Sunday, July 7, 2013

இடஒதுக்கீடு என்பது பள்ளருக்கான சலுகையா?
------------------------------------------------------------------------------------------------------------
ஓ !!! அப்படியா !! சலுகை என்று வந்துவிட்டால் நாங்கள்தான் தாழ்த்த பட்டோர் என்று அரசின் சலுகைகளை அப்படியே அமுக்க போரடுகிரிர்கள் !!!! இனவெறி ஒன்று வந்து விட்டால் நீங்கள்தான் உயர்ந்த சாதியா !!! நல்ல இருக்கடா உங்க நெயாம் !!! இவுகளே எல்லாத்தயும் அனுபவிபகலாம் !!! யாராவது கேட்ட சாதிய சொல்லி திட்டுனான் !! PCR act -la பொய் புகார் கொடுபகலாம் !!!! இவுகளே மன்னர் ,மள்ளர், மட்டை, மஸ்ரு புருடா விடுவகலாம் !! இவுக அடுத்தவங்கள புருடா , கட்டுக்கதை விடகூடாதுன்னு எழுது வகலாம் !!! உன் இனத்தில் உள்ளவன் மானமுள்ள , சோத்தில் உப்பு போட்டு திங்கிறவன இருந்தா !! நாடார் ,வன்னியர் சங்கங்கள் sc பட்டியலில் BC மாறியபோதே மாறி இருக்க வேண்டும் !! அதை விட்டுவிட்டு தமிழ் வரலாறையே மாற்ற நினைக்கும் உன்னை எல்லாம் எதால் அடிப்பது !!!! பூனைக்கு சூடு போட்டால் புலி ஆஹாது !!!
------------------------------------------------------------------------------------------------------------
மறுப்புரை:
என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு [பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால்] மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சித்திக்க முடியுமா?


6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பள்ளன் என்று சொன்னால் வேலைக்கான மனுவுக்கு பணம் கிடையாது
    பள்ளன் என்று சொன்னால் போக்குவரத்து பணமும் கிடைக்கும்
    பள்ளன் என்று சொன்னால் வயது வரப்பு 45 வரை
    பள்ளன் என்று சொன்னால் பாஸ் மார்க் மிக குறைவு
    பள்ளன் என்று சொன்னால் சொந்த ஊர் பக்கமே வேலை
    பள்ளன் என்று சொன்னால் தகுதியில்லாவிட்டாலும் பதவி உயர்வு

    இதில் பிற்படுத்தப்பட்டவன்,மிகவும் பிற்படுத்தபட்டவன் எவனுக்கும் கிடையாது..தாழ்த்தப்பட்ட பள்ளனுக்கு மேற்சொன்ன அத்தனையும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. எந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பள்ளனுக்கு 35க்குக் கீழ் பாஸ் மார்க் வைத்துள்ளார்கள்? எந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பள்ளனுக்கு 70க்குக் கீழ் பாஸ் மார்க் வைத்துள்ளார்கள்?.எந்தப் பொறியியல் கல்லூரியில் பள்ளனுக்கு 50க்குக் கீழ் பாஸ் மார்க் வைத்துள்ளார்கள்? பள்ளனுக்கு எங்கே பாஸ் பண்ணாமல் வேலை தருகிறார்கள்? தற்போது அனைத்துப் பொறியியல் கல்லூரியிலும் 12 ஆம் வகுப்பில் 70 மார்க் எடுத்துப் பாஸ் செய்த அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடம்.இதற்கு கள்ளன் விதிவிலக்கல்ல.பணம் இருந்தால் போதும்.ஆனால்,அதில் கூட பள்ளன் சேர பணம் இல்லாமல் இன்னும் வசதி குறைவான சூல்நிலையிலேயே உள்ளான்.இதை ஒவ்வொரு கல்லூரியும் உள்ள பள்ளனை கணக்கு எடுத்தால் நாம் உணர்ந்து கொள்ளமுடியும். இந்த நிலை தமிழ் நாட்டின் திருட்டுக்கும்பலால் அவனுக்கு நேர்ந்த நிலைதான்.பள்ளனுக்குத் தகுதியில்லாமல் எங்கும் பதவி உயர்வு கிடையாது.இடஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த இனத்திலுள்ள தகுதியுள்ளவர்களுக்கே பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.இதைக்கூட உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் சாதிப்பித்து தலைக்கேறி விட்டது என்றுதான் அர்த்தம்.
      ஏன் பள்ளனை 'தாழ்த்தப்பட்ட' பிரிவிலிருந்து எடுத்துத் தனியாக 'மிகவும் பிற்படுத்தப்பட்ட' பிரிவில் வைத்து விடலாமே? உங்களது முட்டாள்தனமான பேச்சும் போய் விடும்.அவர்களும் மற்றவர்கள் போல் சமுதாயத்தில் உயர முடியும்.இதற்கு வன்னியர்,கள்ளர்,நாடார் போன்றவர்களை நாம் குறிப்பிடலாம்.

      Delete
    2. கள்ளனுக்கென்று தனி சீர்திருத்தவாரியம் அமைத்து கோடிக்கணக்கான பணத்தை அரசு செலவிடுவதையும் சொல்லி இருக்கலாமே! அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது!

      Delete
    3. வயது வரம்பில் பள்ளனுக்கு சலுகை அளித்து அடுத்த சாதிக்காரனின் இடஒதுக்கீட்டின் வேலையை பறித்து பள்ளனுக்கு கொடுக்கவில்லையே! அவனது சாதிக்கான இடஒதுக்கீட்டில் தானே அவனுக்கு வேலை கொடுக்கப்படுகிறது.இதில் மற்ற இனத்தவர்களுக்கு ஏன் எரிகிறது? இல்லை வயது வரம்பை பள்ளனுக்கு அதிக்கப்படுத்தி சிறப்பு இடஒதுக்கீடு எதுவும் கொடுக்கப்படுகிறதா? இந்த மாதிரி பேசுவது அசிங்கமாக இல்லை?

      Delete