Showing posts with label தேவர். Show all posts
Showing posts with label தேவர். Show all posts

Friday, April 5, 2013

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

மூல கட்டுரை:


பாமரனின் பார்வையில் கேள்விகள்/சந்தேகங்கள்:
கேள்வி/சந்தேகம்: 1
* மூல கட்டுரையில்,
//முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது//

என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கொடுத்த லிங்கில்,
However, genetic and archaeological evidence points towards an initial migration from southwestern Africa over 100,000 years ago, which spread eastwards out of Africa into the Arabian Peninsula, before a small group began a worldwide dispersal around 60,000 years ago along mainly coastal routes

என்று சொல்லப் பட்டுள்ளது. இதில் எது உண்மை? "தமிழ் மண்ணில் தான் முதல் மாந்தன் தோன்றினான்" என்று இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதும் சொன்னதாக தெரியவில்லையே? அனைத்து ஆதரங்கலுமே "பிரமலை கள்ளர்கள்" ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தானே சொல்கின்றன? அப்படி என்றால் தமிழ் நாட்டை பொறுத்த வரை, இந்தியாவை பொருத்தவரை தமிழன் வந்தேறியா? அப்படி என்றால் 'நாங்கள் குமரிக் கண்டத்தில்' தான் தோன்றினோம் என்று இத்தனை நாள் முக்குலத்தோர் சொல்லி வந்தது பொய்யா...?

கேள்வி/சந்தேகம்: 2
> M130 என்ற மரபணு பிரமலை கள்ளரிடம் மட்டும் தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்திய பேரா.பச்சையப்பன் முடிவுக்கு வந்தார்?  (இதன் உண்மையான பின்னணியை பிறகு பார்ப்போம்).
> யார் யாரிடம் இருந்து எல்லாம் மாதிரிகள் பெறப்பட்டன?
> எங்கே பெறப்பட்டன ?
> எப்படி பெறப்பட்டன ?
> என்ன என்ன ஆய்வுகள்,ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே. ஏன்?

கேள்வி/சந்தேகம்: 3
கள்ளரிடையே பல பிரிவுகள் உண்டு. பிரமலை கள்ளர்,தஞ்சை கள்ளர்,தொண்டைமான் என பலவகைப்படும். இவர்கள் அனைவரும் ஒருவரா? அதற்க்கு வாய்ப்பு இல்லையே. ஆக, ஒரு கள்ளருக்கும், இன்னொரு கள்ளருக்குமே சம்பந்தம் இருக்கா இல்லையா என்று தெளிவாக கூறமுடியாத பட்சத்தில், இங்கே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 'கள்ளர்' தான் தமிழின் மூத்த குடி என்று பொதுவாக சொல்வது ஏற்புடையாதா?

கேள்வி/சந்தேகம்: 4
ஒட்டு மொத்த கள்ளரையே ஒரே மாதிரி பார்க்க இயலாத போது, மறவரையும், அகமுடையாரையும் இணைத்து 'முக்குலத்தோரே' தமிழின் மூத்த குடி என்று சொல்வது ஏற்புடையதா? மறவர்,எயினர் பாலை நிலக்குடி என்று தமிழ் இலக்கணம் கூறும் போது, பிரமலை கள்ளர் போன்ற மலை சார்ந்த வாழ்வு வாழ்ந்த 'கள்ளர்' சிலரையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியா?

கேள்வி/சந்தேகம்: 5
   70000 வருசத்துக்கு முன்பு இந்தியாவில் வந்த முதல் மாந்தன் என்று ஒருவரை அடையாள படுத்தும் போது, அதற்க்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மாந்தரே இல்லை என்று உறுதி பட நிலை நிறுத்த வேண்டியது இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்களின் கடமை. அப்படி ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஏன்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு பேராசிரியர் எப்படி வந்தார்?

