ராஜ ராஜ சோழன் கள்ளர் இனம் என்பதற்கு 'கள்ளர்' கொடுக்கும் விளக்கம்:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொண்டியில் மூவேந்தர் சின்னத்துடன் அரிய கல்வெட்டு
(Ref: Dinamalar அக்டோபர் 06,2008,00:00 IST)
கரூர்:
தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில், கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில் இருந்த காளிகோவிலை, காளிகணத்தார் என்போர் நிர்வகித்தனர். அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன் ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய கோளரி என்பவரிடம் நிலம் வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம் வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான் குளம்' என்று பெயர் வைத்து காளி உருவத்தையும் பொறித்தனர். குளம் அமைத்ததைக் கூறும் கல்வெட்டில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில், தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப் பட்டினம்' என்ற பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பவித்திர மாணிக்கம் என்றால் "தூய்மையான மணி' என்று பொருள். அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த, செல்வ வளம் மிக்க காயல்பட்டினம், பெரியபட்டினம் போன்ற ஊர்களுக்கும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்று பெயர் விளங்கியது. இந்த கல்வெட்டில் சேரர், சோழர் சின்னங்களும் பொறித்துள்ளதற்கு, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான விக்கிரம பாண்டியனுக்கும் அரசுரிமைப் போர் நடந்தது. வீரபாண்டியனுக்கு இலங்கை படைத்தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன், ஜகத்விஜயத் தண்டநாயகன் ஆதரவு தந்தனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிப் பல்லவராயனும் விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு வென்று, விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர்த்தினான். இலங்கைப் படைத்தலைவர்களின் தலைகள் மதுரைக்கோட்டையில் தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற வீரபாண்டியன், சேரன் துணையோடு மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். தன் இரு மக்களுக்கும் வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர், சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான். அதனால், தன்னை அரசனாக்கிய சோழர் சின்னத்தையும், உதவிய சேரர் சின்னத்தையும் தன் கல்வெட்டில் வீரபாண்டியன் பொறித்திருக்க வேண்டும்' என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு;
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! --- கவிஞர் கண்ணதாசன்.
குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக, பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், கல்லணையைக்கட்டிய கரிகாலன், மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்: வஎண் சோழமன்னனின்பெயர் மனைவியின்பெயர் ஆட்சிக்காலம் தலைநகரம்

1 விசயாலயச் சோழன் ஊத்துக்காடு மழவராயர் மகள் கிபி.846-881 பழையாறைதஞ்சாவூர்
2 ஆதித்த சோழன் வல்லவராயர் மகள்இளங்கோபிச்சி கி.பி.871-907 தஞ்சாவூர்
3 1ம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகள் கி,பி,907-953 தஞ்சாவூர்
4 கண்டராதித்த சோழன் மழவராயர்மகள்செம்பியன்மாதேவி கி.பி.950- 957 தஞ்சாவூர்
5 அரிஞ்சய சோழன் வைதும்பராயர் &கொடும்புரார்மகள்கள் கி.பி.956 -957 தஞ்சாவூர்
6 சுந்தரசோழன் திருக்.மலையமான் சேதிராயர்மகள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
7 உத்தமசோழன் மழவராயர் & இருங்களார்மகள்கள் கி.பி.957 -970 தஞ்சாவூர்
8 1ம்இராசராச சோழன் கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள் கி.பி.985 -1014 தஞ்சாவூர்
9 1ம் இராசேந்திர சோழன் 5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை கி.பி.1012 -1044 க.கொ.சோழபுரம்
10 முதல்இராசாதிராசசோழன் கி.பி.1018 -1054 க.கொ.சோழபுரம்
11 2ம் இராசேந்திரசோழன் கி.பி,1051-1063 க.கொ.சோழபுரம்
12 வீர்ராசேந்திர சோழன் கிபி.1063 1070 க.கொ.சோழபுரம்
13 அதிராசேந்திரசோழன் கிபி.1070 க.கொ.சோழபுரம்
14 முதல் குலோத்துங்கசோழன் காடவராயர்மகள் கிபி1070 1120 க.கொ.சோழபுரம்
15 விக்கிரமசோழன் கிபி.1118 1136 க.கொ.சோழபுரம்
16 2ம் குலோத்துங்க சோழன் கிபி.1133 1150 க.கொ.சோழபுரம்
17 2ம் இராசராச சோழன் திருக்கோ.மலைய.சேதிராயர் மகள் கிபி.1146 1163 க.கொ.சோழபுரம்
18 2ம் இராசாதிராசசோழன் கிபி.1163 1178 க.கொ.சோழபுரம்
19 3ம் குலோத்துங்கசோழன் கிபி.1178 1218 க.கொ.சோழபுரம்
20 3ம் இராசராச சோழன் வல்லவரையர் (வாணர்குல) மகள் கிபி.1216 1256 க.கொ.சோழபுரம்
21 3ம் இராசேந்திரசோழன் சோழகுலமாதேவி கிபி.1246 1279 க.கொ.சோழபுரம்
"கள்வன் ராஜ ராஜன்" என்றும், "களப ராஜராஜன்" என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் - கள்ளரே! ஆவார்.இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை "களப ராஜராஜன்" என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை "கள்வன் ராஜ ராஜன்" என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள "களப" என்ற வார்த்தை "களவ" என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.)
