Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Saturday, December 1, 2012

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin ' 

மேலை நாட்டு கிருத்தவ சமய நெறியாளரான மார்ட்டின் கிபி 1719 இல் தனது தலைமையிடத்திற்கு தான் எழுதிய மடலில் மறவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     "கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மறவரது அன்றாடத் தொழிலாகும். இவற்றைத் தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொளவதில்லை"

Fr.Martin's letter dated: 18th November 1719

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'பிரான்சிஸ்'

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'பிரான்சிஸ்' 

           "மறவர்கள் மாடுகளைத் திருடுவதில் கைதேர்ந்தவர்களாவர். மதுரைப் பகுதியிலுள்ள மறவர்கள் மாடுகளைத் திருடுவதற்குத் தனி நுட்பத்தையே கையாளுகின்றனர். நான்கு நிலைகளாகப் பிரிந்து கொண்டு தனித்தனியாகச் சென்று மாடுகளைத் திருடி 5 -6 மைல் தொலைவுக்கு அப்பால் ஓர் இரவிலேயே ஓரிடத்த நோக்கி ஓட்டிச்சென்று விடுவர். 
        இப்படி திருடும்போது இடைவெளியில் தனது கூட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் அவற்றைக் கைமாறி விட்டு தனது ஊருக்குத் திரும்பி விடுவார். அவரிடமிருந்து மாடுகளை ஒப்புக் கொண்டவர். மாடுகளை விரட்டிப் போய் மூன்றாவது நபரிடம் அவற்றை கைமாற்றி விட்டுத் தனது ஊருக்குச் சென்று விடுவார். மூன்றாவது நபர் அதே போன்ற மாடுகளைச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று நாகாவது நபரிடம் ஒப்படைத்துவிட்டு தனது ஊருக்கு திரும்பி விடுவார். நான்காவது நபர் மாடுகளை ஓட்டிச் செல்லும் போது பொழுது விடிந்து விடும். அவர் மாடுகளை காட்டுக்கு மத்தியில் ஓட்டிச் சென்று, அவற்றை மதுரையின் வடக்கேயுள்ள மலைக்குச் சென்று கொம்புகளை செவி அவற்றிற்கு இட்டு இருந்த அடையாளக் குறிகளை சூடு போட்டு அழித்து விடுவர். மாட்டின் சொந்தக்காரர் சந்தையில் வந்து மாட்டைத் தேடினாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. மாட்டை திருடியவர்கள் மதுரை சித்திரைத் திருவிழா அன்று நடைபெறும் மாட்டு சந்தையில் விற்றுவிடுவார். (Madras Census 1901, Notes on Criminal Class of the Madras Presidency)".


            "திருநெல்வேலியில் உள்ள மாவட்டத்திலும் மறவர்கள் திருட்டு, வழிப்பறி,கொள்ளை ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். (Some Paper No.535, Judicial, Dated: 29th March 1899) மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை காப்பதாக கூறி, மிரட்டியும் 'குடிக்காவல் பணம்' என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி 'காவல் பணம்' (Mamool ) பணம் பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி.1889 இல் ஆங்கிலேய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். (Tinnavelly , being an account of the District , the people and the mission , Mission field 1897 )" என பதிவு செய்துள்ளார்."

W.Francis
University of California(USA) Southern Regional Library Facility

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'

"மறவர்கள் திண்ணிய உடலும், ஆற்றல் மிக்க உறுப்பமைவுகளும் உடையவர்கள். புலி போன்ற அச்சந்தரும் காட்சியுடையவர்கள். அவர்கள் தலைமயிர் நீண்டு,சுருண்டு அடர்ந்திருந்தது. தோல் பொதிந்தியப்பட்ட விற்கள் தாங்கி குருதி வெறி கொண்டவர்களாய், எந்த சமயத்திலும் பிறரைத் தாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். துணையற்ற 
ஏழை வழிப்போக்கர் மீது அவர்கள் தம் அம்புகளைச் செலுத்துவர். அவர்களக் கொள்ளையிடுவதால் கிடைக்கப் போவது ஒன்றுமிருக்க முடியாது என்று தெரிந்த சமயத்திலும்,அம்புத் தாக்குண்டவர்களின் உடல் துடிப்பைக் காணும் கொடிய அவாவால் அவர்களைத் தாக்கும் பண்புடையவர்கள் அவர்கள். அவர்கள் தொகை மிகப் பெரியதாயிருந்தது. சிறப்பாக, கீழ்கடற்கரையில்  காவிரி,வைகையாறுகளுக்கிடையே இன்றிருப்பது போலவே அன்றும் அவர்கள் பெருந்திரலாயிருன்தனர். ஆகவே தமிழரசர்களின் படைகளை அவர்கள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர்"

கா.அப்பாதுரை
ஆயிரத்தெண்ணூறு (1800 ) ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், பக்.80 -81

====================================
நமது துணைக் கேள்விகள்:
-----------------------------------------------------
* தமிழர்களுக்கும், தமிழரசர்களுக்கும் மறவர்கள் பகைவர்கள் என்றால் தமிழரசர்களும், அவர்தம் மரபினரும் யார்?

Friday, November 30, 2012

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
=================================================

* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )

* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )

* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)

* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குன்றுகளாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

அறிஞர் பெருமக்கள் சொல்வது:
*******************************
      * "கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர
் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)

        * மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. "சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)

        * அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. "ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்". (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom - Page 17)

வன்னியர் சொல்வது
*********************
"உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது."

மறத்தமிழர் சேனை(இது 'மறவர்களுக்கான' அமைப்பு):
***************************************************
கள் - தல்: பறித்தல், பகைவர்களின் பொருட்களை கவர்தல்
கள்ளன்: களம் விட்டு களம் சென்று பகையை அளித்தவர்கள் களைப்படை வீரர்கள்
மறவர்: வரும் பகையை எதிர்த்து நின்ற மறப்படை வீரர்கள்
அகமுடையார்: கோட்டை கொத்தளங்கள் காத்தும், குடிபடைகளுக்குள் கட்டுகோப்பு வளர்த்த அகப்படை வீரர்கள்