    இனி விசயத்துக்கு வருவோம். இந்த M130 என்ற இந்த ஆய்வானது நேர்மையாக நடத்தப்பட்ட ஆய்வா, இல்லை பித்தலாட்டமா என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆய்வை பற்றி அலசும் முன்பு, இந்த ஆய்வுக்கு பின்பு உள்ள அடித்தளத்தை சற்று பார்ப்போம்.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
* உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  > 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  > 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
என்ற இரட்டை தியரிகலாகும். இதில் மேலை நாட்டவர்களால் முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய தியரி 'ஆப்பிரிக்க தியரி' தான். அவர்கள் விரும்புவதும், நிலை நிறுத்த நினைப்பதும் அது தான். முதல் மாந்தன் 'லெமூரியாவில்' தோன்றினான் என்று யோசிக்க கூட அவர்கள் தயார் இல்லை. விதி விளக்காக சுவீடன் போன்ற நாடுகள் 'லெமூரிய' ஆராய்ச்சியில் முடிவை நெருங்கி விட்டதாக அறிகிறோம். (மேலதிக தகவல் இணைக்கப்படும்).மூலக் கட்டுரை கூட தியரி 1 (அதாவது ஆப்பிரிக்க தியரி'க்கு) வலு சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வே. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 'ஆப்பிரிக்க' தியரியை எப்பாடு பட்டாவது நிலை நிறுத்த விரும்பும் மேலை நாட்டு அறிவுஜீவிகள்,அதற்காக பண பலம்,ஊடக பலம் (டிஸ்கவரி சேனல்) என சகல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் அறிந்ததே. எனவே M130 என்ற பேராசிரியரின் ஆய்வு முடிவு அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆய்வுக்காக பல கோடி ரூபாய்களை வரை 'NGO 'க்கள் மூலம் பேராசிரியரின் குழுவுக்கு விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இனி பேராசிரியர்.பச்சையப்பன் செய்தது ஆய்வு தானா என்பதை அலசுவோம்.

பேராசிரியர்.பச்சையப்பன் ஆய்வின் பின்னணி
    ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனைக்கு வந்த பல ரத்த மாதிரிகளில் இருந்து M130 மரபணு உள்ள மாதிரிகள் பிரித்தரியப்பட்டு ,அதில் சுமார் 12 மாதிரிகள் இறுதி செய்யப்பட்டன. அந்த தகவல் தான் பேராசிரியர்.பச்சையப்பனுக்கு சொல்லப்பட்டது. அதை இவர் வெளியே தெரியப்படுத்தினார். அவ்வளவே...!!! மாறாக, இவர் தானே முன்வந்து மாநிலம் முழுக்க பல்வேறு இனக்குழுக்களிடம் இந்த ஆய்வை செய்யவும் இல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை. சரி அந்த  12 மாதிரிகளும் 'பிரமலை கள்ளரிடம்' மட்டும் தான் இருந்ததா? இல்லை வேறு எந்த சாதி'க்கும் இருந்ததா? இங்கே தான் பச்சையப்பனின் நரித்தனம் வெளிப்படுகிறது.


    உண்மை என்னவெனில், அந்த 12 மாதிரிகளில் வேறொரு சாதியின் மாதிரியும்(sample) இதே M130 மரபணு கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல 'கோனார்' சாதி தான். இதை பச்சையப்பன்  வெளியே சொன்னாரா..? இல்லை என்றால் இதை விட வேறு அயோக்கிய தனம் இருக்க முடியுமா..? அதெப்படி 'கோனாரு'க்கு இந்த மரபணு வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு முன்பு M130 என்ற மரபணுவுக்கு முந்திய நிலை 'காட்டுமிராண்டி' மனித படி நிலை என்பதை உள்வாங்கி கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

மனித மாந்தன் குமரித்தீவில் தோன்றியமை குறித்த ஆய்வுகள் பல உள்ளன. அதில் ஒன்றை இங்கே தருகிறோம்.

விழுப்புரம் ஓடை கிராமத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம் பெயர்ந்தான், தமிழ் மண்ணுக்கு வந்தான் என்று கூறப்படும் காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஆய்வு இது.

அப்படி பெறப்பட்ட ஒரு குழந்தையின் மண்டை ஒட்டு பாசில் இதோ.

