம் - சம்புவரைய அரசு (தமிழ் சம்புவரையன் ) : கி.பி.1236- கி.பி.1375
ஆட்சி 43 வருடம் - மதுரை சுல்தான் (உருது துலுக்கர்): கி.பி.1335–கி.பி. 1378.
மூவேந்தர்களுக்கு பிறகு தமிழ் நாட்டை ஆண்ட ஒரே மன்னர் இனம் முக்குலத்தோர் மட்டுமே.
Tamil friends.. Don't fight with Each other..I agree pallar are pandiyar..because though the Geographical history I understood..whole world history is noted pallar culture..In all river bank in world pallar community is there ..pallar are real cheras,chola,pandiyas..I don't know y other Tamil friends are Not accepting..please see Orissa balu research speech about Tamil kings..In mexico,South America ..more 3000 tamil names are there ..that name are named denote pallar caste..Nepal,Korea,Greek..they mention pallar name..2 beach name is Kaldai (pallar)..don't dominate Each other.. Both a community participate in war..But don't hide real history..every evidence in other country is denote Mallar community..But we are in 21st century ..kind request don't fight with each other.. I respect all Tamil people.. Plz go through a Geographical evidence of Tamil kings..then u will understand ..who is real chera,chola,pandiyas..please watch otissa balu seminar.. You understand every thing..
ReplyDeleteBy
archaeology research
https://www.google.co.in/search?biw=360&bih=337&tbm=vid&ei=c9IVWM21HoGCvQTvhY_4Bw&q=orissa+balu+refer+to+pallar+community&oq=&gs_l=mobile-gws-serp.1.0.41.4727.8330.0.24410.38.18.0.2.2.0.432.3943.0j4j9j2j1.16.0....0...1c.1.64.mobile-gws-serp..35.2.84.1.GSlnCy6depI
ReplyDeletePlz go through the Geographical evidence vedio Tamil friends.. You will understand Tamil History ..!! I'm not supporting pallar caste..But history is clearly explained pallar are three Tamil king descendants!! ..!!
Tamil friends ..Pallar name not a Low grade word..In foreign country after the name they mention pallar Ex. Michel pallar..But only in Tamil nadu .the silly problem is going on. ..so don't degrade a other Tamil caste..
Plz go through :
1.Geographical Evidence
2.Literature EVidence
3.Sea Evidence
4.River Evidence
5.world history Evidence
But here u are Discussing only literature Evidence.. That's y some conflict are going..because of name issue..
If you view a above Evidence which is listed. You will understand ..Who are real chola ,cheras,pandiyas??
Plz view a all vedio of Orissa balu Research seminar...!!
We all are Educated in 21 st century..So We have to accept true.that's is Tamil culture.. I'm not pure Tamilian..But plz understand real history of Geographical Evidence!!..
I'm a Research student in History..!! So update a Geographical Evidence ..
They reply your comments Tamil friends..Look I'm not support certain caste..I'm supporting Tamil community
Probably literature ,Geographical,sea,copper plate Evidence coincide each other..!!
ReplyDeletePlease watch orissa balu seminar ..Tamil Tradition & culture refer to pallar community..We have to accept a truth Friend. Few century they are under slave.. That's is true after 17th century.!! In Greek scripture lot of pallar evidence is there..please think general point of view..without Mallar community we can't get a real history of Tamil..other country is showing Mallar evidence. Why we are in jealous/anger/frustrating about pallar?
Everything is true!! ..we all are Tamil community..don't Dominate others..
We all are Tami people. Be unity in Tamil... Accept a Truth
By
Archeology Research
I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
ReplyDeleteShall I ask some question!!
We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
Really I'm ashame of Tamil community..please be unity..!!
..... Don't be community terrorist Be a Tamil terrorist..
Archeology Research
I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
ReplyDeleteShall I ask some question!!
We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
Really I'm ashame of Tamil community..please be unity..!!
..... Don't be community terrorist Be a Tamil terrorist..
Archaeology Research
This comment has been removed by the author.
ReplyDeleteதிருவேங்கடம் என்ற வெள்ளலூர் நாடு கள்ளர் என்றும் சொல்லுவார்கள்
ReplyDeleteஇந்த மறுப்பு பள்ளனின் அங்கிகரத்திர்காக தன் தாயை கூட்டி கொடுப்பதற்கு சமம்
ReplyDelete