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேற்கண்ட விளக்கத்திற்கு எமது மறுப்புரைகள்
தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த விசயந்தான். இதற்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதன்மூலம் கள்ளர் என்போர் தரக்கூடிய தரவு என்ன?
இராசராச சோழன் பற்றி ‘நன்செய் கழனிகளின் (மருத நிலத்தின்) நாயகனே நீ வாழ்க!’ என்று கூடத்தான் கவிஞ்ர்கள் சினிமாப் பாட்டு எழுதியுள்ளனர். இதை வைத்து முடிவு பண்ணிடலாம் அல்லவா? இராசராசசோழன் என்பவன் மள்ளன் என்று. ஏனென்றால், மருத நிலத்தான்தான் மள்ளனாயிற்றே!
மூவேந்தர்கள், அவர்கள் ஆட்சியில் தங்களின் இனத்தவரையே தளபதிகளாக, நிலச்சுவான்தார்களாக, குறுநில மன்னர்களாக அதிகாரம் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளனர். இத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சோழமன்னர்கள் ‘அரையன்’’’ என்று பட்டம் வழங்கி கௌரவிப்பது வழக்கில் இருந்தது. இப்படி அரையன் பட்டம் பெற்றவர்கள் சோழப்பேரரசின் குறுநில மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும், பாதுகாவலர்களாகவும் விளங்கியுள்ளனர். வரலாற்றார் கே.கே.பிள்ளை அவர்கள் ‘பழுவேட்டரையரும், கொடும்பாளூர் வேளிர்களும் சோழன் பராந்தகனுக்குத் துணை புரிந்தனர்’ என்கிறார் (தமிழக வரலாறு மக்களும், பண்பாடும் பக்கம் 217).
பழுவேட்டரையர் சேர மன்னன் மரபினர். அரையன் பற்றிய கல்வெட்டுக்கள் சோழப்பேரரசில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அரையன் பட்டந்தான் ‘ராயர்’ எனவும் மறுவியது. இந்த மாதிரி அரையர் பட்டம் கொண்டவர்கள்தான் உத்தம சோழன் காலத்தில் அவன் கீழ் அரசு புரிந்த குறுநில மன்னன் பழுவேட்டரையன் கந்தன் மறவன் (SSSII Vol.XIX ARE 381), பழுவேட்டரையன் மறவன் கண்டனார் (ARE 229/1926), கடம்பவேளான் என்ற மறவன் அனுக்கப்ப அரையன் (ARE137/1908). இங்கு, மறவன் என்பது படைத்தலைவரைக் குறிக்கும் (விளக்கத்திற்கு மறவர் யார்? கட்டுரையைப் பார்க்க) மேலும், சேதிராயன், காடவராயன், பல்லவராயன், காலிங்கராயன், மழவராயன் மற்றும் வல்லவராயன் என்போர் இவர்கள் அனைவரும் தமிழ்குடியாகிய வேந்தர் மரபினரே.
தமிழ் வேந்தர்கள் இந்த அரையர் மற்றும் வேளிர்களிடமிருந்து பெண் எடுத்தனர். இதுவும் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. (எ.கா) பழுவேட்டரையரான அடிகள் மறவன் கந்தனார் என்பவன் சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் காலத்தில் அந்த இருவரையும் சார்ந்து வாழ்ந்த ஒரு அதிகாரி. பழுவேட்டரையர் திருச்சியைச் சார்ந்த பழுவூரைச் சுற்றிய நிலப் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் பண்ணை நிலக்குடிகளாக இருந்தவர் (Epigrapic India. Vol.XV. No.5). மறவன் கந்தன் மகள் பஞ்சவன் மாதேவி இராசராச சோழனின் மனைவிகளில் ஒருத்தி. மற்றொரு பழுவேட்டரையர் மகள் சேர இளவரசனை மணந்தாள்(SII. Vol. XIX. No.153 ARE 364/1924). இந்த அரையர் மற்றும் வேளிர்கள் என்போர் தமிழ்தலைக்குடியான மள்ளர்குடியைச் சார்ந்தவர்களேயாவர்.