முழு தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
அந்த ஆய்வு முடிவு சொல்வது

"The human fossils from Odai and Hathnora probably bear significant implications for the current "Out of Africa" verses "Multiregional" debate concerning the place of origin and antiquity of humans, and Asia's importance in the story of hominid evolution"

தமிழ் கூறும் ஐவகை நில மக்கள் வாழ்வு

    தமிழ் இலக்கணப்படி கோனார்(இடையர்),மலை கள்ளர் போன்றவர்கள் முல்லை,குறிஞ்சி நில மக்கள். மறவர்,எயிற்றினர் போன்றவர்கள் பாலை நிலக்குடி மக்கள். ஆனால் பிரமலை கள்ளர்,மறவர் போன்றவர்களின் தொழில் 'ஆடு மாடு திருடுதல், வழிப்பறி செய்தல்' என்பதால் தொழில் அடிப்படையில் இவர்கள் ஒரே இனமாக பின்பு அறியப்பட்டனர். நிற்க. கால்நடை வளர்ப்பதும், அதை பராமரிப்பதும் இடையரின் தொழில். அதை திருடுவதும்,கொள்ளை இடுவதும் 'மலை கள்ளரின்' தொழில். இந்த அடிப்படையில் நோக்கினால் எப்படி 'கோனார்' போன்ற குறிஞ்சி நில பழங்குடி மக்களிடமும் M130 வந்தது என்பது புலனாகும்.

எமது வேண்டுகோள்கள்:
>    இந்த தகவலை (கோனாருக்கும் M130 இருக்கிறது) பேராசிரியர்.பச்சையப்பன் அறிவிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும்,பல்வேறு இனக் குழுக்களிடமும் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு உண்மை தகவலை வெளியில் சொல்ல வேண்டும்.

> அப்படி ஒரு ஆய்வு நடத்தி முடிக்கப்படும் போது, வெவ்வேறு இனக்குளுக்களுக்கிடையே உள்ள மரபண்டு தொன்மை, இடைவெளி, பரிணாம வளர்ச்சி போன்ற தகவலகளையும் வெளியிட வேண்டும்.

Saturday, January 5, 2013

கள்ளர்கள் தமிழ் மன்னர்களா? ஒருபோதும் இல்லை.

                                                                                                       
கள்ளர்கள் தங்களது வரலாற்றை பற்றி எடுத்து வைக்கும் ஆதாரங்கள்/வாதங்கள்: 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

@மேகநாதன் முக்குலத்து புலி (said): 
அதான் அதுக்கு முன்னாடி உள்ள வரலாறு எல்லாம்
உங்க வரலாறு என்று சொல்றிங்களே அதான் நான்
பேசல ...சிம்கம் பட்டி ஜமீன் ,சேதுபதி மன்னர்கள் எல்லாம்
நாயக்கர் ஆட்சிக்கு முன்னரே இந்த மண்ணை ஆண்டவர்கள்
---------------------------------------------------------------------------------
ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, சிங்கம்பட்டி ஜாமீன், புதுக்கோட்டை மன்னர்கள் தொண்டை மான் போன்றவர்களும் உங்களின் மள்ளர் பரம்பரையோ....
அந்த காலத்தில் பள்ளு எனும் பாடல்களை இசைத்தவர்கள் பாணர்கள் அல்லது பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்....இவர்களின் பாடல்களுக்கு பறை அறைந்து இசைத்தவர்கள் பறையர்கள் எனப்பட்டனர்.....இதுதான் வரலாறு.....இன்னும் ஒவ்வொரு சாதிக்கும் வரலாறு-உண்மையான வரலாறு உண்டு....ஆனாள் பள்ளர் என்று போட்டுக்கொல்வதையே இழிவாக கருதி "மள்ளர்" என்றும் "தேவேந்திர குல வெள்ளாளர்" என்றும் வரலாற்றில் இல்லாத பெயர்களை சாதிப்ப் பெயராக குரிப்பிட்டுக்கொல்கிரீர்கள்....உண்மைகள் ஒரு போதும் தூங்காது...நீங்கள் ஆண்ட பரம்பரை எனில் அரசு கொடுக்கும் தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை மறுத்து விட்டு......ஆண்ட பரம்பரை நாங்கள்.....நாங்கள் தாழ்ந்தவர் அல்ல சலுகை வேண்டாம் என முழக்கமிடுங்கள்....அரசு கொடுத்தாலும் சலுகையை பெறாதீர்கள்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன் தென்னன் (பாண்டியன் ) என்று. குல உயர்வுக்காக தேவர் என்று போட்டு கொள்ள அவசியம் இல்லை. பல்வேறு வரலாற்று அறிஞர்களால் மன்னர் இனம் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். இவர்களை பாலை குடி என்று கூறுவது பெரும்பாலும் பள்ளன் அடிக்கும் கூத்துக்களில் ஓன்று. சோழன் இவர்களை பள்ளர்கள் என்று அழைத்ததால் சோழன் பாண்டியன் மீது கோவம் கொண்டு இந்த வேலையை செய்கின்றனர். "சோழன் காலத்தில் சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது".எனவே பள்ளன் இடைகால சோழன் , பாண்டியன் காலத்திலும் பள்ளன் என்றே அழைக்கபட்டான்.ஆனால் கள்ளர்கள் நாடன்டார்கள் என்பதற்கு குறைந்த பட்சம் ஆதராமாக 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியை ஆண்ட "திருமங்கை ஆழ்வர்" ஐ சொல்லலாம். இவர் சோழர் படைத்தளபதி . சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டவனும் கள்ளர் தான் ."கள்வர் கோமான் புள்ளி " என்று அழைக்க படுகிறான் ..எனவே உங்கள் பாலை கதை எல்லாம் எங்கும் விற்காது..பைத்தியம் பிடித்து அலைந்தால் இப்படிதான் தோணும்..

