கள்ளர்கள் கூறும் தங்களது வரலாறு பற்றிய ஒரு செய்தி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றன…மேலும் அறிக…
"கோனார்" என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "கோனார்" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்..
வெறும் "பிள்ளை" சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "பிள்ளை" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர் வெறும் "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் "முதலியார்" என்று சாதிப்பட்டியலில் இருக்காது .
எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி.
தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள்
நீங்க ஆண்ட பரம்பரை என்று எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் ஏற்கப்போவது இல்லை ..
சும்மா நேரத்தை வீனடிக்காமல் போய் பொழப்ப பாருங்க ......
இங்கே இணையத்தில் விவாதம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை ...
நீங்கள் ஒற்றுமையை விரும்பினால் நேரில் சந்திப்போம்
அப்போ வந்து இந்த வீர வசனங்களை பேசுங்க ........
நீங்கள் அரசாண்ட இனம் என்றால் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை வேண்டாம் என்று சொல்லிட்டு வாங்க நாம விவாதம் செய்யலாம் ...
இதுபோல் இணையத்தில் எத்தனையோ விவாதங்களில் நாங்கள் கலந்து இருக்கோம் ....பதில் அளித்து பயன் ஒன்றும் இல்லை .....
இதோடு இந்த விவாதத்தை விடுங்கள் .......நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்கள் நழுவி ஓடாதீர்கள்.
1. சோழர் பரம்பரை ஆந்திரா வரைக்கும் விரிந்திருந்தது. நீங்களோ உங்கள் ஆட்களோ அங்கு இருக்கிறீர்களா?
2. எந்த மன்னர் பரம்பரையாவது உங்களைப் போல தீண்டத்தகாதவர்கள் ஆனார்களா? நீங்கள் எப்படி ஆனீர்கள்?
3. எஸ்சி, தலித், மள்ளர், பள்ளர், தேவேந்திரர், பட்டியல் இனம்னு எத்தன முகம் உங்களுக்கு? உங்க முகம் எது என்று ஊருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல தைரியம் இருக்கா?
4. என்னுடைய சுவரில் பாருங்கள் ஜான், பசுபதி பாண்டியன், திருமா, அதியமான், கிருஷ்ணசாமி எல்லாரும் ஒன்றாக போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் உங்கள் சொந்தமா இருந்தால் எப்படி நீங்க மன்னர் பரம்பரை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மள்ளரின் மறுப்புரை:
கோனார் என்ற பட்டம் இடையர் சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் முன்பிருந்து வைத்துக் கொண்டது.
பிள்ளை மற்றும் முதலியார் பட்டம் தற்கால வெள்ளாளர் என்போர் மட்டும் வைத்துக்கொண்டது.
ஆனால், ‘தேவர்’ என்ற பட்டம் அப்படிக் கிடையாது. இது முந்தைய காலத்தில் கடவுள், தமிழ்வேந்தர் மற்றும் தேவகுருமார் ஆகியோருக்கு மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது. கோனார் மற்றும் பிள்ளை போன்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பட்டமாக அது இல்லை. தமிழ்வேந்தர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் அந்த ‘தேவர்’ பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால், தமிழ்வேந்தர்கள் பின்னால் அந்த தேவர் பட்டம் போட்டுக்கொள்வதை விட்டுவிட்டனர். அதன்பின் அந்நியர் ஆட்சிகாலத்தில் சேதுபதிகள் (தற்கால மறவர்) தம்மை தேவர் என்று சொல்லிக் கொண்டனர். அதன்பின் படிப்படியாக தம்மைப் போலியாக தமிழ்வேந்தர் பரம்பரை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்களை ‘தேவர்’ என்பதாகச் நகைப்புக்குரிய செயலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே! அது உண்மை என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது உங்களது புலம்பல் எல்லாம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். இன்னும் உங்களை விவாதத்தில் புரட்டி எடுக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், உண்மை எங்கள் பக்கத்தில் உள்ளது.
தற்கால அரசமைப்பில், அரசாங்கம் மற்ற இனத்திற்குப் போன்று எங்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற எங்களுக்கான உரிமையைத்தான் கொடுத்துள்ளது. அதை சலுகை என்று சொல்லி விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்து எங்களுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
சென்ற வாரம் கேள்விப்பட்ட செய்தி, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாய்வரை வருமானம் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பொறியியல் கல்வி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சலுகை என்று சொல்பவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
1. முதல் கேள்விக்குப் பதில்: “தற்காலகட்டத்தில் இது முட்டாள்தனமான கேள்வி”
2. இரண்டாவது கேள்விக்குப் பதில்: பள்ளன் தீண்டத்தகாதவனாக இருந்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டத்தகாததற்கான வரமுறைகள் என்ன என்று புரிந்து அதன்பின்பு கேள்வி கேட்கப் பழகிக் கொள்.
3. மூன்றாவது கேள்விக்குப் பதில்: எஸ்.சி மற்றும் பட்டியல் இனம் இரண்டும் ஒன்றுதான். இதை வேறுபடுத்திப் பார்த்துக் கொண்டு எங்களை சிறுமைப் படுத்துவது உங்களது சின்னத்தனம். முன்பு அரிசன் என்று சொல்லி எங்களை சிறுமைப்படுத்தி வந்தீர்களே! அதன் மாற்று வடிவம்தான், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, ஊரைக் கெடுக்கின்ற சில உத்தமர்கள் சொல்கின்ற, இந்த ‘தலித்’ என்ற வார்த்தை. உண்மையில் இது எங்களுக்குப் பொருந்தாத, சிலர் (உங்களைப் போன்று) எங்கள் மீது திணிக்கின்ற ஒரு வார்த்தை. மற்றபடி நாங்கள் வேந்தர்குடி என்பதால் தேவேந்திரகுலத்தான். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது எங்களது சாதியின் ஒரே அர்த்தம் கொண்ட இருவடிவம்தான்.
4. நான்காவது கேள்விக்குப் பதில்: அரசியல் என்ற அமைப்பில் பிற இனத்தைச் சார்ந்தவர்களுடன் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து போஸ் கொடுத்தால் நாங்கள் மன்னர் பரம்பரை இல்லை என்று சொல்வது முட்டாள்களின் வாதம்.
(எமது துணை கேள்வி):'பருத்தி வீரன்' கதை உண்மையாமே? குறவ பெண்ணுக்கும், மறவ ஆணுக்கும் பிறந்தவராமே அவர்? கள்ளர்கள் சோழ நாட்டை ஆண்டபோது ,குறவர்கள் சேர நாட்டை ஆண்டிருப்பார்களோ என்னவோ....? உங்களின் மண உறவை விளக்குவீர்களா?