(எ.கா)
1.சோழ மண்டலம் பூவாலகுலவல்லி வளநாட்டு வேண்ணாட்டு பிரமதேயன் திருநலம் கல்வெட்டு (தெ.க.26/693) (கி.பி.943-44). அரசு அதிகாரியாக பணிக்க செம்பியதரையன். ‘பணிக்கன்’ என்பது சோழநாட்டில் மள்ளர்களின் பட்டங்களில் ஒன்று (பார்க்க:பழனிப்பட்டயச் செய்தி வரி 239-242)
2.செங்கல்பட்டு மாவட்டம்,திருவள்ளூர் வட்டம் கூவம் திருப்புராந்தகேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26/360) ‘சந்தி விளக்கு வைத்தவர் திரும(ப)ள்ள வீரசோழப்பேரையன் மகன் அத்திப்பேரையன்’ இங்கு மள்ளர் மற்றும் பள்ளர் என்ற இருவரும் ஒருவரே என்ற விளக்கமும் உள்ளது.
3.கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர மள்ளர் கோயில் கல்வெட்டு (தெ.க.5/240) ‘பட்டீஸ்வர மள்ளர் கோயிலுக்கு நந்தவனம் ஏற்படுத்திக் கொடுத்த குடும்பர் ‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென்குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப் பல்லவரையன்’
இப்படி ஏராளமான ஆதாரம் பள்ளர்களுக்கு உள்ளது. இதுபோன்று எந்த ஆதாரமும் கள்ளர்களுக்கு நிச்சயமாகக் கிடையாது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அரையர்கள் மற்றும் வேளிர்கள் அனைவரும் தமிழ்க்குடிகள். ஆனால், இடைக்காலமான கி.பி. 12-13 நூற்றாண்டுக்கு முந்திய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளர் என்ற இனம் கிடையாது. பின் எப்படி அவர்கள் பிற்காலச் சோழமன்னர்களுக்குப் பெண் கொடுத்திருக்க முடியும்?
இராசராசனை அவனது உண்மையான இனமான மள்ளர் என்ற பள்ளர் இனத்தைச் சொல்லிப் பெருமைப்படுத்துகிறார்கள்.போலியாக கள்ளன் என்று சொல்லி இழிவுபடுத்துவதுதான் தவறாகும். நீதிமன்றம் போக விரும்புபவர்களை யாரும் பயந்து தடுத்துக் கொண்டிருக்கவில்லை. தாராளமாகச் செல்லலாம். அப்பவாவது உண்மை உலகுக்குத் தெரியட்டுமே!
‘கள்வன் ராஜராஜன்’ என மெய்கீர்த்திச் செய்தி இருந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத அப்பட்டமானக் கட்டுக்கதை. இது ஆராய்ச்சி இல்லாதோர் கூற்று. உண்மையில் கள்ளர் இனத்தைச் சார்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களே இதைக் கேட்டு சிரிப்பார்கள்.
உண்மையில் ‘களப’ என்று இருந்தால் அது கள்ளர் என்ற சாதியைக் குறிக்காது. களப என்பது யானைக்கன்று என்று அர்த்தமாகும். பொதுவாகவே சோழமன்னர்கள் ‘பரகேசரி’ போன்ற வார்த்தைகளை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதுண்டு. அது சாதியைக் குறிக்காது. பரகேசரி என்றால் பகைவர்களுக்கு சிங்கம் போன்றவன் என்று அர்த்தம். அதேபோன்றே, களப என்று இருந்தால் அதன் அர்த்தம் யானைக்கன்று என்பதாகும்.
கள்ளர்களுக்கு 418-கும் மேற்பட்ட பட்டங்கள் தற்காலத்தில்(?) உள்ளது உண்மையே! இது ஒன்றே சொல்லி விடும் கள்ளர்கள் யார் என்பதை! கள்ளர்கள் தென்மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூரில் குடியேறியதை 1970 ஆண்டின் பிற்பட்டோர் அறிக்கைக் கூறுகிறது. மேலும், அப்படி தஞ்சைக்கு வந்த கள்ளர்கள் தாங்கள் பூர்வீகத்தில், மதுரை பிறமலைக் கள்ளர் வம்சாவழியில் வந்தவராகக் கூறுகின்றனர். பிறமலைக் கள்ளர் என்றால் முஸ்லீம்களிலிருந்து மாறியவர் என்பது நாம் அறிந்ததே. எனவே, தஞ்சைக்கு வந்தேரிகளான கள்ளர்கள் அங்கிருந்த பூர்வீக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி பூர்வீகக்குடிகளை வெளியேற்றிய பின்பு, அங்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே தமிழர்களின் பல பட்டங்களை இவர்கள் வைத்துக்கொண்டனர். இதுதான் கள்ளர்களுக்கு 400-கும் மேற்பட்ட பட்டங்கள் வந்ததன் ரகசியம். முக்கியமாக, கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி படையெடுப்பிற்குப் பிறகு இவர்கள் அதிக அளவில் தஞ்சை மண்ணில் குடியேறினர். இதுதான் கள்ளர்கள் தற்காலத்தில் தஞ்சையில் பெரும் எண்ணிக்கையில் இருப்பதன் காரணம்.