வேங்கடமலை இணைந்த தொண்டைநாட்டை ஆண்டவர்கள்--கள்ளர்களே! 
திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர். அப்பன்னிரண்டு பாடல்களையும் இக்கட்டுரையின் முதல்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.வேறு இன மக்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என எந்த அகநானூறு பாடலும் குறிப்பிடவில்லை.இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர். பன்னிரண்டு பாடல்களில் கீழ்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் விளக்க உரைக்காக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைபோல்) இங்கு எடுத்தாண்டுள்ளேன்.

1.கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)
                              
பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.

2.வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது)

பொருள்..வேங்கடமலையானது போர்ப்பயிற்சி உடைய யானைகளை வெல்லும் . தொண்டை நாட்டினருக்கு உரியது.

திருப்பதி 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. இம்மலைப்பகுதியை ஆண்ட கள்ளர்கள் அக்காலத்திற்கு முன்பிலிருந்தே அப்பகுதியை ஆண்டனர்.. எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்காத மழவர்(மறவர்) குடியினர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாட்டின் வடக்கே திருவேங்கட மலைவரையில் சுற்றித்திரிந்தனர்(அகம்.61).
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகநானூறு புறநானூறு(எ) சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்ட காலம்-கி.மு.500-கி.பி.200 
சங்க காலத்தில் நம்முன்னோர்கள் வேங்கட நாட்டை(தொண்டை நாட்டை) ஆண்டனர் என்று மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட அகநானூறு பாடல்களின் அடிப்படையில் கூறுகிறார். சங்காலத்தை பின்வருமாறு வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர்:- 
தலைச்சங்கம்(பாண்டியநாட்டின்தலைநகரம்தென்மதுரை)…….கி.மு.400-------200 இடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் கபாடபுரம்). …. கி,மு,200-கிபி.100
கடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் வடமதுரை) ….. கிபி.100--கிபி.300
(கி.மு,400 முதல் கி.பி.300 வரை உள்ள காலப்பகுதி சங்க காலம் எனப்படும்)

புள்ளிவைத்து எழுதும் காலத்திற்கு முற்பட்டக்காலத்திலேயே மாமூலனார் அகநானூறு 61 எழுதி அதில் களவர் கோமான் எனக்குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் அக நானூறும், புறநானூறும் எழுதப்பட்ட காலம்- சங்க காலம்.எனவே அந்நூல்கள் சங்க இலக் கியங்கள் எனப்படுகின்றன. சங்க இலக்கிய காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரை என டாக்டர் மு.வரதராசனார் தமிழ்இலக்கிய வரலாறு என்னும் நூலில் பக்கம்.25ல் குறிப்பிடு கிறார். மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களையேச் சேரும்.எனவேதான்,வில்லி.பாயிரம் 7 கீழ்க்கண்டவாறு பாண்டிய மன்னனுக்கும் அவன் வளர்த்த பாண்டிய இளவரசி-தமிழ்பாவைக்கும் புகழாரம் சூட்டுகின்றது.

"பொருப்பிலே பிறந்து தென்னவன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்தோர் என
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளருகின்றாள்"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:
    17 ஆம் நூற்றாண்டு காலத்திய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் என்போர் தற்கால மறவர் என்று சொல்லக்கூடிய இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் சமீன் என்போர் யார் என்பது அசிங்கத்தனமான வரலாறு. அதுபோன்று, அக்காலத்திய புதுக்கோட்டை தொண்டைமான் என்போர் தற்கால கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள். இதை நாங்கள் மறுக்கவில்லை. இவர்களை ஒருபோதும் நாங்கள் மள்ளர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் இவர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழர் வேந்தர்  ஆட்சி வீழ்ச்சியடைந்த காலம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலம். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டால், அதற்குப் பதில் ‘இவர்கள் தமிழ் வேந்தர்கள் என்று சொல்கிறீர்கள். இந்த மடத்தனத்தை யாரிடம் சொல்வது!

    பள்ளுப்பாடல் தோற்றம் பெற்றது இதே அன்னியர் ஆட்சிகாலத்தில்தான். இந்தப் பாடல்களை ஒருபோதும் பள்ளர்கள் இசைக்கவில்லை. இந்தப் பாடல்கள் மூலம் பள்ளர்கள் ஏசப்பட்டார்கள் என்பதே உண்மை. இதைக்கூட உணராமல் சிலர் இந்த மாதிரிக் கட்டுரை எழுத வந்து விடுகிறார்கள். உண்மையில், இந்தப் பாடல்களை எழுதிய யாரும் பள்ளர்கள் கிடையாது என்பது இவர்களுக்கு உரைத்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில்தான் பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் மள்ளரான பள்ளர்களை புகழ்ந்து பாடினார்கள். அன்னியர் ஆட்சிக் காலத்தில் பள்ளுப் பாடல்களை பாணர்கள் பாடினார்கள் என்று சொன்னால், அந்தப் பாணர்கள் யாராக இருக்கும் என்பதை கள்ளர்கள் தான் விளக்க வேண்டும்.

    பறை அடித்தவர்கள் பறையர் என்பது சரியான விளக்கம் இல்லை. சங்க காலத்தில் ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனிப் பறை இருந்தது. அதை அடித்தவர்கள் பறையர் கிடையாது. உண்மையில் சங்க காலத்தில் பறையர் என்ற இனம் தமிழகத்தில் இல்லை. பறையர் என்பது ‘செய்தி சொல்பவர் அல்லது பரப்புவோர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதுதான் அந்த சாதி மக்களுக்கான விளக்கம்.
எங்களுக்கு தற்போதுகூட தேவேந்திரகுலத்தான் என்ற சாதிப்பெயர் உள்ளது (எஸ்.சி பட்டியல் எண் 17). ஆனால், உங்களுக்கு(கள்ளர்,மறவர்,அகமுடையார்) தேவர் என்ற சாதிப்பெயர் அரசு ஆவணத்தில் கிடையாது. மள்ளர் மற்றும் தேவேந்திரகுலத்தான் என்பது வரலாற்றில் இல்லை என்று சொல்வது, தமிழக வரலாற்றை மறைக்க முயலும் அன்னிய முட்டாள்களின் பேச்சு.

    அரசு கொடுக்கும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இனத்தாருக்கும் உரிய உரிமை. அதேபோல், இந்த உரிமை வேண்டும், வேண்டாம் என்பது அந்தந்த இனத்தாரின் தனிப்பட்ட விசயம். இதை விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டு, அதன் பிறகு மற்ற இனத்தாருக்குப் புத்தி சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி மடத்தனமாக கருத்துத் தெரிவிக்கக் கூடாது. கள்ளர் நல வாரியம் மூலம் பொது மக்கள் பணத்தை,சலுகையை அனுபவிப்பது யார் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. 

    எந்த வரலாற்றார் தற்காலத்தில் தேவர் என்று போலியாகப் பிதற்றிக் கொண்டுள்ள உங்களை மன்னர் பரம்பரை என்று சொன்னார்கள்? முதலில் நீங்கள் ‘தேவர் என்று சொல்லிக் கொள்வதற்கு சரியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். தேவர் என்றால் மன்னர் என்று சொல்லாதீர்கள். அது வரலாறு தெரியாதவர்கள் கூற்று.

    அவசரப்படாதீர்கள், கள்ளர்களாகிய நீங்கள் சங்க காலத்தில் சொல்லக்கூடிய பாலைக்குடி கிடையாது. உண்மையான பாலைக்குடி என்போர் எயினர் என்று சொல்லக்கூடிய மக்கள். பள்ளிகள் என்று சொல்லக் கூடியவர்களே எயினர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது. எனவே நீங்கள் தமிழகத்தின் பாலைக்குடிகள்கூட கிடையாது.

    சோழன் காலத்தில் பள் வரி மற்றும் பறை வரி என்பது கிடையாது. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அந்நியர் ஆட்சியில்தான் பள் வரி என்ற வரி இருந்தது.

ஆதாரம்:

[…….மேலும் அவர்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)]

பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது".   http://ta.wikipedia.org/s/18sm


    இது எந்த மன்னர் காலத்தியக் கல்வெட்டுச் செய்தி என்று சொன்னால் நன்றாக இருந்திருக்கும். விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துப் போட்டுவிட்டு, அதை தெளிவாக மறைத்து விடுகிறீர்களே!


    12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்காலத்தில் தற்போது கள்ளர் என்று சொல்லக்கூடிய இனம் தமிழகத்தில் இல்லை என ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. அப்புறம் எப்படி இடைக்காலமான 8 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் பகுதியில் கள்ளர் ஆட்சி செய்திருக்க முடியும்? காதில் பூச்சுற்ற வேண்டாம்!

    சங்க காலத்தில் வேங்கடப் பகுதியை ஆண்டவன் தமிழ் மன்னனான புல்லி. திருவேங்கடம் என்பது சங்க காலத்தில் தமிழகப் பகுதியாகவே இருந்தது. இந்த புல்லி என்ற மன்னன் கள்ளர் இனத்தைச் சார்ந்தவன் என்று கள்ளரான பண்டிதர். வேங்கடசாமி நாட்டார் போன்று ஒரு சில வரலாற்றார் கருத்து தெரிவித்திருப்பது உண்மையே. அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம், சங்க இலக்கியத்தில் வரும் கீழ்கண்ட வரிகள்

‘களவர் கோமான் மற்றும் ‘கள்வர் பெருமகன்

இவை உள்ள சங்கப் பாடல்கள்:

1. கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
  மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
  விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61)
                              
பொருள்: வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீரர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழை பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
                         
2. மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
  ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்...(அகம்.342)

பொருள்: மண்ணினால் ஆன புற்றை உடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலுடன், பகைவரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளும், பழைய ஊரையுடைய, கள்வரின் தலைவன்..

முதல் பாடல் மூலம் தெரிவது, புல்லி என்ற தமிழ் மன்னன் மழவரை  அடக்கி, அவர்களை அடி பணியச் செய்தவன். அந்த மழவர் என்போர் யார்? தமிழ் பகுதியாகிய வேங்கடமலைப் பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு குடியினர். இவர்கள்தான் சங்க இலக்கியத்தில் மறவர் என்று சொல்லப்படுகின்றவர். இவர்களைத்தான் ஆறலைக் ‘கள்வர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்கு கீழ்கண்ட சங்கப் பாடல்கள் ஆதாரமாக உள்ளன.

".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)

பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.

மற்றொரு பாடல்

"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)

பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும் என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.

    இந்த இரண்டு பாடல்கள் மூலம் சங்க காலத்தில் கள்ளர் என்று சுட்டப்பட்டவர் மழவர் என்பது தெளிவாகும். பிறகு எதற்காக புல்லி என்ற தமிழ்மன்னன் ‘களவர்கோமான் என்று அழைக்கப்படுகிறான்? சங்க காலத்தில் தமிழ் மன்னர்களே பல்வேறு குடிகளை அடக்கி ஆண்டனர். அவ்வாறு அடக்கி ஆண்ட மன்னன் அடக்கியாளப்பட்ட அந்தக்குடியின் மன்னன் என்றும், அந்தக் குடியின் தலைவன் என்றும் சுட்டப்பட்டான். இதுதான் புல்லி என்ற மன்னன் ‘கள்வர் கோமான் என்று அழைக்கப்பட்டதற்கான காரணம். உண்மையில் அவன் கள்ளர் இனத்தவன் கிடையாது.

    இதைத்தான் இரண்டாவது பாடலில் (அகம்.342) உள்ள ‘கள்வர் பெருமகன் என்ற சொல்லும் தெளிவுபடுத்துகிறது. இங்கு ‘கள்வர் பெருமகன் என்று சுட்டப்படுபவன் கள்வர்களை அடக்கி ஆண்ட பழைமையான ஊரையுடைய பாண்டிய மன்னன்.

இதேபோன்று மற்றொரு பாடல்

"....எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும....."(புறம்.90)

பொருள்: கணைய மரம் போன்ற முழந்தாள் அளவு நீண்ட கையை உடையவனே! தப்பாத வன்மையுடைய மழவரின் (கள்ளரின்) தலைவனே.

    இந்தப் பாடலில் மழவராகிய கள்ளரை அல்லது மறவரை அடக்கி ஆண்ட அதியமான் நெடுமானஞ்சி கள்ளரின் தலைவனாகக் காட்டப்படுகிறார். இதை வைத்து அதியமானை கள்ளர்குடியைச் சார்ந்தவன் என்று சொல்லக்கூடாது.

சரி, சங்க காலத்தில் காட்டப்படுகின்ற மழவர் என்ற கள்ளர்தான் தற்கால கள்ளர் இனத்தவரா என்றால் அதுகூடக் கிடையாது. ஏனெனில், தற்காலத்திய கள்ளர் என்போர் களப்பிரர்,முஸ்லீம்,வடுகர் மற்றும் குறும்பர் ஆகிய இனத்தில் இருந்து உருவான ஒரு கலப்பினம் ஆகும். இதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் கள்ளர் யாரும் மன்னராக இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

Sunday, December 23, 2012

பட்டம்,சாதி குறித்த கள்ளர்களின் அறியாமை


கள்ளர்கள் கூறும் தங்களது வரலாறு பற்றிய ஒரு செய்தி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றனமேலும் அறிக 
"கோனார்" என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "கோனார்" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்.. 
வெறும் "பிள்ளை" சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "பிள்ளை" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர் வெறும் "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் "முதலியார்" என்று சாதிப்பட்டியலில் இருக்காது . 
எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி. 
தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள்
நீங்க ஆண்ட பரம்பரை என்று எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் ஏற்கப்போவது இல்லை ..
சும்மா நேரத்தை வீனடிக்காமல் போய் பொழப்ப பாருங்க ......
இங்கே இணையத்தில் விவாதம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை ...
நீங்கள் ஒற்றுமையை விரும்பினால் நேரில் சந்திப்போம்
அப்போ வந்து இந்த வீர வசனங்களை பேசுங்க ........
நீங்கள் அரசாண்ட இனம் என்றால் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை வேண்டாம் என்று சொல்லிட்டு வாங்க நாம விவாதம் செய்யலாம் ...
இதுபோல் இணையத்தில் எத்தனையோ விவாதங்களில் நாங்கள் கலந்து இருக்கோம் ....பதில் அளித்து பயன் ஒன்றும் இல்லை .....
இதோடு இந்த விவாதத்தை விடுங்கள் .......நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்கள் நழுவி ஓடாதீர்கள்.
1. சோழர் பரம்பரை ஆந்திரா வரைக்கும் விரிந்திருந்தது. நீங்களோ உங்கள் ஆட்களோ அங்கு இருக்கிறீர்களா?
2. எந்த மன்னர் பரம்பரையாவது உங்களைப் போல தீண்டத்தகாதவர்கள் ஆனார்களா? நீங்கள் எப்படி ஆனீர்கள்?
3. எஸ்சி, தலித், மள்ளர், பள்ளர், தேவேந்திரர், பட்டியல் இனம்னு எத்தன முகம் உங்களுக்கு? உங்க முகம் எது என்று ஊருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல தைரியம் இருக்கா?
4. என்னுடைய சுவரில் பாருங்கள் ஜான், பசுபதி பாண்டியன், திருமா, அதியமான், கிருஷ்ணசாமி எல்லாரும் ஒன்றாக போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் உங்கள் சொந்தமா இருந்தால் எப்படி நீங்க மன்னர் பரம்பரை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை:
   கோனார் என்ற பட்டம் இடையர் சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் முன்பிருந்து வைத்துக் கொண்டது.
   பிள்ளை மற்றும் முதலியார் பட்டம் தற்கால வெள்ளாளர் என்போர் மட்டும் வைத்துக்கொண்டது.
   ஆனால், ‘தேவர் என்ற பட்டம் அப்படிக் கிடையாது. இது முந்தைய காலத்தில் கடவுள், தமிழ்வேந்தர் மற்றும் தேவகுருமார் ஆகியோருக்கு மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது. கோனார் மற்றும் பிள்ளை போன்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பட்டமாக அது இல்லை. தமிழ்வேந்தர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் அந்த ‘தேவர் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால், தமிழ்வேந்தர்கள் பின்னால் அந்த தேவர் பட்டம் போட்டுக்கொள்வதை விட்டுவிட்டனர். அதன்பின் அந்நியர் ஆட்சிகாலத்தில் சேதுபதிகள் (தற்கால மறவர்) தம்மை தேவர் என்று சொல்லிக் கொண்டனர். அதன்பின் படிப்படியாக தம்மைப் போலியாக தமிழ்வேந்தர் பரம்பரை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்களை ‘தேவர் என்பதாகச் நகைப்புக்குரிய செயலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.


    பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே! அது உண்மை என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது உங்களது புலம்பல் எல்லாம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். இன்னும் உங்களை விவாதத்தில் புரட்டி எடுக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், உண்மை எங்கள் பக்கத்தில் உள்ளது.
    தற்கால அரசமைப்பில், அரசாங்கம் மற்ற இனத்திற்குப் போன்று எங்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற எங்களுக்கான உரிமையைத்தான் கொடுத்துள்ளது. அதை சலுகை என்று சொல்லி விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்து எங்களுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
   சென்ற வாரம் கேள்விப்பட்ட செய்தி, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாய்வரை வருமானம் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பொறியியல் கல்வி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சலுகை என்று சொல்பவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
1. முதல் கேள்விக்குப் பதில்: “தற்காலகட்டத்தில் இது முட்டாள்தனமான கேள்வி
2. இரண்டாவது கேள்விக்குப் பதில்: பள்ளன் தீண்டத்தகாதவனாக இருந்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டத்தகாததற்கான வரமுறைகள் என்ன என்று புரிந்து அதன்பின்பு கேள்வி கேட்கப் பழகிக் கொள்.
3. மூன்றாவது கேள்விக்குப் பதில்: எஸ்.சி மற்றும் பட்டியல் இனம் இரண்டும் ஒன்றுதான். இதை வேறுபடுத்திப் பார்த்துக் கொண்டு எங்களை சிறுமைப் படுத்துவது உங்களது சின்னத்தனம். முன்பு அரிசன் என்று சொல்லி எங்களை சிறுமைப்படுத்தி வந்தீர்களே! அதன் மாற்று வடிவம்தான், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, ஊரைக் கெடுக்கின்ற சில உத்தமர்கள் சொல்கின்ற, இந்த ‘தலித் என்ற வார்த்தை. உண்மையில் இது எங்களுக்குப் பொருந்தாத, சிலர் (உங்களைப் போன்று) எங்கள் மீது திணிக்கின்ற ஒரு வார்த்தை. மற்றபடி நாங்கள் வேந்தர்குடி என்பதால் தேவேந்திரகுலத்தான். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது எங்களது சாதியின் ஒரே அர்த்தம் கொண்ட இருவடிவம்தான்.
4. நான்காவது கேள்விக்குப் பதில்: அரசியல் என்ற அமைப்பில் பிற 
இனத்தைச் சார்ந்தவர்களுடன் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து போஸ் கொடுத்தால் நாங்கள் மன்னர் பரம்பரை இல்லை என்று சொல்வது முட்டாள்களின் வாதம். 

(எமது துணை கேள்வி):'பருத்தி வீரன்' கதை உண்மையாமே? குறவ பெண்ணுக்கும், மறவ ஆணுக்கும் பிறந்தவராமே அவர்? கள்ளர்கள் சோழ நாட்டை ஆண்டபோது ,குறவர்கள் சேர நாட்டை ஆண்டிருப்பார்களோ என்னவோ....? உங்களின் மண உறவை விளக்குவீர்களா?